ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்பசை செயல்படுவது எப்படி ?

+4
மகா பிரபு
ranhasan
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 12:59 pm

First topic message reminder :

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Toothpaste
பற்களில் மஞ்சள் நிறக்கறையை போக்க உதவுவது பற்பசை, பற்களை வெண்மைப்படுத்த, அலுமினியம் ஆக்ஸைடு , டை-கால்சியம்- பாஸ்பேட்.ஹைட்ரேட்டர் சிலிகா கால்சியம் கார்பனேட் போன்ற ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நுரை வருவதற்காக சர்பேக்டண்ட் சேர்க்கப்படுகிறது. பேஸ்டில் ஈரம் தொடர கோமக் டேன்ட் என்ற கிளிசரால்,ரசாயனங்களும் பசைக்காக செல்லுலோஸ் இனிப்பதற்க்கு சாக்கரின், மணம் வருவதற்க்கு பெப்பர்மின்ட், கிராம்பு ,மென்தால் போன்றவையும் , வண்ணத்திற்க்கு கோல்டார் ரசாயனமும் சக்திக்கு ப்ளூரைடு வேதிபொருட்களும் சேர்க்கப்படுகிறது.
இவை எல்லாம் சேர்ந்த பற்பசையால் துலக்கும்போது தான் நம் பற்கள் பளிச்சிடுகின்றன .
பற்பசை முழுவதும் வேதிப்பொருள்களால் மட்டுமே உருவானது என்று சொல்லிவிட முடியாது . நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியை பயன்படுத்தினர். தற்போது சில நிறுவனங்கள் வேப்பெண்ணெய் மற்றும் பட்டைகளில் இருந்தும் பற்பசை தயாரிக்கிறது .

இந்த பதிவு ஏற்கனவே இருந்தால் அதோடு இதை சேர்த்து விடுங்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 2:48 pm

உமா wrote:நல்ல தகவல் பானு...இதுக்கு ஏன் முட்டிக்கிற நீ..
அழுகை அழுகை
சும்மா தான் உமா நீங்க சிரிக்கணும்னு ஏன்னா இது பற்பசை பற்றிய செய்தியாச்சே அதான்
அழாத சிரி உமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 3:04 pm

massfareeth wrote:பகிர்வுக்கு நன்றி புன்னகை
நன்றி மாஸ் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by dsudhanandan Tue Sep 13, 2011 3:07 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி பானு....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 3:10 pm

dsudhanandan wrote:தகவல் பகிர்வுக்கு நன்றி பானு....
நன்றி சுதானந்தன் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by kitcha Tue Sep 13, 2011 3:11 pm

நல்ல தகவல்,பகிர்ந்தமைக்கு நன்றி JP(உங்கள் பெயரின் முதல் எழுத்தும்,இடை(பானு) எழுத்தும் சேர்ந்தது)சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 3:13 pm

kitcha wrote:நல்ல தகவல்,பகிர்ந்தமைக்கு நன்றி JP(உங்கள் பெயரின் முதல் எழுத்தும்,இடை(பானு) எழுத்தும் சேர்ந்தது)சிரி
நன்றி கிட்சா பானுவுக்கு எ வுக்கு அடுத்துள்ள B வரும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by kitcha Tue Sep 13, 2011 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:நல்ல தகவல்,பகிர்ந்தமைக்கு நன்றி JP(உங்கள் பெயரின் முதல் எழுத்தும்,இடை(பானு) எழுத்தும் சேர்ந்தது)சிரி
நன்றி கிட்சா பானுவுக்கு எ வுக்கு அடுத்துள்ள B வரும்



அப்படியா சாரி, JB பாட்டி சிரி சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பற்பசை செயல்படுவது எப்படி ? - Page 2 Empty Re: பற்பசை செயல்படுவது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum