ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_m10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10 
heezulia
முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_m10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_m10முடி கொட்டுகிறதா? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி கொட்டுகிறதா?

+8
dsudhanandan
ரேவதி
சிவா
முகம்மது ஃபரீத்
krishnaamma
Manik
ranhasan
அப்துல்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty முடி கொட்டுகிறதா?

Post by அப்துல் Wed Sep 14, 2011 6:52 am

First topic message reminder :

ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு சத்துணவு சாப்பிடாததினால்தான் பெரும்பாலும் முடி கொட்டுகிறது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.

பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.

மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.

இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.

முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.

முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.

முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.

குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.

இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.

அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.

குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.

முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.

இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.

அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.

நன்றி கே.எஸ்.சுப்ரமணி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:42 pm

பிளேடு பக்கிரி wrote:அப்துல் அய்யா.. இத என் தலை வழுக்கை விழுறதுக்கு முன்னாடியே சொல்லிறுக்கலாம்லா? முடி கொட்டுகிறதா? - Page 2 440806 முடி கொட்டுகிறதா? - Page 2 440806
வயசானால் அதெல்லாம் சகஜம் முடி கொட்டுகிறதா? - Page 2 3d-chv

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:43 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி முடி கொட்டுகிறதா? - Page 2 3d-chv
முடி கொட்டுகிறதா? - Page 2 97589567
முடி கொட்டுகிறதா? - Page 2 3

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 2:44 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்துல் அய்யா.. இத என் தலை வழுக்கை விழுறதுக்கு முன்னாடியே சொல்லிறுக்கலாம்லா? முடி கொட்டுகிறதா? - Page 2 440806 முடி கொட்டுகிறதா? - Page 2 440806
வயசானால் அதெல்லாம் சகஜம் முடி கொட்டுகிறதா? - Page 2 3d-chv

அப்துல் அய்யாவுக்கு வயசானால் எனக்கு ஏன் கொட்டனும்? அநியாயம்

முடி கொட்டுகிறதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:46 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:அப்துல் அய்யா.. இத என் தலை வழுக்கை விழுறதுக்கு முன்னாடியே சொல்லிறுக்கலாம்லா? முடி கொட்டுகிறதா? - Page 2 440806 முடி கொட்டுகிறதா? - Page 2 440806
வயசானால் அதெல்லாம் சகஜம் முடி கொட்டுகிறதா? - Page 2 3d-chv

அப்துல் அய்யாவுக்கு வயசானால் எனக்கு ஏன் கொட்டனும்? முடி கொட்டுகிறதா? - Page 2 502589
நான் உங்களாதான் சொன்னேன் தாத்தா முடி கொட்டுகிறதா? - Page 2 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:47 pm

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 2:47 pm

[quote="ரேவதி"][quote="பிளேடு பக்கிரி"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்துல் அய்யாவுக்கு வயசானால் எனக்கு ஏன் கொட்டனும்? முடி கொட்டுகிறதா? - Page 2 502589
நான் உங்களாதான் சொன்னேன் தாத்தா முடி கொட்டுகிறதா? - Page 2 224747944

சரி பேத்தி சிரி சிரி சிரி

முடி கொட்டுகிறதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by ரேவதி Wed Sep 14, 2011 2:49 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="ரேவதி"]
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:

அப்துல் அய்யாவுக்கு வயசானால் எனக்கு ஏன் கொட்டனும்? முடி கொட்டுகிறதா? - Page 2 502589
நான் உங்களாதான் சொன்னேன் தாத்தா முடி கொட்டுகிறதா? - Page 2 224747944

சரி பேத்தி சிரி சிரி சிரி
முடி கொட்டுகிறதா? - Page 2 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by அருண் Wed Sep 14, 2011 3:11 pm

உங்கள் நீண்ட கூந்தலுக்கு காரணம்..! பின்னணி நிலவரம் என்ன அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 3:13 pm

அருண் wrote:உங்கள் நீண்ட கூந்தலுக்கு காரணம்..! பின்னணி நிலவரம் என்ன அதிர்ச்சி

சவுரி தான் முடி கொட்டுகிறதா? - Page 2 745155

முடி கொட்டுகிறதா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by அருண் Wed Sep 14, 2011 3:20 pm

பிளேடு பக்கிரி wrote:
சவுரி தான் முடி கொட்டுகிறதா? - Page 2 745155

ஓ அப்ப எல்லா பெண்களின் நிலவரம் இதுதானா நண்பா..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முடி கொட்டுகிறதா? - Page 2 Empty Re: முடி கொட்டுகிறதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum