Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Manimegala | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவரியா - மாஷா அல்லாஹ்
+2
ஜாஹீதாபானு
ranhasan
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சாவரியா - மாஷா அல்லாஹ்
இந்த பதிவில் சாவரியா (சாவுவதற்கு வறியா என்று கேட்கவில்லை) என்ற ஹிந்தி திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலை கண்ணொளியாக இணைத்துள்ளேன். இந்த படத்தினை பற்றியும், இந்த பாடலை பற்றியும் இந்த பதிவின் மறுமொழிகளில் கூறுகிறேன். இப்போதைக்கு இந்த காணொளியை பார்த்துவிட்டு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை மட்டும் பகிருங்கள். அது இந்த பாடல் வரிகளை பற்றியோ, இசையை பற்றியோ, பாடல் எடுக்கப்பட்ட விதம் பற்றியோ, லைட்டிங், காமேரா, ஆர்ட், இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பகிருங்கள். போன்ற சிம்பல்கள் வேண்டாம் பிளீஸ். நுட்பமாக பார்த்தால் இந்த பாடலில் நிறைய விஷயங்கள் உள்ளன. உங்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன். இதோ அந்த கண்ணொளி
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
இந்த தடவை நான் விடுறதா இல்லை, இந்த பதிவுக்கு நீங்கள் மறுமொழி இடும் வரை நான் மறுமொழி இட்டுக்கொண்டே இருப்பேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
ஒழுங்கு மரியாதையா இந்த கண்ணொளிய பார்த்துட்டு மறுமொழி இடுங்க.... இல்ல... கால புடிச்சுக்கிட்டு கதறி கதறி அழுவேன்... ஒரு அடி நீங்க நகரமுடியாது சொல்லிட்டேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம்.
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
ஜாஹீதாபானு wrote:யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம்.
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க
பாட்டி இது ஹிந்தி பாட்டு எனக்கு ஹிந்தி தெரியாது, அநேகமா உங்களுக்கு கட்டாயம் ஹிந்தி தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன். நீங்களாவது பார்த்துட்டு அற்தம் சொல்லுவிண்கன்னு பார்த்தேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
எனக்கு ஹிந்தி தெரியாது. நான் தமிழ் முஸ்லிம் என்று பெருமையோடு சொல்லிக்கிறேன்ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:யோவ் எங்க ஆஃபிஸ்ல ஈகரை வரதே பெரிய விஷயம்.
இதுல நாங்க ஸ்பீக்கர் வச்சு இந்த பாடலை கேட்டா வெளிய துரத்திருவாங்க
என்ன பாட்டு ஹாசன் அதை தமிழில் இங்கே போடுங்க
பாட்டி இது ஹிந்தி பாட்டு எனக்கு ஹிந்தி தெரியாது, அநேகமா உங்களுக்கு கட்டாயம் ஹிந்தி தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன். நீங்களாவது பார்த்துட்டு அற்தம் சொல்லுவிண்கன்னு பார்த்தேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
ஹிந்தி தெரியாடாலும் பரவாயில்லை, யார்டையாவது ஹெட் போன் வாங்கி பாட்ட கேளுங்க, கமெண்ட் போடுங்க.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
தெரியலன்னாலும் விடமாட்டேங்குரானே.ranhasan wrote:ஹிந்தி தெரியாடாலும் பரவாயில்லை, யார்டையாவது ஹெட் போன் வாங்கி பாட்ட கேளுங்க, கமெண்ட் போடுங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சாவரியா - மாஷா அல்லாஹ்
ரேவதி wrote:இந்த பாடலில் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சோனம் கபூர்......
மேலும் இது ஒரு லவ் சாங்க் என்றும் தெரிகிறது
இது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு புரியவில்லை
உனக்கு இதுவரை தெரிந்ததே பெருசு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அல்லாஹ் மகத்தானவன்
» அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்
» அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
» அல்லாஹ் என்றால் என்ன???
» தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!
» அல்லாஹ் யாரை பொருந்திக்கொள்கிறான்
» அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
» அல்லாஹ் என்றால் என்ன???
» தமக்கு கீழ்படிபவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|