புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Poll_c10கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Poll_m10கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

27 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

227 Posts - 52%

137 Posts - 31%

26 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 13, 2011 4:03 pm

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 05:20.57 AM GMT ]

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசர அவசரமாக கடந்த 9 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான்.

மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Securedownloadof
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Securedownload1u
NOTE : மேல உள்ள போட்டோவை நல்ல பாருங்க ஏதோ ஒண்ணு காணவில்லை….. அதுதான்…. சீமான் …..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 13, 2011 4:04 pm

அட கரெட்டதான் சொல்லி இருக்கார்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 4:36 pm

சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Yகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Sகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Hகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 13, 2011 5:40 pm

உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 5:46 pm

prasanna.ee wrote:
உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.
பிரசன்னா அவர் சொல்லி இருப்பது உண்மைதான், ஆனா இந்த விஷயத்தை பிரபாகரன் இவர்கிட்ட சொன்னது உண்மையா என்றுதான் நான் கேட்டது

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Yகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Sகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு Hகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 5:50 pm

தமிழர் தமிழருனு சொல்லி கடசில இந்தியருங்கர என்னத்த ஒழிச்சிடுவாங்கபோல இருக்கு சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 13, 2011 6:26 pm

balakarthik wrote:தமிழர் தமிழருனு சொல்லி கடசில இந்தியருங்கர என்னத்த ஒழிச்சிடுவாங்கபோல இருக்கு சோகம்

அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை விட இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 13, 2011 6:31 pm

உதயசுதா wrote:
prasanna.ee wrote:
உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்

தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.
பிரசன்னா அவர் சொல்லி இருப்பது உண்மைதான், ஆனா இந்த விஷயத்தை பிரபாகரன் இவர்கிட்ட சொன்னது உண்மையா என்றுதான் நான் கேட்டது

நீங்கள் சொல்வதும் சரி தான் - ஆனால் சீமான் என்ன தனக்காகவா சொன்னார், நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வின் அடிபடையில்தானே சொன்னார் - அதை நாம் ஏண் விமர்சனம் செய்ய வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 6:32 pm

prasanna.ee wrote:அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அண்ணா ஹசாரேவின் போராட்டதிர்க்கும் இதர்க்கும் என்ன சம்பந்தம் நண்பா அது தேசிய பிரேசனை இப்படி இனம் இனமுணு சொல்லித்தான் கன்னடர் மலையாளி தெலுங்கர் தமிழர் வடநாட்டவர் இப்படினு பிரிஞ்சு இருக்குறோம் இடைவெளி அதிகமாகுதே ஒழிய குறையமாட்டேங்குது

ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 13, 2011 6:35 pm

balakarthik wrote:
prasanna.ee wrote:அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அண்ணா ஹசாரேவின் போராட்டதிர்க்கும் இதர்க்கும் என்ன சம்பந்தம் நண்பா அது தேசிய பிரேசனை இப்படி இனம் இனமுணு சொல்லித்தான் கன்னடர் மலையாளி தெலுங்கர் தமிழர் வடநாட்டவர் இப்படினு பிரிஞ்சு இருக்குறோம் இடைவெளி அதிகமாகுதே ஒழிய குறையமாட்டேங்குது

ஒற்றுமை கண்டிப்பாக வேண்டும், நிச்சயம் மாற்று கருத்து இல்லை ஆனால் நமக்கு ஏண் என்ற மனநிலை தான் அதிகமாக உள்ளது, இன உணர்வே இல்லாதவர்கள் எப்படி இந்தியன் என்ற உணர்வோடு இருப்பார்கள் நண்பரே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக