ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

+5
dsudhanandan
Manik
உமா
ranhasan
ஜாஹீதாபானு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 4:50 pm

First topic message reminder :

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Beer+belly

கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ளும் வெண்ணெய் , பால்,எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது.கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ் நமது செல்களில் பரவுகின்றன. இந்தப்பரவலை சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன .உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இவை நாம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன .தொப்பைக்கு காரணம் இவை தான் . இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது.

அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை ஹார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.
சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள்.ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழாக் காரணமாகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகளவில் சர்க்கரை போட்டு காபி ,டீ ,குடிப்பது , சாக்லேட் ஐஸ்கிரீம்போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கபடாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால் தொப்பை வந்து விடுகிறது .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by உமா Tue Sep 13, 2011 5:50 pm

Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by balakarthik Tue Sep 13, 2011 5:51 pm

உமா wrote:
Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

புருஞ்சிட்டாலும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by ranhasan Tue Sep 13, 2011 5:52 pm

உமா wrote:
Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இது உச்சகட்ட அவமானம்... இந்த மறுமொழியை ஓமன் கிளையின் கவனத்திற்கு அனுப்புகிறேன்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Hகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Sகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by balakarthik Tue Sep 13, 2011 5:55 pm

ranhasan wrote:
உமா wrote:
Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இது உச்சகட்ட அவமானம்... இந்த மறுமொழியை ஓமன் கிளையின் கவனத்திற்கு அனுப்புகிறேன்.

ஏற்க்கனவே இது பற்றி ஓமன் கிளயிலிருந்து பதில் வந்துவிட்டதால் இதை கிழித்து டஸ்பினில் போடுகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by ranhasan Tue Sep 13, 2011 5:59 pm

balakarthik wrote:
ranhasan wrote:
உமா wrote:
Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இது உச்சகட்ட அவமானம்... இந்த மறுமொழியை ஓமன் கிளையின் கவனத்திற்கு அனுப்புகிறேன்.

ஏற்க்கனவே இது பற்றி ஓமன் கிளயிலிருந்து பதில் வந்துவிட்டதால் இதை கிழித்து டஸ்பினில் போடுகிறேன்

இதற்கு உமா செய்த அவமானமே தேவலாம் சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Hகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Sகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by உமா Tue Sep 13, 2011 6:03 pm

ஐயோ,,,பானு உனக்கு வேற படமே கிடைக்கலையா...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 6:07 pm

உமா wrote:ஐயோ,,,பானு உனக்கு வேற படமே கிடைக்கலையா...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஏன் உமா படத்துக்கு என்ன குறை ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 6:50 pm

பகிர்வுக்கு நன்றி... சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by Manik Tue Sep 13, 2011 7:15 pm

உமா wrote:
Manik wrote:கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி

புரியல.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஆமாம் அப்படியே உனக்கு புரிஞ்சிட்டாலும் ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by krishnaamma Tue Sep 13, 2011 8:48 pm

தலைப்பை பார்த்து ,என்ன விவகாரமோ என்று வந்தேன் புன்னகை நல்ல தகவள்தான் . நன்றி பானு நன்றி எங்கிருந்து பிடித்தீர்கள் அந்த போட்டோவை, பலூன் போல இருக்கு அவரின் தொப்பை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  - Page 2 Empty Re: கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum