புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
8 Posts - 2%
prajai
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
விழி மோட்சம் Poll_c10விழி மோட்சம் Poll_m10விழி மோட்சம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழி மோட்சம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 15, 2011 2:39 pm

விழி மோட்சம்

வாழ்க்கையை திரும்பி பார், நீ கடந்து வந்த வலிகள் தெரியும் என்று சொல்லுவார்கள்....இன்று நான் என் பள்ளிக்கூட வாழ்கையை திரும்பி பார்கிறேன்....அதில் நான் கடந்து வந்த பாதைகளில் என்னை மெருகேற்றிய காதலின் வலி இன்னும் என் மனதை புண்படுத்தி கொண்டுதான் இருக்கிறது....

திவ்யா....என் காதலி ...எப்போதும் ...

கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் நான் பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்க நின்றபொழுது தான் பார்த்தேன் அவளை.....

அன்று பூக்கும் பூக்கள் கூட அவளின் கூந்தலில் ஏறிய பிறகே மரணத்திற்காக ஏங்கும்....தேவதைகளின் அழகு தேவதையாக அன்று அவள். என் மனதை அவள் பக்கம் இழுத்து என்னை அவளின் அழகிற்கு அடிமை ஆகிவிட்டாள்.....

அன்று வகுப்பின் முதல் நாள்...என் விழிகள் என்னிடம் இல்லாமல் அவளின் வருகைக்காக கதவின் அருகே உலவிக்கொண்டு இருந்தன...

விழிகளுக்கு விருந்தாக அவளின் வருகையால் என் விழிகள் மோட்சம் பெற்றன...

என்னை பார்த்ததும் கண்டுபிடித்த அருகில் உள்ள என் நண்பன்..."டேய் மொத நாலவேவா ..... நீங்க எல்லாம் திருந்தவே மாடிங்களா?..." என்று சொல்ல.. ஆணுக்கே உரிய வெட்கத்தில் நான் ...

பள்ளிக்கு செல்வதை என் தலையாய கடமையாக நான் கடைபிடித்தது படிபதற்காக அல்ல....அவளின் விழி மோட்சம் பெறுவதற்காக....

அன்று ஏனோ என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை...தலையில் இடி விழுந்தாற்போல் பாரம் இறங்க வீட்டில் இருந்துவிட்டேன்...

மறுநாள் பள்ளிக்கு சென்ற எனக்கு...என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக ஆக்கியது என் திவ்யா தான்...

"நேத்து நீ ஏன் ஸ்கூல்க்கு வரல...." என் திவ்யா என்னிடம் பேசிய முதல் வார்த்தைகள்....

பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்...

"உடம்பு கொஞ்சம் சரியில அதான்..." என்றேன் அவளை பார்க்க வெட்கப்பட்டு ..

"இப்போ எப்படி இருக்கு..." என்றவளின் கேள்விக்கு "சரி ஆயிடுச்சு என்றேன்.."

"என்னடா மச்சி ஓகே ஆயிடும் போல ..." என்றான் என் நண்பன் என்னை பார்த்து...

"சும்மா இருடா...அவ உடம்பு நல்லா ஆயிடுச்சான்னு கேட்டா அவளவுதான்...."

"உன் மேல அக்கறை இல்லாமலா ...." என்றான் என் நண்பன்..தூங்கி கொண்டிருக்கும் காதல் மிருகம் அவனின் சொற்களால் அன்று முதல் முழித்து கொண்டது.

பதினொன்றாம் முடிந்து பன்னிரண்டாம் வகுப்பும் முன்னேறி விட்டோம்...அதுபோல் தான் அவள் மேல் உள்ள காதலும்..

இன்று எப்படியாவது சொல்லிடனும் என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு சென்றேன் அவளிடம்..

"திவ்யா..." என் குரலை கேட்டு திரும்பிய அவளின் விழிகளை பார்த்து போரில் தோற்றுப்போன ஒரு வீரனை போல் ..." கணக்கு புக் வேணும் என்றேன்..."

உதடோரம் சிந்திய மெல்லிய புன்னகையுடன் தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தாள்.

"நீ தேற மாட்ட டா தேறவே மாட்ட..." என்றான் என் நண்பன்..

அரையாண்டு தேர்வு எழுதும் போதுதான் எனக்கு உரைத்தது..இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது என்று...

கடைசி பரீட்சை முடிந்த கையோடு ...நான் அவளை நோக்கி சென்றேன்..

முழு தைரியத்துடன் "திவ்யா... உன்ன எனக்கு ரொம்ப புடுச்சிருக்கு..." என்றேன் , இந்த முறை அவளின் வடிவு முகத்தை பார்த்து...

வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்கும் என்று நினைத்தற்கு முரம்பாக...என் கன்னத்தை சிவக்க வைத்தாள் ஒரே அறையில்...

அதன் பிறகு அவளின் விழி மோட்சம் பெறுவதோடு நிறுத்தி கொண்டேன்...

பிளஸ் டூ பரிட்சைகளும் முடிந்தாகிவிட்டது...அவள் எங்கே என்று என் விழிகள் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி திரிந்தன...

சுற்றி திரிந்த விழிகளால் அவளை அன்று கண்டு பிடிக்க முடியவில்லை...ஏமாந்த விழிகளுடன் பள்ளி வாழ்கை முடிந்தது.

ஆறு வருடங்கள் உருண்டு ஓடிய நிலையில் இன்று அந்த பள்ளியின் வாசலில் நான்...

கட்டிடங்கள் பல மாறினாலும் .... என் நினைவுகள் மாறாமல் என்னை வரவேற்றன அங்கு உள்ள மரங்கள்...

"யாரு சார் நீங்க.." என்றவரின் குரல் நோக்கி திரும்ப ..நான் படிக்கும் போது இருந்த அதே முதல்வர் என்னை நோக்கி கேட்டார்.

"சார் நான் தான் ராஜா... " இந்த ஸ்கூல்லதான் படிச்சேன்...

"சொல்லுப்பா..எப்படி இருக்க? .. எங்க வேல பாக்குற ? "

"சார்...ரொம்ப நல்லா இருக்கேன்.." இன்ஜினியரிங் முடிச்சிட்டு போன மாசம் தான் சென்னையில ஒரு கம்பெனில வேலையில சேர்ந்தேன்... என் கூட படிச்ச பசங்க எல்லாம் உங்கள வந்து பார்த்தாங்களா சார் .."என்றேன் உள் அர்த்தத்தோடு..

"இல்லபா ...எல்லோரும் கொஞ்சம் பிஸி ஆயிட்டாங்க போல..."என்றார், ஆனா உங்க கூட படிச்ச ஒரு பொண்ணு மட்டும் இங்க வேலை பாக்குது...அங்க போய் டீச்சர் ரூம்ல பாரு..

"கடவுளே அது என் திவ்யாவாக தான் இருக்கனும் என்று வேண்டிக்கொண்டே உள்ளே நுழைதவனுக்கு பெருத்த ஏமாற்றம்...அங்கு திவ்யா இல்லை..."

"யார் சார் வேணும் உங்களுக்கு என்ற அந்த பெண்ணிடம் ...ஒன்றும் இல்லை என்று பதில் சொல்லி திரும்பினேன்..."

நினைவுகளால் முழ்கி எங்கு போகிறோம் என்று தெரியாமல் நடந்த என் கால்கள் சற்று தடுமாறியது ஓர் இடத்தில்...திரும்பி பார்த்த என் விழிகளுக்கு விமோச்சனம் கிடைத்தது...அது என் திவ்யா என் திவ்யாவே தான்...

அவளின் வருகைக்காக வாசல் அருகே அமர்ந்திருந்தேன்...

கிளாஸ் முடிந்ததும் ...அவளை நோக்கி ஓடினேன்..

"திவ்யா .. ஹாய் எப்படி இருக்கே ..?" என்றேன்

" நீங்க ....என்று இழுத்தவளிடம்...நான் தாங்க ராஜா" என்றேன்..

"பதில் ஏதும் பேசாமல் அவசரமாக டீச்சர் ரூம்க்குள் நுழைந்தாள்..."

"திவ்யா நில்லுங்க...ப்ளீஸ் .."என்றேன்

"இப்போ எதுக்கு வந்திங்க..." என்றாள்

"இல்ல சும்மா நம்ம படிச்ச ஸ்கூல் எப்படி இருக்குனு பார்க்க வந்தேன்.." என்றேன்

"அதான் பார்த்தாச்சு இல்ல ..போக வேண்டியது தானே..." என்றாள் சற்று கோபமாக...

இந்த முறை அவளிடம் பதிலை தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தவன் அவளின் கோபத்தை பார்த்து அமைதியா அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்..

"ஒரு நிமிஷம் .." என்ற அவளின் குரலுக்கு கட்டுப்பட்டு நின்றான்..

"நான் அன்னைக்கு உங்கள அடிச்சதுக்கு ...என்னை மன்னிச்சிடுங்க .." என்றாள்

"அத நான் அப்பவே மறந்துட்டேன்..." என்றேன் ..கன்னத்தை பிடித்தபடி..பொய்யாக

"இத நான் உங்க கிட்ட சொல்லணும் கடைசி எக்ஸாம் முடிச்சவுடனே உங்கள தேடிகிட்டு இருந்தேன் ஆனா உங்கள அன்னைக்கு பார்க்க முடியல...." என்றாள்

"அதுக்கு மட்டும் தான் என்ன நீங்க தேடிங்களா.." என்றேன் கொஞ்சம் தாழ்த்திய குரலில்...

" ஆமாம் ..." என்றாள் ..

"இல்ல அன்னைக்கு நீங்க பதிலே சொல்லலே ...சும்மா அடிச்சிட்டு மட்டும் போய்டிங்க...." என்றான்

"என்ன இன்னும் வேணுமா..." என்றாள்.

கன்னத்தை இரு கைகளால் மறைத்தவாரே .."ஐயோ ஒரு நட நான் வாங்குனதே போதும் ...பதில மட்டும் சொல்லுங்க..." என்றேன்.

"மண்டு மண்டு ...நீ இங்க வருவேன்னு தெரிஞ்சி தான் நான் இந்த பள்ளியிலே வேலைக்கு சேர்த்தேன்....என்ன வந்து பார்க்க உனக்கு இத்தன வருஷம் அச்சா...." என்றாள் பொய் கோபத்துடன் ...

சொல்லிய வார்த்தைகள் என் மனதை பிழிய மேலே விண்ணை நோக்கி பார்த்த என் மீது மழை துணிகள்....

"டேய் சாம்பு மவனே ..மணி எட்டு ஆகுது இன்னும் என்ன தூக்கம்... எழுந்துரிச்சி ஆபீஸ் கிளம்புற வழியப்பாரு..." என்று சொல்லிக்கொண்டே என் முகத்தில் தண்ணீரை தெளித்தால் என் அம்மா....

அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...

இண்டெர்நெட்ல் இருந்து...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 2:42 pm

அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...






உங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயம் என்று எழுதி உள்ளீர்கள்.உங்கள் கனவு நனவாக வாழ்த்துகள் விழி மோட்சம் 224747944 விழி மோட்சம் 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விழி மோட்சம் Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 15, 2011 2:44 pm

kitcha wrote:
அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...






வாழ்த்துகள் விழி மோட்சம் 224747944 விழி மோட்சம் 2825183110

அது நா இல்லபா - புன்னகை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 2:48 pm

prasanna.ee wrote:
kitcha wrote:
அவசர அவசரமாக கிளம்பிய நான் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி விரைந்தேன் ..ஆபீஸ் செல்வதற்காக அல்ல ... கடலூர் பஸ் பிடிபதற்காக...


வாழ்த்துகள் விழி மோட்சம் 224747944 விழி மோட்சம் 2825183110

அது நா இல்லபா - புன்னகை



யாரா இருந்தா என்ன, ஒன்று சேர்ந்தா சரிசிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விழி மோட்சம் Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 15, 2011 5:50 pm

என்னப்பா கதை இது பனிரெண்டாம் வகுப்புல ஒண்ணா படிச்சு ஆறு வருஷம் கழிச்சும் அந்தம்மா கல்யாணம் ஆகாம இருக்காங்களா.
சரி சரி எப்படியோ ஒண்ணு சேர்ந்தா சரி



விழி மோட்சம் Uவிழி மோட்சம் Dவிழி மோட்சம் Aவிழி மோட்சம் Yவிழி மோட்சம் Aவிழி மோட்சம் Sவிழி மோட்சம் Uவிழி மோட்சம் Dவிழி மோட்சம் Hவிழி மோட்சம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக