புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
70 Posts - 53%
heezulia
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_m10மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 13, 2011 8:45 pm

கணவன் மனைவி இடையே பாச பிணைப்பு இருந்தால் 100 ஆண்டுகளை தாண்டினாலும் இளமை யோடு வாழலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் வடசேரியைச் சேர்ந்த ராமன்ஆசாரி வள்ளியம்மாள் தம்பதி.

நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த ராமன்ஆசாரி மர வேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாள். கணவருக்கு உதவியாக இருக்கிறார்.

ராமன்ஆசாரிக்கு 5 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால் ராமன்ஆசாரியும், வள்ளியம்மாளும் இன்றும் அந்த பகுதியில் இணை பிரி யாத தம்பதிகளாக வலம் வருகிறார்கள். ராமன்ஆசாரிக்கு இன்று 104 வயது பிறந்தது. இதை சிறப்பாக கொண்டாட அவரது கொள்ளுபேரன்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கேக் செய்து வைக்கப்பட்டிருந்தது. ராமன் ஆசாரி கேக் வெட்டி அதனை அன்பு மனைவிக்கு ஆசையுடன் ஊட்டினார். உறவுகளும், சொந்தங்களும், இதைப்பார்த்து மகிழ்ந்தனர். இது போன்ற வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்திட அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

இதுபற்றி ராமன்ஆசாரியின் மகன் கூறும்போது, எங்களின் தந்தை இதுவரை பல விபத்துக்களில் சிக்கி உயிர் பிழைத்து உள்ளார். மோட்டார் சைக்கிள், பஸ், ரெயில் விபத்தில் கூட சிக்கி இருக்கிறார். இதற்காக மட்டும் ஒரிருநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல் நலக்குறைவுக் காக ஒரு நாள் கூட அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. மூலிகை மருந்து தான் அவரது உடல் நலனுக்கு காரணம்.

தனது உடல் சோர்வுக்கு மூலிகை மருந்துகளையே பயன்படுத்துவார். அதையும் அவரே தேடி கண்டு பிடித்து மருந்தாக்கி அருந்துவார். அவரது வாழ்க்கை எங்களுக்கு உதாரணம். அது எதிர்கால சந்ததிக்கும் தெரிய வேண்டும் என்று விரும்பியதால் இந்த விழாவை எடுத்தோம். இதில் தந்தையின் கொள்ளு பேரன்கள் பேத்தி கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவரிடம் வாழ்த்து பெற்றோம் என்றார்.
tmt நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 8:56 pm

சூப்பருங்க நியூஸ் கார்த்தி, அவா படம் இருந்த போடுங்கோ புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 13, 2011 9:02 pm

மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   104em
இணைத்து விட்டேன் அம்மா அருமையிருக்கு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா   Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 9:11 pm

வாவ் ! சூப்பர் கார்த்தி புன்னகை ரொம்ப நன்றி நன்றி பாட்டி தாத்தா வை பார்த்தால் அவங்க வயது தெரியவே இல்லை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக