ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்காத காதல்

+5
kitcha
சாவித்ரி
வின்சீலன்
ஜாஹீதாபானு
ranhasan
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உறங்காத காதல் - Page 3 Empty உறங்காத காதல்

Post by ranhasan Tue Sep 13, 2011 4:25 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம், நான் முன்பு கூறியது போல் இந்த பதிவிலிருந்து எனது காதல் பதிவுகளின் பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

கடந்த ஞாயிறு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு 10 மணிக்கு எனது பயணம் சென்னையில் இருந்து எனது சொந்த ஊர் நோக்கி துவங்கியது. வாழ்க்கையில் முதன் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து சென்றிருந்தேன், (எப்போதுமே யாம் அன் ரிசர்வ்டு தான்)

பர்த் கன்ஃபோர்ம் ஆகவில்லை, எனவே ஒரு பர்தில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்திருந்தோம், எனக்கு எதிரே இருந்த பர்த் காலியாக இருந்தது. சரி ஆள் வரும்வரை நாம் அதில் படுத்திருப்போமே என்று தோன்றியது.
நானும் அந்த பர்தில் சென்று படுத்து கொண்டேன். படுத்த நான் திரும்பி பார்த்தால் ஐயாலங்கடி ஜில்லு என்று ஒரு அழகான பெண். (மனசாட்சி: அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... டேய் ஹாசா நீ கொடுத்து வைச்சவண்டா அருமையிருக்கு )

சரி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன். (மனசாட்சி: உனக்கு தெரியாததாடா, ஆரம்பி ஆரம்பி)

சரி ஆரம்பிப்போம்...
ரான்காசன்: மானச சஞ்சரரே
அந்த பெண் மெதுவாக திரும்பி பார்தாள், சிரி மீண்டும் நான்
ரான்காசன் : மாஆஆனச சஞ்சரரே

எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் : ப்ரஹ்மணி மாஆஆஆனச சஞ்சரரே

ரான்ஹாசன் : யாருடா என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? என்று திரும்பி பார்த்தால்

பின்னாடி டி. டி. ஆர்

டி. டி. ஆர்: தம்பி இங்க வந்து எதுக்கு படுத்திங்க?
ஹாசன் : இல்ல சார், ஆள் வரும்வரை இங்க படுக்கலாம்னு
டி. டி. ஆர்: உங்களுக்கு 68 கன்ஃபோர்ம் ஆகிருக்கு அங்க போய் படுத்துக்குங்க.
ஹாசன்: ரொம்ப நன்றி சார் கோபம் என்ன கொடுமை சார் இது
(மனசாட்சி: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா?)

சரி வாழ்க்கை என்றால் வாழை பழமும் இருக்கும் தோலும் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு அந்த பர்தூக்கு சென்றேன்.

அங்கே எனக்கு எதிரே ஒரே பர்தில் ஒரு கணவனும் மனைவியும், அவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். கணவன் கொஞ்சம் முடியாதவர் போல் இருந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு மருந்தை எடுத்து அவரது தோள்பட்டையிலும், மார்பிலும் வெகு நேரம் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். எனக்கு சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும்.

சிறிது நேரத்தில் ஒரு சின்ன முனகல் சத்தம். "அம்மா...அம்மா.." என்று கண்விழித்து பார்த்தேன், அந்த கணவர் முனகிக்கொண்டு இருந்தார், மனைவி உடனே தைலத்தை எடுத்து அவருக்கு தேய்த்துவிட்டார். கணவர் கண் திறந்து பார்க்கவில்லை. மனைவி காலை மடக்கி குறைந்த இடத்தில் அமர்ந்திருந்தார், கணவர் கூடியமுட்டும் உடலை வளைத்து இருந்த இடத்தில் படுத்து கொண்டிருந்தார்.

மீண்டும் தூங்கினேன். மீண்டும் ஒரு முறை விழித்துப் பார்த்தேன், கணவர் தூங்கி கொண்டிருந்தார், மனைவி அவர் முகத்தையே வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கணவர் சற்று முகத்தை திருப்பினால் கூட "என்னங்க மருந்து தேச்சுவிடவா?" என்று மனைவி கேட்டுக்கொண்டிருந்தார். இரவு முழுதும் மனைவி தூங்கவே இல்லை.

மணி காலை 5.00 இப்போது கணவர் விழித்து எழுந்து உட்காந்து கொண்டார். "இந்தாடி, ஏய் காலை எவ்ளோ நேரம் மடக்கியே உட்காந்திருப்ப?, காலை நீட்டிக்க" என்றார்.
மனைவி: "வேணாம் நீங்க படுங்க... உங்களை யாரு இவ்ளோ சீக்ரம் எந்திரிக்க சொன்னது?"
கணவன்: சற்று கோவமாய் உரக்க கூறினார் "ஏய் சொல்ரேன்ல காலை நீட்டிக்கடி, நைட் புல்லா காலை மடக்கியே வைசுருக்க வலிக்காதா? "
மனைவி காலை நீட்டி உட்கார்ந்து அப்படியே கண்ணயர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அந்த கணவர் மனைவியின் காலை மெதுவாக பிடித்துவிட்டார்.
மனைவி மெல்ல விழித்து அவரை பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள்..மீண்டும் வெகு நேரம் மெதுவாய் காலை பிடித்துவிட்டுகொண்டே இருந்தார்.

இந்த காட்சியை பார்த்துவிட்டு எனக்கு மெய் சிலிர்த்தது. கணவன் மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களின் காதல் எவ்வளவு ஆழமானதாய் உள்ளது என்று பிரமிப்பாய் இருவரையும் பார்த்தேன்.

ஒரு வருடம் முன்பு இதே போன்று ஒரு நிகழ்வு...

அன் ரிசர்வ்ட் கோச்சில் நான் அப்பர் பர்தில் படுத்துக் கொண்டிருந்தேன், எனக்கு கீழே ஒரு தம்பதியினர். திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள்தான் இருக்க வேண்டும்.

சென்னையில் இருந்து மாங்களூர் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு... பயண நேரம் 8 மணி நேரமாகும். 10 மணி அளவில் அவரது மனைவி அவரது மடியில் படுத்து உறங்கலானாள். நேரம் சென்று கொண்டே இருந்தது நான் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தேன், கீழே பார்க்கையில் அந்த கணவன் முகம் வலியால் வாடியது, எத்தனை மணிநேரம்தான் மனைவியை மடியில் தாங்குவது, ஆனால் தன் மடியை சிறிதும் அசைக்காமல் வலியை தாங்கிக்கொண்டு இருந்தார்.

இடையிடையே எங்காவது வரும் ஒரு நிறுத்தத்தில் மனைவியை எழுப்பி மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டார். சுமார் 7 மணி நேரம் இது தொடர்ந்தது... என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்படித்தான் அவ்வளவு பொறுமையாக அசையாமல் மனைவியின் தலையை மடியில் சுமந்தாரோ அந்த மனிதன்.

இதனை ஏன் கூறுகிறேன் என்றால் தன் மனைவியின் நிம்மதியான உறக்கத்தை விட தன் வலி பெரிதல்ல என்று சகித்துக் கொண்ட அந்த கணவரின் பெருந்தன்மையை பகிர்வதற்கே...

இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள். தூய்மையான காதல் என்பது இதுதான். இதுபோன்ற காட்சிகளை காணும்போதுதான் உண்மையான காதலை நம்மால் உணரமுடிகிறது.

நான் கட்டாயம் என் மனைவியின் காலை பிடித்துவிடுவேன். இதில் கூச்சப்பட எதுவும் இல்லை, எனக்காகவே பிறந்த, என்னில் பாதியாய், என் உயிரின் மீதியாய், எனக்குள் இருப்பவளின் காலை பிடித்துவிடுவது என்னை பொறுத்தமட்டில் புண்ணியம் என்றே சொல்வேன்...

அரண்மனை கிளி என்னும் படத்தில் நிலா வெளிச்சத்தில், ஆற்றங்கரையில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு தம்பதியினர் கூடி அமர்ந்து பாடுவதாய் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில வரிகளை இங்கு பதிகிறேன்

ஆண்:
கள்ளழகர் வைகையாற்றில்
காலை வைக்கும் நல்ல நாளில்
எட்டுபட்டி ஊரு சனம்
கட்டுச்சோறு கட்டி வரும்

பெண்:
சொக்கனுக்கு மீனாள் போலே
தக்கத் துணை வாச்சதாலே

சின்னஞ்சிறு ஜோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்

ஆண்:
உன் மேலத் தான் ஆசை வைச்சேன்
வேறெதுக்கு மீசை வச்சேன்

பெண்:
என் புருஷன் நீயாகத்தான்
போன ஜென்மம் பூச வைச்சேன்

ஆண்:
உன்னோடுதான் நானும் கூட
என்னோடுதான் நீயும் கூட
போடு முந்தானை
ஹேய்….

எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களதான் கட்டி வச்சான்
பொண்ஜாதியோ பூந்தோரணம்
நானோ ரொம்ப சாதாரணம்
வெண்நிலவை மேகம் போல
என்னை அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான்தவிப்பா
ஊருக்கு அவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லபோனால் என்னை போல
பாக்கியவான் யாருமில்ல
தாரம் கூட தாயைப் போல
ஈடுசொல்ல யாருமில்லை
எல்லாம் என் யோகம்

இதில் நான் சிகப்பிட்ட இடங்களில் ஒரு கணவனை மனைவியும் மனைவியை கணவனும் எவ்வளவு மதிப்பாய், காதலாய், உணர்வாய், உன்னதமாய் கருதுகின்றனர் என்பது விளங்கும்.

தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.

சரி உறவுகளே ரொம்ப போர் அடிச்சுருந்தேன்னா சாரி. இதை பகிரணும்னு தோணுச்சு அவ்ளோதான்.

Last edited by ranhasan on Wed Sep 14, 2011 1:27 pm; edited 5 times in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

உறங்காத காதல் - Page 3 Hஉறங்காத காதல் - Page 3 Aஉறங்காத காதல் - Page 3 Sஉறங்காத காதல் - Page 3 Aஉறங்காத காதல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by kitcha Wed Sep 14, 2011 1:15 pm

krishnaamma wrote:ரொம்ப நல்ல பகிர்வு ஹாசன் புன்னகை உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944

நீங்கள் கொடுத்துல வரிகள் இதோ:தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.

நான் என்ன சொல்வேன் என்றாள், ஒரு மனைவி தன் கணவனிடம் 'மனைவி,தாய்,ஸ்மயைத்தில் சகோதரி, நண்பன் ,நல்ல மந்திரி என்று பல அவதாரங்கள் எடுக்க முடியும். ஒரு தாயால் அது முடியாது. புன்னகை அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், தானே தன் மகனுக்கு பெண் பார்க்கிறாள். ஏன் என்றால் அதன்பிறகு தன் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய வேறு ஒரு பெண் வேண்டும் என்பதால் தான், எனவே மனைவி, தன் கணவன் மேல் காட்டும் அன்பால் 'தாய்'ஸ்தானத்தை அடையலாம் .புன்னகை சரியா ஹாசன் ?

உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 அருமையான விளக்கம்.ஆனால் நிறைய ஆண்களும், சில பெண்களும் இதை உணருவதில்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறங்காத காதல் - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by krishnaamma Wed Sep 14, 2011 1:19 pm

kitcha wrote:
krishnaamma wrote:ரொம்ப நல்ல பகிர்வு ஹாசன் புன்னகை உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944

நீங்கள் கொடுத்துல வரிகள் இதோ:தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.

நான் என்ன சொல்வேன் என்றாள், ஒரு மனைவி தன் கணவனிடம் 'மனைவி,தாய்,ஸ்மயைத்தில் சகோதரி, நண்பன் ,நல்ல மந்திரி என்று பல அவதாரங்கள் எடுக்க முடியும். ஒரு தாயால் அது முடியாது. புன்னகை அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், தானே தன் மகனுக்கு பெண் பார்க்கிறாள். ஏன் என்றால் அதன்பிறகு தன் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய வேறு ஒரு பெண் வேண்டும் என்பதால் தான், எனவே மனைவி, தன் கணவன் மேல் காட்டும் அன்பால் 'தாய்'ஸ்தானத்தை அடையலாம் .புன்னகை சரியா ஹாசன் ?

உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 உறங்காத காதல் - Page 3 224747944 அருமையான விளக்கம்.ஆனால் நிறைய ஆண்களும், சில பெண்களும் இதை உணருவதில்லை.

வாஸ்தவமான பேச்சு கிச்சா புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by உமா Thu Sep 15, 2011 1:35 pm

நா ஏதோ மொக்கை போடுரியோன்னு நெனச்சேன்...
முழும் படிச்சதும் தான் நல்ல பதிவு என்று நினைத்தேன்...
இந்த மாதிரி நல்ல ஜோடிகளை பார்ப்பது அரிது தான்...
சிறந்த கணவன் இருந்தால் மனைவி சரியில்லை..மனைவி சரியாக இருந்தால் கணவன் சரியில்லை...இருவருமே சரியா இருந்தால் மாமியார், மாமனார் என்ற பிரச்சனைகள்...ஆனாலும் இவை வாழ்க்கையில் சகஜம் தான்...அனுசரித்து செல்வதும், விட்டு கொடுத்து வாழ்வதும் வாழ்க்கை தானே...

கணவன் மனைவி இருவருமே அவரவர் பெற்றோர்களுக்காக அனைத்தையுமே விட்டு கொடுக்கலாம்..தவறே இல்லை...

ஆனால், மனைவியை விட்டு கொடுக்க துணியும் சில கணவர்களுமே இருக்கிறார்கள்... தாயை சிறந்த கோவிலுமில்லை...தாய்க்கு பின் தாரம்...
அந்த தாரமாக இருக்கும் தாயி மகனின் தாரத்தை நல்ல படி பார்த்து கொள்வதும் இல்லை...மகளாக நினைப்பதும் இல்லை...

அதேபோல் தான் சில மருமகள்களும்...
மாமியாரை கண்டாலே கடுப்பு ஆகிவிடுறாங்க... இவை எல்லாம் என்றுமே மாறாது போல...பெண்களுக்கு இவை சாபமே.... நன்றி ஹாசன்...உங்கள் பதிவை படித்து என் மனதில் தோன்றிய கருத்தை சொல்லிட்டேன்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by ranhasan Thu Sep 15, 2011 1:46 pm

உமா wrote:நா ஏதோ மொக்கை போடுரியோன்னு நெனச்சேன்...
முழும் படிச்சதும் தான் நல்ல பதிவு என்று நினைத்தேன்...
இந்த மாதிரி நல்ல ஜோடிகளை பார்ப்பது அரிது தான்...
சிறந்த கணவன் இருந்தால் மனைவி சரியில்லை..மனைவி சரியாக இருந்தால் கணவன் சரியில்லை...இருவருமே சரியா இருந்தால் மாமியார், மாமனார் என்ற பிரச்சனைகள்...ஆனாலும் இவை வாழ்க்கையில் சகஜம் தான்...அனுசரித்து செல்வதும், விட்டு கொடுத்து வாழ்வதும் வாழ்க்கை தானே...

கணவன் மனைவி இருவருமே அவரவர் பெற்றோர்களுக்காக அனைத்தையுமே விட்டு கொடுக்கலாம்..தவறே இல்லை...

ஆனால், மனைவியை விட்டு கொடுக்க துணியும் சில கணவர்களுமே இருக்கிறார்கள்... தாயை சிறந்த கோவிலுமில்லை...தாய்க்கு பின் தாரம்...
அந்த தாரமாக இருக்கும் தாயி மகனின் தாரத்தை நல்ல படி பார்த்து கொள்வதும் இல்லை...மகளாக நினைப்பதும் இல்லை...

அதேபோல் தான் சில மருமகள்களும்...
மாமியாரை கண்டாலே கடுப்பு ஆகிவிடுறாங்க... இவை எல்லாம் என்றுமே மாறாது போல...பெண்களுக்கு இவை சாபமே.... நன்றி ஹாசன்...உங்கள் பதிவை படித்து என் மனதில் தோன்றிய கருத்தை சொல்லிட்டேன்....

மனசாட்சி: ரான்ஹாசன் தலை சுற்றி மயங்கி விழுந்து கிடப்பதால் யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் செய்யவும் பிளீஸ்...

உறங்காத காதல் - Page 3 Smiley-sick030

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

உறங்காத காதல் - Page 3 Hஉறங்காத காதல் - Page 3 Aஉறங்காத காதல் - Page 3 Sஉறங்காத காதல் - Page 3 Aஉறங்காத காதல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by உமா Thu Sep 15, 2011 1:51 pm

ranhasan wrote:

மனசாட்சி: ரான்ஹாசன் தலை சுற்றி மயங்கி விழுந்து கிடப்பதால் யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் செய்யவும் பிளீஸ்...

உறங்காத காதல் - Page 3 Smiley-sick030

உறங்காத காதல் - Page 3 Infirmiere-2
உறங்காத காதல் - Page 3 Med3d-chirurgien
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by ஜாஹீதாபானு Thu Sep 15, 2011 1:55 pm

உமா wrote:
ranhasan wrote:

மனசாட்சி: ரான்ஹாசன் தலை சுற்றி மயங்கி விழுந்து கிடப்பதால் யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் செய்யவும் பிளீஸ்...

உறங்காத காதல் - Page 3 Smiley-sick030

உறங்காத காதல் - Page 3 Infirmiere-2
உறங்காத காதல் - Page 3 Med3d-chirurgien
உமா நீயா இது சிரிப்பு தங்க முடியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by ayyamperumal Thu Sep 15, 2011 2:36 pm

நல்ல பகிர்வு ரனா!

நீங்க அந்த டி‌டி‌ஆர் அடிக்காம விட்டது தவறு என்பது என் கருத்து !!

தொடருங்கள் !! நன்றி !

உறங்காத காதல் - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by உமா Thu Sep 15, 2011 2:37 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ranhasan wrote:

மனசாட்சி: ரான்ஹாசன் தலை சுற்றி மயங்கி விழுந்து கிடப்பதால் யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் செய்யவும் பிளீஸ்...

உறங்காத காதல் - Page 3 Smiley-sick030

உறங்காத காதல் - Page 3 Infirmiere-2
உறங்காத காதல் - Page 3 Med3d-chirurgien
உமா நீயா இது சிரிப்பு தங்க முடியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உறங்காத காதல் - Page 3 Empty Re: உறங்காத காதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum