ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by பிரசன்னா Tue Sep 13, 2011 4:03 pm

First topic message reminder :

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 05:20.57 AM GMT ]



தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.

மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசர அவசரமாக கடந்த 9 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?

இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான்.

மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Securedownloadof
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Securedownload1u
NOTE : மேல உள்ள போட்டோவை நல்ல பாருங்க ஏதோ ஒண்ணு காணவில்லை….. அதுதான்…. சீமான் …..
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by உதயசுதா Tue Sep 13, 2011 6:37 pm

அடடா pirasannaa நீங்க இன்னுமா சீமானை நம்புரிங்க?
அவரு நாட்டுல இருக்கற மத்த பிரச்சினை எல்லாம் மத்தவங்க அரசியல் நடத்த எடுத்துகிட்ட மாதிரி இவரு இலங்கை தமிழர் பிரச்சினையா எடுத்து இருக்கார்.அவ்வளவுதான். ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை அவரை இவர் ஆதரிக்கிறார் என்றால் இவரோட இரட்டை வேடம் உங்களுக்கு தெரியலயா.


கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Yகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Sகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Uகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Dகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Hகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by balakarthik Tue Sep 13, 2011 6:44 pm

உதயசுதா wrote:அடடா pirasannaa நீங்க இன்னுமா சீமானை நம்புரிங்க?
அவரு நாட்டுல இருக்கற மத்த பிரச்சினை எல்லாம் மத்தவங்க அரசியல் நடத்த எடுத்துகிட்ட மாதிரி இவரு இலங்கை தமிழர் பிரச்சினையா எடுத்து இருக்கார்.அவ்வளவுதான். ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை அவரை இவர் ஆதரிக்கிறார் என்றால் இவரோட இரட்டை வேடம் உங்களுக்கு தெரியலயா.

சீமான் மட்டுமல்ல முன்பு கருணாநிதிக்கு ஜால்ராதட்டியவர்கள் கூட இதில் அடக்கம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by பிரசன்னா Tue Sep 13, 2011 6:53 pm

உதயசுதா மற்றும் பாலாகார்த்திக் இருவருக்கும் நன்றி.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by Guest Tue Sep 13, 2011 8:17 pm

நல்ல கருத்து மோதல் .... சூப்பருங்க

ஆனால் சீமனாவது போராடுகிறாரே என்று தான் பார்க்க வேண்டும் ,,, அவரும் நம்மை போல் இணையதில் பதிவை இட்டு கொண்டு இருக்க வில்லயே... செயலில் தான் இருக்கிறார் ,.. புலம் பெயர் தமிழ் சமூகம் என்றைகோ சீமானை நம்ப தொடங்கி விட்டது .. நாம் நம்ப விட்டால் அவருக்கு ஒன்று நட்டம் இல்லை
avatar
Guest
Guest


Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by பிரசன்னா Tue Sep 13, 2011 8:37 pm

புரட்சி wrote:நல்ல கருத்து மோதல் .... சூப்பருங்க

ஆனால் சீமனாவது போராடுகிறாரே என்று தான் பார்க்க வேண்டும் ,,, அவரும் நம்மை போல் இணையதில் பதிவை இட்டு கொண்டு இருக்க வில்லயே... செயலில் தான் இருக்கிறார் ,.. புலம் பெயர் தமிழ் சமூகம் என்றைகோ சீமானை நம்ப தொடங்கி விட்டது .. நாம் நம்ப விட்டால் அவருக்கு ஒன்று நட்டம் இல்லை

சரியாக சொன்னீர்கள் நண்பரே.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by positivekarthick Tue Sep 13, 2011 8:59 pm

prasanna.ee wrote:
புரட்சி wrote:நல்ல கருத்து மோதல் .... சூப்பருங்க

ஆனால் சீமனாவது போராடுகிறாரே என்று தான் பார்க்க வேண்டும் ,,, அவரும் நம்மை போல் இணையதில் பதிவை இட்டு கொண்டு இருக்க வில்லயே... செயலில் தான் இருக்கிறார் ,.. புலம் பெயர் தமிழ் சமூகம் என்றைகோ சீமானை நம்ப தொடங்கி விட்டது .. நாம் நம்ப விட்டால் அவருக்கு ஒன்று நட்டம் இல்லை

சரியாக சொன்னீர்கள் நண்பரே.

உண்மைதான் நண்பா சூப்பருங்க


கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Pகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Oகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Sகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Iகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Tகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Iகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Vகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Eகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Emptyகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Kகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Aகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Rகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Tகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Hகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Iகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Cகருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு - Page 2 Empty Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச­ பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர் – சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
» 2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
» தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று(26.11.2011) 57 வது பிறந்த நாள்.
» தலைவர் பிரபாகரனின் படத்தை விற்பதற்குத் தடை: சீமான் கண்டனம்
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum