Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
+8
முஹைதீன்
ranhasan
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
kitcha
Manik
ரபீக்
ஜாஹீதாபானு
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
First topic message reminder :
நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.
தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் படிக்கும் போது வரைக்கும் சாப்பிட்டேன்...
இந்த பதிவை படிக்கும்போதா நண்பா?
உன் லொள்ளுக்கு அளவே இல்லையா?
சே சே ,,எனக்கு லொல்லெல்லாம் வராது !!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
ஜாஹீதாபானு wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் படிக்கும் போது வரைக்கும் சாப்பிட்டேன்...
இந்த பதிவை படிக்கும்போதா நண்பா?
இருக்கிற 10 பல்லும் கொட்டிட போகுது பார்த்து
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
பரவாயில்லையே தகவலுக்கு நன்றி
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
ஜாஹீதாபானு wrote:ஏன் போஸ்டர் அடிச்சு ஒட்டனுமாManik wrote:பழைய சாதம் சாப்பிட்டா நல்லதா அதான் தினமும் பழைய சாதம் சாப்பிடுறீங்களா பாட்டி சொல்லவே இல்ல பாத்தீங்களா
அச்சச்சோ கூட்டத்துல வச்சு சொல்லிட்டேனா சாரி பாட்டி நீங்க முந்தானேத்து வச்ச சாம்பரையே இப்பதான் சாப்பிட்டீங்கங்கிற உண்மையை நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பாட்டி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
Manik wrote:ஜாஹீதாபானு wrote:ஏன் போஸ்டர் அடிச்சு ஒட்டனுமாManik wrote:பழைய சாதம் சாப்பிட்டா நல்லதா அதான் தினமும் பழைய சாதம் சாப்பிடுறீங்களா பாட்டி சொல்லவே இல்ல பாத்தீங்களா
அச்சச்சோ கூட்டத்துல வச்சு சொல்லிட்டேனா சாரி பாட்டி நீங்க முந்தானேத்து வச்ச சாம்பரையே இப்பதான் சாப்பிட்டீங்கங்கிற உண்மையை நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பாட்டி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
""ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் ""
பாட்டி இதை படிச்சா உடனேயே எனக்கு வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. நான் சிறு வயதில் அடிக்கடி சாப்பிடும் உணவு இதுதான். ஒரு சின்ன கரண்டியில் குழம்பை எடுத்து பழைய சாததில்(தயிர் விட்டு) குழி பறித்து அந்த குழியில் குழம்பை ஊற்றி என் வாயில் என் அம்மா அடைப்பார்கள் பாருங்களேன்... அமுதம் என்பது அதுதானோ என்று எண்ணத்தோன்றும்... பல ஞாபகங்களை நினைவு படுத்திய உங்கள் பதிவுக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
இப்ப யாருங்க பழைய சாதத்தை விரும்புகிறார்கள்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
இப்போதும் நான் ஊருக்கு சென்றால் நான் விரும்பி சாப்பிடுவது அந்த பழைய சாதம் தான்,
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?
Manik wrote:அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா
உன் உடம்புக்கு ஒத்துக்காததை எல்லாம் ஏன் சாப்பிடுற?
களி தான் உனக்கு சரி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?
» பழைய சாதத்துல வியக்கத்தக்க இவ்வளவு விஷயமா?
» பளிச் புன்னகைக்கு சத்தா சாப்பிடுங்க!
» இவ்வளவு நீள முடியா?
» காதலுக்கு இவ்வளவு சக்தியா..?!
» பழைய சாதத்துல வியக்கத்தக்க இவ்வளவு விஷயமா?
» பளிச் புன்னகைக்கு சத்தா சாப்பிடுங்க!
» இவ்வளவு நீள முடியா?
» காதலுக்கு இவ்வளவு சக்தியா..?!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|