ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

+10
உதயசுதா
நியாஸ் அஷ்ரஃப்
realvampire
dsudhanandan
ஜாஹீதாபானு
rameshnaga
Manik
ரேவதி
kitcha
உமா
14 posters

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by உமா Tue Sep 13, 2011 3:37 pm

First topic message reminder :

நண்பர்களே!
மிகவும் தாமதமாக தான் நான் இதை உங்களிடம் கேட்க்கிறேன்...
என் மகளுக்கு ஜாதகத்தில் ஹி, ஹே, ஹூ என்ற எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் ஜோசியர் சொல்லினார்... ஹி, ஹூ என்பதில் பெயர் வைத்தால் உண்மையில் அழைப்பது கடினம்...

தேடி தேடி 2 பெயர் செலக்ட் செய்தேன்....ஹேம வர்ஷினி அலைஸ் வர்ஷா...
இரண்டாவது ஹேனா ஸ்ரீ...

இப்போது அவளை வீட்டில் அனைவருமே ஹேமா, வர்ஷா என்றுதான் அழைப்பாங்க ..ஆனால், பள்ளியில் சேர்க்கையில் ஹேமா என்று சொன்னால் அது பழைய பெயர் என்று நான் யோசிக்கிறேன்...

அவளுக்கு ஹே என்பதை முதலில் உச்சரிக்கும் படி அழையுங்கள் , அவளின் எதிர்காலம் சிறக்கும் என்று ஜோசியர் சொன்னார்...இப்போது அவளுக்கு பிறந்த சான்றிதழ் வாங்க போகிறேன்...

ஹேம வர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ ...இரண்டில் எந்த பெயர் நல்லா இருக்கும் என்று சொல்லுங்களேன்...ப்ளீஸ்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by kitcha Tue Sep 13, 2011 4:10 pm

இல்லை வேற பெயர் ஹே வில் வேணுமா, சொல்லுங்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by ரேவதி Tue Sep 13, 2011 4:12 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:ஹிரண்யா, ஹிரன்மயி நல்லா இருக்கு மாணிக்.....
ஹ இல்லை ரேவதி ஹி,ஹே,ஹூ மட்டும் தான்...
ஏன் கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜெஸ்ட் பண்ணிக கூடாத எனக்கு அந்த ஹரிணி என்ற பெயர் ரொம்ப பிடிக்கும்

எனக்கு ஹாஷினி என்ற பெயர் தான் பிடித்து இருக்கு...
இப்போ அவள் வர்ஷா என்று தான் ஊரில் பெமஸ் ஆகிட்டா ரேவதி...
அப்போ விடுங்கள் வர்ஷா என்று கூப்பிடலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by kitcha Tue Sep 13, 2011 4:12 pm

kitcha wrote:வர்ஷா என்றால் தமிழில் பொழிதல்(பருவக் காலம், மழைக் காலம்) என்ற ஒரு அர்த்தம் உண்டு.

அதனால் தான் வர்ஷா எப்போதும் மற்றவர்கள் இடத்தில் அன்பு பாசம் நேசம் இவைற்றைப் பொழிவாள் என்ற அர்த்தத்தில் அதை நீங்கள் வைக்கலாம்.

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 677196



ஹாசினியும் நல்ல பெயர் தான்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by உமா Tue Sep 13, 2011 4:13 pm

எனக்கு குழப்பமா இருக்கு...ஜோசியர் சொன்ன எழுத்துக்கள் அல்லாமல் வெறும் வர்ஷா மட்டும் வைத்து விடலாமா... அப்படி அழைப்பதால் ஏதும் பிரச்சனை இல்லையே...பெயரை மாற்றி அழைத்தால் ஜாதகம் மாறி விடுமாமே.இது உண்மையா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by ரேவதி Tue Sep 13, 2011 4:14 pm

உமா wrote:எனக்கு குழப்பமா இருக்கு...ஜோசியர் சொன்ன எழுத்துக்கள் அல்லாமல் வெறும் வர்ஷா மட்டும் வைத்து விடலாமா... அப்படி அழைப்பதால் ஏதும் பிரச்சனை இல்லையே...பெயரை மாற்றி அழைத்தால் ஜாதகம் மாறி விடுமாமே.இது உண்மையா....

அப்படியே அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by realvampire Tue Sep 13, 2011 4:15 pm

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Hemavarshini
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Varsha
இவை இரண்டும் பெயரின் எண் கணித பலன்கள்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by dsudhanandan Tue Sep 13, 2011 4:18 pm

ஹேமாத்ரி
ஹேமக்ஷி
ஹேமல்
ஹிமானி
ஹினா
ஹேமன்யா


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by உமா Tue Sep 13, 2011 4:19 pm

realvampire wrote:ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Hemavarshini
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Varsha
இவை இரண்டும் பெயரின் எண் கணித பலன்கள்..

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
எனக்கு பயமா இருக்கு....நீங்க ஹிரண்யா, ஹேனா ஸ்ரீ என்ற பெயருக்கு பார்த்து சொல்லுங்களேன்..ப்ளீஸ்.
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 4:19 pm

realvampire wrote:ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Hemavarshini
ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Varsha
இவை இரண்டும் பெயரின் எண் கணித பலன்கள்..

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அட அட அட உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: , உமா அக்கா சார்பாக...


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Aஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Sஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Hஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Rஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Aஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Fஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by உமா Tue Sep 13, 2011 4:20 pm

dsudhanandan wrote:ஹேமாத்ரி
ஹேமக்ஷி
ஹேமல்
ஹிமானி
ஹினா
ஹேமன்யா

சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ..... - Page 3 Empty Re: ஹேமவர்ஷினி (அ) ஹேனா ஸ்ரீ.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum