புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 1:31 am

First topic message reminder :

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 Loveheart

ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;

"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.

மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க

மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;

சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -

தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!

மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,

நீ சிரித்தாய்..

"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;

கொடுத்தாய்..,

எனக்கு போக
மனம் வரவில்லைதான்-

"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,

"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)

"என்ன?

உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?

"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,

"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..

"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,

உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;

"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)

"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!

"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,

உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.

வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,

'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..

மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;

மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?

"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி

"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..

அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;

உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;

போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;

உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;

'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;

மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;

அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..

ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-

"என்ன வேண்டும்?

"ஒரு மெழுகுவர்த்தி!

கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;

என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,

அதற்குள் நீ-

"என்னவேண்டும்?

"மெழுகு வர்த்தி!

நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..

மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;

"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!

"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???

"அப்போ உன் -
காதல் கொடு!!

"என்ன????

"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.

"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..

என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -

தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;

அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -

நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,

நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று

வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;

என் கண்கள் சற்று
கலங்கியது தான்,

கலகங்கட்டும்;

அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!
-----------------------------------
_வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:37 pm

ரூபன் wrote:நாங்கள் அனுபவப்பட்டுத்தான் எல்லாம் தெரிஞ்சுக்கனுமுன்னா ஆயுள்காலம் போதாது சாவின் ரணம் செத்துத்தான் புரிஞ்சுக்கனுமுன்னு இல்லை அபிராமி ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 838572
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 502589 ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 502589 ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 502589 எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463 ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:39 pm

என்ன நக்கல்ஸ்ஸா பிச்சுபுடுவேன் பிச்சு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:42 pm

ரூபன் wrote:என்ன நக்கல்ஸ்ஸா பிச்சுபுடுவேன் பிச்சு
வேணம் ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 676261 சமாதனமா போய்ருவோம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:45 pm

என்ன அபிராமி பீர் எல்லாம் அடிப்பிங்களா நமக்கெல்லாம் பளக்கமில்லிங்கோ ஒன்னும் புரியல

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:46 pm

ரூபன் wrote:என்ன அபிராமி பீர் எல்லாம் அடிப்பிங்களா நமக்கெல்லாம் பளக்கமில்லிங்கோ ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 838572
பீர் இல்லங்கோ அது குளிர்பானம் தான்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 1:47 pm

ரூபன் wrote:என்ன அபிராமி பீர் எல்லாம் அடிப்பிங்களா நமக்கெல்லாம் பளக்கமில்லிங்கோ ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 838572

ரூபன் அடிக்கடி பீர் அட்டிப்பர் பொய் சொல்கிறார் ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:56 pm

பிரகாஸ் wrote:
ரூபன் wrote:என்ன அபிராமி பீர் எல்லாம் அடிப்பிங்களா நமக்கெல்லாம் பளக்கமில்லிங்கோ ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 838572

ரூபன் அடிக்கடி பீர் அட்டிப்பர் பொய் சொல்கிறார் ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463
ஏம்பா வேணும்னா கேட்டு வங்கிக்கலாம்ள நாமளுக்குள்ள என்ன

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 1:57 pm

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:59 pm

பிரகாஸ் wrote:ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463
ஆமா உங்களுக்கு இப்படி தெரியும் நிங்களும் ஏதாவது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 2:00 pm

பிரகாஸ் wrote:
ரூபன் wrote:என்ன அபிராமி பீர் எல்லாம் அடிப்பிங்களா நமக்கெல்லாம் பளக்கமில்லிங்கோ ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 838572

ரூபன் அடிக்கடி பீர் அட்டிப்பர் பொய் சொல்கிறார் ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் - Page 4 705463

எங்கப்பா இருந்து வாரிங்க கரைக்டாவந்து போட்டுக்கொடுங்க போங்கோ முதல்ல பரிசுக்கு போற வேலையை பாருங்க

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக