புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
14 Posts - 31%
Barushree
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
nahoor
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
prajai
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
4 Posts - 4%
prajai
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 1%
nahoor
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 1%
Barushree
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
உறங்காத காதல் I_vote_lcapஉறங்காத காதல் I_voting_barஉறங்காத காதல் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்காத காதல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 4:25 pm

அனைவருக்கும் வணக்கம், நான் முன்பு கூறியது போல் இந்த பதிவிலிருந்து எனது காதல் பதிவுகளின் பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

கடந்த ஞாயிறு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு 10 மணிக்கு எனது பயணம் சென்னையில் இருந்து எனது சொந்த ஊர் நோக்கி துவங்கியது. வாழ்க்கையில் முதன் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து சென்றிருந்தேன், (எப்போதுமே யாம் அன் ரிசர்வ்டு தான்)

பர்த் கன்ஃபோர்ம் ஆகவில்லை, எனவே ஒரு பர்தில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்திருந்தோம், எனக்கு எதிரே இருந்த பர்த் காலியாக இருந்தது. சரி ஆள் வரும்வரை நாம் அதில் படுத்திருப்போமே என்று தோன்றியது.
நானும் அந்த பர்தில் சென்று படுத்து கொண்டேன். படுத்த நான் திரும்பி பார்த்தால் ஐயாலங்கடி ஜில்லு என்று ஒரு அழகான பெண். (மனசாட்சி: அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... டேய் ஹாசா நீ கொடுத்து வைச்சவண்டா அருமையிருக்கு )

சரி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன். (மனசாட்சி: உனக்கு தெரியாததாடா, ஆரம்பி ஆரம்பி)

சரி ஆரம்பிப்போம்...
ரான்காசன்: மானச சஞ்சரரே
அந்த பெண் மெதுவாக திரும்பி பார்தாள், சிரி மீண்டும் நான்
ரான்காசன் : மாஆஆனச சஞ்சரரே

எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் : ப்ரஹ்மணி மாஆஆஆனச சஞ்சரரே

ரான்ஹாசன் : யாருடா என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? என்று திரும்பி பார்த்தால்

பின்னாடி டி. டி. ஆர்

டி. டி. ஆர்: தம்பி இங்க வந்து எதுக்கு படுத்திங்க?
ஹாசன் : இல்ல சார், ஆள் வரும்வரை இங்க படுக்கலாம்னு
டி. டி. ஆர்: உங்களுக்கு 68 கன்ஃபோர்ம் ஆகிருக்கு அங்க போய் படுத்துக்குங்க.
ஹாசன்: ரொம்ப நன்றி சார் கோபம் என்ன கொடுமை சார் இது
(மனசாட்சி: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா?)

சரி வாழ்க்கை என்றால் வாழை பழமும் இருக்கும் தோலும் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு அந்த பர்தூக்கு சென்றேன்.

அங்கே எனக்கு எதிரே ஒரே பர்தில் ஒரு கணவனும் மனைவியும், அவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். கணவன் கொஞ்சம் முடியாதவர் போல் இருந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு மருந்தை எடுத்து அவரது தோள்பட்டையிலும், மார்பிலும் வெகு நேரம் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

நான் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். எனக்கு சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும்.

சிறிது நேரத்தில் ஒரு சின்ன முனகல் சத்தம். "அம்மா...அம்மா.." என்று கண்விழித்து பார்த்தேன், அந்த கணவர் முனகிக்கொண்டு இருந்தார், மனைவி உடனே தைலத்தை எடுத்து அவருக்கு தேய்த்துவிட்டார். கணவர் கண் திறந்து பார்க்கவில்லை. மனைவி காலை மடக்கி குறைந்த இடத்தில் அமர்ந்திருந்தார், கணவர் கூடியமுட்டும் உடலை வளைத்து இருந்த இடத்தில் படுத்து கொண்டிருந்தார்.

மீண்டும் தூங்கினேன். மீண்டும் ஒரு முறை விழித்துப் பார்த்தேன், கணவர் தூங்கி கொண்டிருந்தார், மனைவி அவர் முகத்தையே வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கணவர் சற்று முகத்தை திருப்பினால் கூட "என்னங்க மருந்து தேச்சுவிடவா?" என்று மனைவி கேட்டுக்கொண்டிருந்தார். இரவு முழுதும் மனைவி தூங்கவே இல்லை.

மணி காலை 5.00 இப்போது கணவர் விழித்து எழுந்து உட்காந்து கொண்டார். "இந்தாடி, ஏய் காலை எவ்ளோ நேரம் மடக்கியே உட்காந்திருப்ப?, காலை நீட்டிக்க" என்றார்.
மனைவி: "வேணாம் நீங்க படுங்க... உங்களை யாரு இவ்ளோ சீக்ரம் எந்திரிக்க சொன்னது?"
கணவன்: சற்று கோவமாய் உரக்க கூறினார் "ஏய் சொல்ரேன்ல காலை நீட்டிக்கடி, நைட் புல்லா காலை மடக்கியே வைசுருக்க வலிக்காதா? "
மனைவி காலை நீட்டி உட்கார்ந்து அப்படியே கண்ணயர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அந்த கணவர் மனைவியின் காலை மெதுவாக பிடித்துவிட்டார்.
மனைவி மெல்ல விழித்து அவரை பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள்..மீண்டும் வெகு நேரம் மெதுவாய் காலை பிடித்துவிட்டுகொண்டே இருந்தார்.

இந்த காட்சியை பார்த்துவிட்டு எனக்கு மெய் சிலிர்த்தது. கணவன் மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களின் காதல் எவ்வளவு ஆழமானதாய் உள்ளது என்று பிரமிப்பாய் இருவரையும் பார்த்தேன்.

ஒரு வருடம் முன்பு இதே போன்று ஒரு நிகழ்வு...

அன் ரிசர்வ்ட் கோச்சில் நான் அப்பர் பர்தில் படுத்துக் கொண்டிருந்தேன், எனக்கு கீழே ஒரு தம்பதியினர். திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள்தான் இருக்க வேண்டும்.

சென்னையில் இருந்து மாங்களூர் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு... பயண நேரம் 8 மணி நேரமாகும். 10 மணி அளவில் அவரது மனைவி அவரது மடியில் படுத்து உறங்கலானாள். நேரம் சென்று கொண்டே இருந்தது நான் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தேன், கீழே பார்க்கையில் அந்த கணவன் முகம் வலியால் வாடியது, எத்தனை மணிநேரம்தான் மனைவியை மடியில் தாங்குவது, ஆனால் தன் மடியை சிறிதும் அசைக்காமல் வலியை தாங்கிக்கொண்டு இருந்தார்.

இடையிடையே எங்காவது வரும் ஒரு நிறுத்தத்தில் மனைவியை எழுப்பி மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டார். சுமார் 7 மணி நேரம் இது தொடர்ந்தது... என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்படித்தான் அவ்வளவு பொறுமையாக அசையாமல் மனைவியின் தலையை மடியில் சுமந்தாரோ அந்த மனிதன்.

இதனை ஏன் கூறுகிறேன் என்றால் தன் மனைவியின் நிம்மதியான உறக்கத்தை விட தன் வலி பெரிதல்ல என்று சகித்துக் கொண்ட அந்த கணவரின் பெருந்தன்மையை பகிர்வதற்கே...

இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள். தூய்மையான காதல் என்பது இதுதான். இதுபோன்ற காட்சிகளை காணும்போதுதான் உண்மையான காதலை நம்மால் உணரமுடிகிறது.

நான் கட்டாயம் என் மனைவியின் காலை பிடித்துவிடுவேன். இதில் கூச்சப்பட எதுவும் இல்லை, எனக்காகவே பிறந்த, என்னில் பாதியாய், என் உயிரின் மீதியாய், எனக்குள் இருப்பவளின் காலை பிடித்துவிடுவது என்னை பொறுத்தமட்டில் புண்ணியம் என்றே சொல்வேன்...

அரண்மனை கிளி என்னும் படத்தில் நிலா வெளிச்சத்தில், ஆற்றங்கரையில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு தம்பதியினர் கூடி அமர்ந்து பாடுவதாய் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில வரிகளை இங்கு பதிகிறேன்

ஆண்:
கள்ளழகர் வைகையாற்றில்
காலை வைக்கும் நல்ல நாளில்
எட்டுபட்டி ஊரு சனம்
கட்டுச்சோறு கட்டி வரும்

பெண்:
சொக்கனுக்கு மீனாள் போலே
தக்கத் துணை வாச்சதாலே

சின்னஞ்சிறு ஜோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்

ஆண்:
உன் மேலத் தான் ஆசை வைச்சேன்
வேறெதுக்கு மீசை வச்சேன்

பெண்:
என் புருஷன் நீயாகத்தான்
போன ஜென்மம் பூச வைச்சேன்


ஆண்:
உன்னோடுதான் நானும் கூட
என்னோடுதான் நீயும் கூட
போடு முந்தானை
ஹேய்….

எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களதான் கட்டி வச்சான்
பொண்ஜாதியோ பூந்தோரணம்
நானோ ரொம்ப சாதாரணம்
வெண்நிலவை மேகம் போல
என்னை அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான்தவிப்பா
ஊருக்கு அவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லபோனால் என்னை போல
பாக்கியவான் யாருமில்ல
தாரம் கூட தாயைப் போல
ஈடுசொல்ல யாருமில்லை
எல்லாம் என் யோகம்


இதில் நான் சிகப்பிட்ட இடங்களில் ஒரு கணவனை மனைவியும் மனைவியை கணவனும் எவ்வளவு மதிப்பாய், காதலாய், உணர்வாய், உன்னதமாய் கருதுகின்றனர் என்பது விளங்கும்.

தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.

சரி உறவுகளே ரொம்ப போர் அடிச்சுருந்தேன்னா சாரி. இதை பகிரணும்னு தோணுச்சு அவ்ளோதான்.





http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்



உறங்காத காதல் Hஉறங்காத காதல் Aஉறங்காத காதல் Sஉறங்காத காதல் Aஉறங்காத காதல் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 4:31 pm

நன்றி ஹாசன் இதுபோல் எல்லாருமே இருந்து விட்டால் வக்கீலுக்கு வேலை இருக்காது சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 4:38 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி ஹாசன் இதுபோல் எல்லாருமே இருந்து விட்டால் வக்கீலுக்கு வேலை இருக்காது சூப்பருங்க

பாட்டியிடமிருந்துதான் முதல் மறுமொழி வந்துள்ளது... நன்றி நன்றி நன்றி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்



உறங்காத காதல் Hஉறங்காத காதல் Aஉறங்காத காதல் Sஉறங்காத காதல் Aஉறங்காத காதல் N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 4:47 pm

மிக அருமயான ஜோடி இது .

நிஜத்திலும் எல்லோரும் இதை போல வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் .


ranhasan ur way of presentation is good.



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உறங்காத காதல் Mgr
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 4:49 pm

அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்



உறங்காத காதல் Hஉறங்காத காதல் Aஉறங்காத காதல் Sஉறங்காத காதல் Aஉறங்காத காதல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 5:14 pm

நன்றி வின்சீலன்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்



உறங்காத காதல் Hஉறங்காத காதல் Aஉறங்காத காதல் Sஉறங்காத காதல் Aஉறங்காத காதல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 6:02 pm

உறங்காத காதல் பதிவுகளில் உறங்குகிறதா? அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உறங்காத காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்



உறங்காத காதல் Hஉறங்காத காதல் Aஉறங்காத காதல் Sஉறங்காத காதல் Aஉறங்காத காதல் N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 6:03 pm

ranhasan wrote:உறங்காத காதல் பதிவுகளில் உறங்குகிறதா? அதிர்ச்சி
தலைப்ப மாத்துங்க ஹாசன் எல்லோரும் ஓடோடி வருவாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Sep 14, 2011 10:51 am

மிகவும் அழகான விளக்கம், ஒரு கணவன் மனைவியிடையே உள்ள உண்மையான அன்பின் வெளிப்பாட்டை உங்கள் பதிவில் ஒரு பயணம் போல் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் கூறிய அந்த இரண்டு தம்பதியினர்கள் போல் அனைவரும் இருந்தால் எல்லா குடும்பங்களும் மகிழ்ச்சியாய் இருக்கும். உங்கள் பதிவில் உள்ள அந்த பாடலை நான் பல முறை கேட்டுள்ளேன், ஆனால் இந்த பதிவினோடு அந்த பாடல் வரிகளை படிக்கும்போது ஒரு வித்யாசமான உணர்வு தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 11:03 am

பகிர்விற்கு நன்றி நண்பரே.

காதல் என்பது காட்சி அல்ல இரு உள்ளங்களின் மனசாட்சி.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறங்காத காதல் Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக