புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 3:52 pm

First topic message reminder :

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 1RICE
நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 4:23 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:நான் படிக்கும் போது வரைக்கும் சாப்பிட்டேன்... அருமையிருக்கு

இந்த பதிவை படிக்கும்போதா நண்பா?

உன் லொள்ளுக்கு அளவே இல்லையா? மண்டையில் அடி

சே சே ,,எனக்கு லொல்லெல்லாம் வராது !!

சிரி சிரி




பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 4:24 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:நான் படிக்கும் போது வரைக்கும் சாப்பிட்டேன்... அருமையிருக்கு

இந்த பதிவை படிக்கும்போதா நண்பா?
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இருக்கிற 10 பல்லும் கொட்டிட போகுது பார்த்து அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ




பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Power-Star-Srinivasan
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 4:25 pm

பரவாயில்லையே தகவலுக்கு நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Jjji
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 4:40 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:பழைய சாதம் சாப்பிட்டா நல்லதா அதிர்ச்சி அதான் தினமும் பழைய சாதம் சாப்பிடுறீங்களா பாட்டி சொல்லவே இல்ல பாத்தீங்களா
ஏன் போஸ்டர் அடிச்சு ஒட்டனுமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அச்சச்சோ கூட்டத்துல வச்சு சொல்லிட்டேனா சாரி பாட்டி நீங்க முந்தானேத்து வச்ச சாம்பரையே இப்பதான் சாப்பிட்டீங்கங்கிற உண்மையை நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பாட்டி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 4:46 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:பழைய சாதம் சாப்பிட்டா நல்லதா அதிர்ச்சி அதான் தினமும் பழைய சாதம் சாப்பிடுறீங்களா பாட்டி சொல்லவே இல்ல பாத்தீங்களா
ஏன் போஸ்டர் அடிச்சு ஒட்டனுமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அச்சச்சோ கூட்டத்துல வச்சு சொல்லிட்டேனா சாரி பாட்டி நீங்க முந்தானேத்து வச்ச சாம்பரையே இப்பதான் சாப்பிட்டீங்கங்கிற உண்மையை நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பாட்டி
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 4:54 pm

""ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் ""

பாட்டி இதை படிச்சா உடனேயே எனக்கு வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. நான் சிறு வயதில் அடிக்கடி சாப்பிடும் உணவு இதுதான். ஒரு சின்ன கரண்டியில் குழம்பை எடுத்து பழைய சாததில்(தயிர் விட்டு) குழி பறித்து அந்த குழியில் குழம்பை ஊற்றி என் வாயில் என் அம்மா அடைப்பார்கள் பாருங்களேன்... அமுதம் என்பது அதுதானோ என்று எண்ணத்தோன்றும்... பல ஞாபகங்களை நினைவு படுத்திய உங்கள் பதிவுக்கு நன்றி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Hபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Aபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Sபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Aபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 N
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 14, 2011 4:58 pm

இப்ப யாருங்க பழைய சாதத்தை விரும்புகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 4:59 pm

இப்போதும் நான் ஊருக்கு சென்றால் நான் விரும்பி சாப்பிடுவது அந்த பழைய சாதம் தான்,பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 755837 பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 755837



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 5:04 pm

அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:14 pm

Manik wrote:அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா

உன் உடம்புக்கு ஒத்துக்காததை எல்லாம் ஏன் சாப்பிடுற?
களி தான் உனக்கு சரி சிப்பு வருது சிப்பு வருது




பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக