ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

+11
balakarthik
krishnaamma
ரேவதி
சிவா
அருண்
ரபீக்
பாலாஜி
முஹைதீன்
ஜாஹீதாபானு
ranhasan
kitcha
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by kitcha Wed Sep 14, 2011 1:32 pm

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு...

ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்.

அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம். தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Surya08வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000.

இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?



தமிழ் சினிமா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ranhasan Wed Sep 14, 2011 1:36 pm

கட்டாயம் கிச்சா... நீங்கள் பதிந்த பின்புதான் இந்த தகவலும் கைபேசி எண்ணும் எனக்கு தெரிய வந்தது, என்னை போன்ற பலருக்கும் இந்த பதிவின் மூலம் ஒரு நல்ல தகவலை பரப்பி உள்ளீர்கள்... நன்றிடா நண்பா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Boxrun3
with regards ரான்ஹாசன்



தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Hதயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Aதயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Sதயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Aதயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ஜாஹீதாபானு Wed Sep 14, 2011 1:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by முஹைதீன் Wed Sep 14, 2011 1:44 pm

நடிகர்களில் நல்ல உள்ளம் கொண்டவர்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by பாலாஜி Wed Sep 14, 2011 1:45 pm

மகத்தான பணி , வாழ்த்துக்கள் சூர்யா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ரபீக் Wed Sep 14, 2011 1:48 pm

பகிர்வுக்கு நன்றி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by kitcha Wed Sep 14, 2011 1:48 pm

ஜாஹீதாபானு wrote: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்



நீங்கள் தான் கேட்கவேண்டும் மறுபடியும்.

இதில் உள்ள அதே நம்பர் தானா


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by அருண் Wed Sep 14, 2011 1:50 pm

எதையும் ஆதாயமாக எதிர் பார்க்காமல் உதவி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடய மனதார நன்றிகள்..!
தொடரட்டும் உங்கள் பணி..! பகிர்விற்கு நன்றி கிச்சா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by ஜாஹீதாபானு Wed Sep 14, 2011 1:57 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் 224747944 நல்ல உள்ளம் கொண்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு தெரிந்த பையனுக்கு இது போல் ஒரு நிலைமை அவர்களிடம் உதவி கேட்டதற்க்கு 12 படித்து முடித்ததும் வந்தால் தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள் . இப்போது தொடர்பு கொண்டாலும் இந்த பதில் தான் தருவார்களா தெரியவில்லை.கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்



நீங்கள் தான் கேட்கவேண்டும் மறுபடியும்.

இதில் உள்ள அதே நம்பர் தானா
தெரியல கேட்டு சொல்லுறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by சிவா Wed Sep 14, 2011 1:58 pm

சூர்யா உயரத்தில் சற்றுக் குறைந்தவராக இருந்தாலும், மனதளவில் மற்ற நடிகர்களைவிட வானளவ உயர்ந்து நிற்கிறார்.

பாராட்டுக்கள் சூர்யா.


தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ் Empty Re: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்...சூர்யா அனுப்பிய மெசேஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum