ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

+3
handsomegyee
சிவா
valluvanraja
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by valluvanraja Wed Sep 14, 2011 2:12 am

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால்
UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by சிவா Wed Sep 14, 2011 2:21 am

இன்றைய நிலையில் சங்கங்கள் என்பதெல்லாம் விளம்பரத்திற்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

இவர்களிடம் உதவி என்று சென்றால் அதற்கான வழிமுறைகள் கூடத் தெரியாமல் விழிப்பார்கள்.

அயல்நாடுகளில் தமிழனுக்கு உதவி செய்ய இன்னொரு தமிழனை நாடக்கூடாது. மற்ற நாட்டவரை நம்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.


தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by valluvanraja Wed Sep 14, 2011 2:27 am

சரியாக சொன்னீர்கள்
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by handsomegyee Wed Sep 14, 2011 7:29 am

without knowing the truth v cannot say anything.when u r posting pls give the full details.
handsomegyee
handsomegyee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by உதயசுதா Wed Sep 14, 2011 9:36 am

என்ன பிரச்சினைன்னு சொல்லாம என்ன செய்யலாம்ன்னு கேட்டா எப்படி வள்ளுவன்?
இருந்தாலும் u.a.e. தமிழ் சங்கம் எந்த தமிழனுக்காகவும் எதுவும் செய்ய போவதில்லை.இவனுகா கிட்ட உதவி கேக்குறதுக்கு மாற்று மொழி காரர்கள்கிட்ட உதவி கேக்கலாம்


தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Uதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Dதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Aதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Yதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Aதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Sதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Uதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Dதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Hதனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by shivaahshankar Wed Sep 14, 2011 9:52 am

என் அனுபவத்தில் சொல்கிறேன்

நானும் பிரபல தமிழ்சங்கத்தின் நிர்வாக ஒருங்கினைப்பாளராக இருந்தேன்.அந்த தமிழ்சங்கம் uae
ல் வர அதனை உருவாக்க இருவர் இனைந்தோம்.வெற்றி கரமாக சில அனுபவ சாலிகள் ஒத்துழைப்பில் 2006 ஏப் 14 ல் ஒரு சிறந்த மாத இதழுடன் இந்த அமீரகத்தில் வந்தது.
தமிழனுக்கு உதவ வேண்டும் என்று துவங்கினோம்.!ஆனால் முடியவில்லை அன்று வயதும் பக்குவமும் குரைவு என்று பின்னர் வந்து ஒட்டிகொண்டவர்கள் குற்றம் கூறினர்.
வானொலிமூலம் உதவ இந்த அமைப்பு மேலும் வளர ஆசை பட்டு விருப்பங்களையும் அலைபேசி இலக்கங்கலையும் வெளியிட்டேன்.விளைவுஅமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்.இன்றும் அந்த அமைப்பு நடைபெருகிரது எப்படி தெரியுமா?
பெயர் ,புகழ்,விளம்பரம்,வருமானம்,என்னும் அடிப்படையில் get together போல....
தமிழன் எட்டப்பன் பரம்பரை என்று சொல்லியா தெரியனும்....


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by பிரசன்னா Wed Sep 14, 2011 10:24 am

handsomegyee wrote:without knowing the truth v cannot say anything.when u r posting pls give the full details.

தகவலை இங்கே பகிரவும்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by பிரசன்னா Wed Sep 14, 2011 10:26 am

உதயசுதா wrote:என்ன பிரச்சினைன்னு சொல்லாம என்ன செய்யலாம்ன்னு கேட்டா எப்படி வள்ளுவன்?
இருந்தாலும் u.a.e. தமிழ் சங்கம் எந்த தமிழனுக்காகவும் எதுவும் செய்ய போவதில்லை.இவனுகா கிட்ட உதவி கேக்குறதுக்கு மாற்று மொழி காரர்கள்கிட்ட உதவி கேக்கலாம்

உண்மை.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by பிரசன்னா Wed Sep 14, 2011 10:38 am

shivaahshankar wrote:என் அனுபவத்தில் சொல்கிறேன்

நானும் பிரபல தமிழ்சங்கத்தின் நிர்வாக ஒருங்கினைப்பாளராக இருந்தேன்.அந்த தமிழ்சங்கம் uae
ல் வர அதனை உருவாக்க இருவர் இனைந்தோம்.வெற்றி கரமாக சில அனுபவ சாலிகள் ஒத்துழைப்பில் 2006 ஏப் 14 ல் ஒரு சிறந்த மாத இதழுடன் இந்த அமீரகத்தில் வந்தது.
தமிழனுக்கு உதவ வேண்டும் என்று துவங்கினோம்.!ஆனால் முடியவில்லை அன்று வயதும் பக்குவமும் குரைவு என்று பின்னர் வந்து ஒட்டிகொண்டவர்கள் குற்றம் கூறினர்.
வானொலிமூலம் உதவ இந்த அமைப்பு மேலும் வளர ஆசை பட்டு விருப்பங்களையும் அலைபேசி இலக்கங்கலையும் வெளியிட்டேன்.விளைவுஅமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்.இன்றும் அந்த அமைப்பு நடைபெருகிரது எப்படி தெரியுமா?
பெயர் ,புகழ்,விளம்பரம்,வருமானம்,என்னும் அடிப்படையில் get together போல....
தமிழன் எட்டப்பன் பரம்பரை என்று சொல்லியா தெரியனும்....

குவைதில் இருக்கும் போது நானும் ஒரு பெரிய தமிழ் சங்கத்தில் "Executive Memberஆக இருந்தேன், திரு. தேவா, இசை அமைப்பாளர், திரு.சாலமன் பாபையா போன்றவர்களின் நிகழ்ச்சிகள் நடத்தினோம், நல்ல வரவேற்பு கிடைத்து, அனுபவம் நன்றாக தான் இருந்தது.

ஆனால் ஒரு சில வருடதில், பல நல்ல உறிப்பினர்களை நீக்கிவிட்டு தலைமைக்கு ஜால்ரா போடுபவர்களுக்கு அதிக முக்கியதுவம் குடுக்க ஆரம்பித்தார்கள், நல்ல வேலை நான் எனது திருமணத்திற்கு பின் அபுதாபி வந்து விட்டேன்.

அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதி கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டோம் நானும் எனது நன்பனும்

நிதர்சன உண்மை.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by valluvanraja Tue Sep 20, 2011 12:05 am

பல தமிழர்கள் துபாயில் ஒரு விபரமும் தெரியாமல் கம்பெனிகள் நீட்டுகின்ற பேப்பர்களில் எல்லாம் கையொப்பம் இடுகிறார்கள் அரசு பல சட்டங்களை அறிவித்தாலும் அவர்களுக்கு அது தெரிவதில்லை தகவல் தெரிந்துகொள்ள தமிழ் சங்கத்தை நாடினால் அது இங்கு வசிக்கும் பணக்கார தமிழர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து கேளிக்கை நிகழ்சிகளில் ஈடுபடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது தினம்தோறும் கஷ்டபடும் தொழிலாளிகளுக்கு ஊன்மையான ஊதியமும் சலுகைகளும் கிடைக்க யார் உதவி புரிவார்களோ தெரியவில்லை?
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்? Empty Re: தனி ஒரு தமிழனுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் UAE தமிழ் சங்கத்தை என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum