புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது சரியா காவல் துறையினரே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இது சரியா காவல் துறையினரே!
இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.
முதலில் ஒருவர் குழியை தோண்டிக்கொண்டே போனாராம். அதன்பின்பு ஒருவர் அந்த குழியை மூடிக்கொண்டே வந்தாராம். இதை பார்த்த ஒருவர் ஏப்பா!
அவரு கஸ்ட்டபட்டு குழியை தோண்டிக்கிட்டே போராறு. நீ அவரு தோண்டின குழியை மூடிக்கிட்டே போற. என்னப்பா நடக்குது இங்க.
அதற்க்கு பதில் அளித்த அந்த நபர் , குழியை வெட்டுறது அவர் வேலை. அதை மூடுவது என் வேலை. இடையில் விதை போட வேண்டிய அள் வரவில்லை. அவர் வரவிளலி என்பதற்காக நான் என் வேலையை செய்யாமல் இருக்கமுடியுமா என்றாராம்.
அதன் பின்பு அங்கு வந்த விதை போதும் நபர் தான் பங்கிர்க்கு மூடப்பட்ட குழி மீது விதையை தூவினராம்.
இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல .. கலவரங்கள் என்பது தவறுதான். அதை யார்செய்தலும் குற்றம்.
அவர்களை கைது செய்வது என்பது நல்லவிசயம்.
ஆனால் நேற்று ஜெயமங்கலத்தில் பகலில் 11-12 மணி அளவில் நடந்த பிரச்சனைக்கு .. பிரச்சனையின் போது அமைதியாய் இருந்துவிட்டு .. நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பிடித்து சென்றிருக்கிறார்கள். உண்மை என்ன என்றால் ல்கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு பிணை கிடைப்பதற்கே 20 நாட்கள் ஆகுமம். அதில் அவ்ர்கல் வெளியில் வந்தாலும் ஓட்டுனர் உரிமம் கூட பெறமுடியாத அளவிற்க்கு சிக்கிக்கொண்டார்கள்.
ஏதாவது தனியார் நிறுவந்த்தில் கூட வேலை செய்து வாழ்கிறார்கள் என்றால் ,.. அதையும் நிம்மதியாக செய்யமுடியாது. மாதம் ஒரு வாயிதா என்று இழுத்தடிப்பார்கள். அரசாங்கமாய் பார்த்து இந்த கேஸை தள்ளுபடி செய்தால்தான் உண்டு. அப்படி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வோம். அவ்ர்களிடம் சிக்கிய நபர்களில் கல்லூரி மண்வார்களும் அடங்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உலகத்தில் இரண்டாவது இடத்தில் நமது தமிழ்நாட்டு காவல் துறை -
இந்த மாதிரி செயல்களுக்கு எந்த அரசாங்கமும் புதிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது தான் வேடிக்கை
கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.
இந்த மாதிரி செயல்களுக்கு எந்த அரசாங்கமும் புதிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது தான் வேடிக்கை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
உண்மைதான் அய்யம் பெருமாள். தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் ஏதும் அறியா அப்பாவிகள் மட்டுமே இவற்றில் மாட்டிக் கொள்வார்கள். காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்பிடையவை அல்ல. கண்டிக்கத் தக்கது.
இதில் சிக்கியுள்ள கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்!
இதில் சிக்கியுள்ள கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?
தலைவரே நான் இருக்கும் இடத்தை கூறுகிறேன், வெளியே விசாரித்து பாருங்கள். புதுக்கோட்டையில் வடக்கு 4 ம் வீதி... இதை மட்டும் கூறி புதுகை சுற்றுவட்டில் விசாரியுங்கள் போதும். கண்ணெதிரே நான் கொலைகளை கண்டுள்ளேன், கையை வெட்டியது, கத்தியால் குத்தியது அனைத்தையும் பார்திருக்கிறேன். தன்னந்தனியே ஒரு முறை கத்தியால் குத்துவதை இரவில் பார்த்துள்ளேன். சரி அதை விடுங்கள்....ஓட்டு மொத்த காவல் துறையையும் இழிவுபடுத்துமாறு பேசுவது யாராகினும் அதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவிலேயே நான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் ஒரு துறை காவல் துறைதான். அதில் கலங்கங்கள் ஆயிரம் கூறலாம், ஆனால் அந்த துறை இல்லாவிடில் இங்கு எதுவுமே சரியாக நடக்காது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்
இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்டி இல்லக்கா... தவறு குற்றம் எல்லா இடத்துலயும் மசிந்து கிடக்கு... அதுல காவல் துறையும் ஒன்னு... ஒவ்வொரு போலீஸ்கும் அவனை நேர்மையா நடக்க விடாமல் தடுப்பதற்கு கட்டுபடுத்துவதற்கு சுத்தி ஏகப்பட்ட அதிகாரங்கள் இருக்கு... தினம் தினம் வாழ்க்கையை பணயம் வைச்சு நடத்துற வாழ்க்கைக்கா அவுங்கலோடது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
சிவா wrote:உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்
இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.
ஏன் தலைவரே அப்டி சொல்றிங்க... ? நான் யாராக இருந்தாலும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவேன் தலைவரே... உங்கள் மனதில் நான் அப்படி நடந்து கொள்வதில்லை என்று தோன்றினால் இந்த பதிவில் எனது மறுமொழி இதுவே கடைசியாய் இருக்கும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2