ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

+10
ரேவதி
அதி
ஜாஹீதாபானு
மகா பிரபு
வின்சீலன்
உமா
பாலாஜி
kitcha
ranhasan
உதயசுதா
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by உதயசுதா Tue Sep 13, 2011 1:57 pm

போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.

என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.

ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.

ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.

இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.


என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Yஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by ranhasan Tue Sep 13, 2011 2:05 pm

அந்த மனைவியின் முடிவு ஞாயமானதே சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by kitcha Tue Sep 13, 2011 2:13 pm

உங்கள் தோழியின் உறவினர் பற்றிய பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.உங்களுக்கு நன்றிகள்.


சபல புத்தியில் அந்த ஆள் அனுப்பிய மெயில் மிகப் பெரிய தவறுதான்.
ஆனால் இப்போது பிரிந்து வாழ்வதாக சொல்கிறீர்கள்.

அவரை திருத்தி, அவர் தன் தவறை உணர்ந்தால் அவரோடு சேர்ந்து வாழ வழி செய்யலாம். அவர்களுக்கு குழந்தைகள் எதுவும் உண்டா.அப்படி இருந்தால், அந்த குழந்தைகளின் அன்பு பாசம் இவை யெல்லாம் இவருக்கும் =, இவரின் பாசம் அந்த குழந்தைகளுக்கும் சரியாக கிடைக்காமல் போக வாய்ப் உண்டு.

பிரிந்து வாழ்வதினால் யாருக்கேனும் என்ன பயன்.
கடைசில் அந்த பழிவாங்க நினைத்த ஆள் ஜெயித்துவிட்டார் என்றே தோணுகிறது


Last edited by kitcha on Tue Sep 13, 2011 2:16 pm; edited 3 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by பாலாஜி Tue Sep 13, 2011 2:13 pm

சினிமா பார்த்த மாதிரி உள்ளது . அவரின் மனைவியின் முடிவு சரியா , தவறா என்று என்று எனக்கு தெரியவில்லை ..

அவரின் மனைவி முடிவு மூலம் பழிவாங்க நினைத்தவரின் காரியம் வெற்றி பெற்றுவிட்டதுதான் கொடுமை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by உமா Tue Sep 13, 2011 2:17 pm

இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

அந்த பொண்ணு சரியான முடிவை தான் எடுத்து இருக்காங்க....
தவறு செய்வது என்பது இரண்டாம் பட்சம் தான்,,,அதை மறைப்பதே முதல் குற்றம்....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by ranhasan Tue Sep 13, 2011 2:20 pm

வை.பாலாஜி wrote:சினிமா பார்த்த மாதிரி உள்ளது . அவரின் மனைவியின் முடிவு சரியா , தவறா என்று என்று எனக்கு தெரியவில்லை ..

அவரின் மனைவி முடிவு மூலம் பழிவாங்க நினைத்தவரின் காரியம் வெற்றி பெற்றுவிட்டதுதான் கொடுமை ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் இதில் ஒன்றை கூர்ந்து நோக்கினால் அந்த மெயில் அனுப்பியவர் உண்மையில் ஒரு அழகான பெண்ணாக இருந்திருந்தால் கட்டாயம் அந்த குடும்பம் சின்னாபின்னமாகித்தான் இருக்கும். இப்படி போன்ற மன தடுமாற்றமுள்ள கணவரை நம்பி எப்படி ஒரு பெண் தன் வாழ்நாள் முழுதும் வாழ முடியும். கணவர் மெயில் அனுப்பிய பெண்ணை கண்டுபிடிப்பதர்க்கே இவ்வாறு செய்தார் என்று கூறினாலும் அந்த மனைவி கேட்பதைபோல் இதை மறைக்காமல் அவர் மனைவியிடம் கூறி இருந்திருக்கலாமே. சுருங்க கூறின் இந்த கதையின் தத்துவம் "மனம் ஒரு குரங்கு"


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by ranhasan Tue Sep 13, 2011 2:20 pm

உமா wrote:
இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

அந்த பொண்ணு சரியான முடிவை தான் எடுத்து இருக்காங்க....
தவறு செய்வது என்பது இரண்டாம் பட்சம் தான்,,,அதை மறைப்பதே முதல் குற்றம்....

சரியாக சொன்னீர்கள். சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by வின்சீலன் Tue Sep 13, 2011 2:24 pm

எனக்கு இதில் எது சரி தவறு என்று தெரியவில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் . அதிர்ச்சி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by உமா Tue Sep 13, 2011 2:30 pm

வின்சீலன் wrote:எனக்கு இதில் எது சரி தவறு என்று தெரியவில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் . அதிர்ச்சி

உண்மைதான்,,,, நம்பிக்கை இழந்துவிட்ட பின் என்னதான் சேர்ந்து வாழ்ந்தாலும்
இந்த சம்பவங்கள் அவர்களுக்கு நினைவில் வந்து மீண்டும், சந்தேகம், சண்டையாக தான்
உருவாகும்....இதே தவறை அப்பெண் செய்து இருந்தால் கணவன் மன்னித்து விடுவானா....
ஆண் விரும்புவதால் தான் பதில் அளித்தான்...பிடிக்கவில்லை என்றால் மனைவியிடம் சொல்லி இருக்கணும்..
போலீசில் சொல்லி இருக்கலாம்...இல்லை அவளை கேவலமாக திட்டி இருக்கலாம்....இரண்டு குழந்தைக்கு தந்தை ஆண் பின் இன்னொரு பெண்ணின் ஆசை வார்த்தைக்கு அடிமை ஆகிய ஆண் அந்த பெண்ணுக்கு தேவையே இல்லை...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by மகா பிரபு Tue Sep 13, 2011 2:36 pm

தவறு யார்மேல இருந்தாலும் கெடும் வாழ்க்கை இருவருக்கும் தான். அதனால் டேக் இட் ஈசி பாலிசி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Empty Re: என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum