புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Missunivers](https://2img.net/r/ihimizer/img204/604/missunivers.jpg)
திங்கள் இரவு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்றார்.
கோடிக்கணக்கான மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டியாக வருடந்தோறும் நடக்கும் இந்த அழகிப் போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்து 89 நாட்டின் அழகிகள் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த சுற்றுகளில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நீச்சல் உடை, மற்றும் தனிப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி இவற்றில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர்.
இந்த இறுதிப்போட்டியில் பெங்குஏலா நகரத்தில் இருந்து வந்திருந்த வணிகப் படிப்பு மாணவி லீலா லோப்ஸ், வெற்றி பெற்று மகுடம் சூடினார். இவருக்கு மெக்ஸிகோ நாட்டின் கடந்த வருட மிஸ் யுனிவர்ஸான க்ஸினிமா நவரெட்டே மகுடத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.
ஆஸ்திரேலியா, கோஸ்டோ ரிகா, பிரான்ஸ், யுக்ரெய்ன், போர்சுகல், பனாமா, பிலிப்பைன்ஸ், அன்கோலா, சீனா, பிரேசில் நாட்டுகளின் அழகிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர். இந்த இறுதிக் கட்டத்துக்கு இந்திய நாட்டின் அழகி வாசுகி சுங்கவல்லி தேர்வாகவில்லை.
தினமணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அதென்னவோ ஹன்ஸிகா மோத்வானியோ, போத்வானியோ என்று சொல்லுகிறார்கள் சிவா அவர்களேசிவா wrote: அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஜொள்ளா நந்தனுக்குdsudhanandan wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நட்புடன் wrote:ஜொள்ளா நந்தனுக்குdsudhanandan wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...
ஜொள்ளி ஒரு மாசம் ஆச்சு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அவுகள பாக்கத் தான் தலை மறைவானதா சொல்றாங்களே சிவா?சிவா wrote:இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
இப்ப இந்த திரிக்கு கரீக்டா வந்து எங்கப்பன் குதிருக்குள்
இல்லைன்னு காமிச்சிட்டீங்களே சிவா?
ஹன்சிகாவ நாங்க வேணா அண்ணின்னு சொல்லட்டுமா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மிஸ் யுனிவெர்ஸ் ரகசியம் தெரியுமா உங்களுக்கு
எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் வியாபார சந்தையை களம் இறக்க நினைக்கிறார்களோ .அந்த நாட்டு பெண்ணைதான் மிஸ் யுனிவெர்ஸ் ஆக தேர்ந்தெடுபார்கள்
எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் வியாபார சந்தையை களம் இறக்க நினைக்கிறார்களோ .அந்த நாட்டு பெண்ணைதான் மிஸ் யுனிவெர்ஸ் ஆக தேர்ந்தெடுபார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- Sponsored content
Similar topics
» மிஸ் மெக்சிகோ ஜிமெனாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்
» இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
» தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» எடுப்பு’ ஆசையால் வினை மிஸ் ஆனது மிஸ் பட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|