ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

+2
dsudhanandan
இளமாறன்
6 posters

Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by இளமாறன் Tue Sep 13, 2011 11:54 pm

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Missunivers

திங்கள் இரவு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் வெற்றி பெற்றார்.

கோடிக்கணக்கான மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டியாக வருடந்தோறும் நடக்கும் இந்த அழகிப் போட்டியில் உலகின் பல பாகங்களில் இருந்து 89 நாட்டின் அழகிகள் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த சுற்றுகளில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நீச்சல் உடை, மற்றும் தனிப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி இவற்றில் தேர்வானவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர்.

இந்த இறுதிப்போட்டியில் பெங்குஏலா நகரத்தில் இருந்து வந்திருந்த வணிகப் படிப்பு மாணவி லீலா லோப்ஸ், வெற்றி பெற்று மகுடம் சூடினார். இவருக்கு மெக்ஸிகோ நாட்டின் கடந்த வருட மிஸ் யுனிவர்ஸான க்ஸினிமா நவரெட்டே மகுடத்தைச் சூட்டி மகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா, கோஸ்டோ ரிகா, பிரான்ஸ், யுக்ரெய்ன், போர்சுகல், பனாமா, பிலிப்பைன்ஸ், அன்கோலா, சீனா, பிரேசில் நாட்டுகளின் அழகிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயினர். இந்த இறுதிக் கட்டத்துக்கு இந்திய நாட்டின் அழகி வாசுகி சுங்கவல்லி தேர்வாகவில்லை.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by dsudhanandan Wed Sep 14, 2011 12:00 am

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by சிவா Wed Sep 14, 2011 1:20 am

இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.


மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 8:20 am

சிவா wrote: அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
அதென்னவோ ஹன்ஸிகா மோத்வானியோ, போத்வானியோ என்று சொல்லுகிறார்கள் சிவா அவர்களே மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by நட்புடன் Thu Oct 20, 2011 8:26 am

dsudhanandan wrote: ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
ஜொள்ளா நந்தனுக்கு
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by dsudhanandan Thu Oct 20, 2011 8:29 am

நட்புடன் wrote:
dsudhanandan wrote: ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
ஜொள்ளா நந்தனுக்கு
லொள்ளா நட்புடனின்
காலை வணக்கம்...

ஜொள்ளி ஒரு மாசம் ஆச்சு....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by நட்புடன் Thu Oct 20, 2011 8:29 am

சிவா wrote:இது உலக அழகியா? என்ன கொடுமை சார் இது. அப்ப ஹன்சிகாவை என்னன்னு சொல்வது.
அவுகள பாக்கத் தான் தலை மறைவானதா சொல்றாங்களே சிவா?
இப்ப இந்த திரிக்கு கரீக்டா வந்து எங்கப்பன் குதிருக்குள்
இல்லைன்னு காமிச்சிட்டீங்களே சிவா?

ஹன்சிகாவ நாங்க வேணா அண்ணின்னு சொல்லட்டுமா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by கேசவன் Thu Oct 20, 2011 8:33 am

மிஸ் யுனிவெர்ஸ் ரகசியம் தெரியுமா உங்களுக்கு

எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் வியாபார சந்தையை களம் இறக்க நினைக்கிறார்களோ .அந்த நாட்டு பெண்ணைதான் மிஸ் யுனிவெர்ஸ் ஆக தேர்ந்தெடுபார்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி 1357389மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி 59010615மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Images3ijfமிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி Empty Re: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றார் அங்கோலா அழகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிஸ் மெக்சிகோ ஜிமெனாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்
» இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
» தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» எடுப்பு’ ஆசையால் வினை மிஸ் ஆனது மிஸ் பட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum