ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்?

2 posters

Go down

விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்? Empty விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்?

Post by ந.கார்த்தி Tue 13 Sep 2011 - 22:08

விஸ்வரூபம் படத்தில் கமலுடன் ஜோடியாக மதராசபட்டினம் புகழ் ஏமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் இயக்கி நடிக்கும் விஸ்பரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக மதராசபட்டினம் கதாநாயகி ஏமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. விஸ்ரூபம் படத்தை செல்வராகவன் எடுப்பதாக இருந்தது. ஆனால் தானே இயக்கி, நடிக்கப்போவதாக கமல் அறிவித்தார்.

இந்த படத்தின் மூலம் சோனாக்ஷி சின்ஹா தமிழில் அறிமுகமாகிவிருந்தார். கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிக் கொண்டார். அடுத்து நடிகை அனுஷ்கா நடிப்பார் என்று பேசப்பட்டது. அதுவும் புஸ்ஸானது. பின்னர் சமீரா ரெட்டி கமலுடன் ஜோடி சேர்கிறார் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இப்படி ஒவ்வொரு கதாநாயகியும் வருவதும், போவதுமாக இருக்கையில் மதராசபட்டினத்தில் அசத்திய ஏமி ஜாக்சன் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று பேசப்படுகிறது. இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகி உளவுத் துறை ஏஜென்டாக வருகிறார்.

ஏமியாவது நடிப்பாரா அல்லது வேறு யாராவது வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
tmt நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்? Empty Re: விஸ்வரூபம்: கமல் ஜோடி ஏமி ஜாக்சன்?

Post by கே. பாலா Tue 13 Sep 2011 - 22:44

இந்த படத்தின் மூலம் சோனாக்ஷி சின்ஹா தமிழில் அறிமுகமாகிவிருந்தார். கால்ஷீட் பிரச்சனையால் அவர் விலகிக் கொண்டார். அடுத்து நடிகை அனுஷ்கா நடிப்பார் என்று பேசப்பட்டது. அதுவும் புஸ்ஸானது. பின்னர் சமீரா ரெட்டி கமலுடன் ஜோடி சேர்கிறார் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இப்படி ஒவ்வொரு கதாநாயகியும் வருவதும், போவ

சோமாலியாவில் பசியினால் தினம் 100 பேர் பலியாகிறார்களாம் ! என்று வருத்தமான பதிவை படித்தேன் அதைவிட . இப்போ கமலுக்கு ஜோடி யாரு என்ற வருத்தமே அதிகம் ம்ம.. என்ன பண்றது ..எல்லாம் நம்ம கையிலையா இருக்கு !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum