ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_c10ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_m10ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_c10 
Dr.S.Soundarapandian
ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_c10ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_m10ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

+3
ranhasan
பிளேடு பக்கிரி
kitcha
7 posters

Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by kitcha Tue Sep 13, 2011 2:29 pm

சென்னை: சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்," என்றார் அஜீத்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 2:37 pm

"சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது."

தல சொன்னா சரியாத்தான் இருக்கும் அருமையிருக்கு

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by ranhasan Tue Sep 13, 2011 2:40 pm

நரைத்தாலும் நல்ல 'தல'தான். நல்ல முடிவு.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Boxrun3
with regards ரான்ஹாசன்

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Hரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Sரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by உதயசுதா Tue Sep 13, 2011 2:43 pm

இந்த விஷயத்தில் நான் அஜித்தை மனமார பாராட்டுகிறேன்.
நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் தன் ரசிகர்கள் சினிமாவை பொழுதுபோக்கு சாதனாமாக மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற அவரது அறிவுரை நல்ல விஷயம்.
ஒரு நடிகன் நான் வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று இவர் வருவாரா மாட்டாரா என்று ரசிகர்களை பைத்தியாமாக்கிட்டு இருக்கான்.இன்னொருத்தான் கட்சி ஆரம்பிச்சுட்டு எப்படி நடத்துராதுன்னு தெரியாம இருக்கான்.இவர்களை போல் இல்லாமல் தைரியமா முடிவு எடுத்த அஜித்துக்கு என் பாராட்டுகள்

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Uரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Dரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Yரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Sரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Uரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Dரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Hரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by உமா Tue Sep 13, 2011 2:44 pm

பிளேடு பக்கிரி wrote:"சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது."

தல சொன்னா சரியாத்தான் இருக்கும் அருமையிருக்கு

நீ சொல்லிட்டள ...சரிதான்...
சியர்ஸ் சியர்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by ranhasan Tue Sep 13, 2011 2:47 pm

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் நான் அஜித்தை மனமார பாராட்டுகிறேன்.
நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் தன் ரசிகர்கள் சினிமாவை பொழுதுபோக்கு சாதனாமாக மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற அவரது அறிவுரை நல்ல விஷயம்.
ஒரு நடிகன் நான் வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்று இவர் வருவாரா மாட்டாரா என்று ரசிகர்களை பைத்தியாமாக்கிட்டு இருக்கான்.இன்னொருத்தான் கட்சி ஆரம்பிச்சுட்டு எப்படி நடத்துராதுன்னு தெரியாம இருக்கான்.இவர்களை போல் இல்லாமல் தைரியமா முடிவு எடுத்த அஜித்துக்கு என் பாராட்டுகள்

அக்காவின் அடி நெத்தி அடி சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Boxrun3
with regards ரான்ஹாசன்

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Hரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Sரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 2:48 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:"சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது."

தல சொன்னா சரியாத்தான் இருக்கும் அருமையிருக்கு

நீ சொல்லிட்டள ...சரிதான்...
சியர்ஸ் சியர்ஸ்

ம்ம.. நான் சினிமா பைத்தியம் கிடையாது.. ஆனால் அஜீத் சினிமா பின்துணை இல்லாமல் தனி மனிதனாக முயற்சி செய்து வந்தது.. வெளியில் தெரியாமல் செய்து வரும் உதவிகள்...
வெளிப்படையாக நடிக்காமல் பேசும் தன்மை.. இவைகள் எல்லாம் அஜீத்யிடம் பிடித்துள்ளது.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by அதி Tue Sep 13, 2011 2:51 pm

தல போல வருமா சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 3:01 pm

அதிபொண்ணு wrote:தல போல வருமா சூப்பருங்க

தல போனா கூட வராது.. பைத்தியம் பைத்தியம்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Sரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Hரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Rரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Aரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Fரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by உமா Tue Sep 13, 2011 3:27 pm

பிளேடு பக்கிரி wrote:
ம்ம.. நான் சினிமா பைத்தியம் கிடையாது.. ஆனால் அஜீத் சினிமா பின்துணை இல்லாமல் தனி மனிதனாக முயற்சி செய்து வந்தது.. வெளியில் தெரியாமல் செய்து வரும் உதவிகள்...
வெளிப்படையாக நடிக்காமல் பேசும் தன்மை.. இவைகள் எல்லாம் அஜீத்யிடம் பிடித்துள்ளது.

இதே காரணங்களால் அஜித்தை எனக்கு பிடிக்கும்...
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தெரியாதா என்று தெரியல...சொல்ட்றேன்...

கலைஞரின் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடை பெற்றபோது, அனைத்து நடிர்களும் வற்புறுத்தலின் பேரில் வர வழைக்க பட்டனர்...அனைவருமே பிடிக்கவில்லை என்றாலும் பயத்தில் அவருக்கு ஜால்ட்ரா போட்டனர்...அஜீத் நேருக்கு நேராக இதை பற்றி அந்த விழாவில் சொல்லி விட்டாராம்..இதை கேட்டுக்கொண்டு இருந்த ரஜினி கூட கை தட்டி விட்டாராம்...இது தொலைக்காச்சியில் ஒளிப்பரப்பகவில்லை...இதை மறைத்து விட்டனர்....அஜீத் சினிமாவில் மட்டுமே நடிகர், நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத நல்ல மனிதன்...

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத் Empty Re: ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum