ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

4 posters

Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by ஸ்ரீஜா Tue Sep 13, 2011 12:24 pm

நண்பர்களே என்னிடம் ஒரு wmv file ( ஒரு திரை படம்)உள்ளது அதனை சி‌டி அல்லது டி‌வி‌டி இல் copy செய்ய வேண்டும் அது 1.72 ஜி‌பி ஆக உள்ளது......... அதனை எந்த சாஃப்ட்வேர் மூலம் காப்பி செய்ய வேண்டும் ........... பிளீஸ் நானும் ஏதேதோ முயன்று விட்டேன் முடியவில்லை ......... கண்ணை கட்டுகிறது........... பிளீஸ் ..... அழுகை


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty Re: WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by balakarthik Tue Sep 13, 2011 12:34 pm

ஸ்ரீஜா wrote:நண்பர்களே என்னிடம் ஒரு wmv file ( ஒரு திரை படம்)உள்ளது அதனை சி‌டி அல்லது டி‌வி‌டி இல் copy செய்ய வேண்டும் அது 1.72 ஜி‌பி ஆக உள்ளது......... அதனை எந்த சாஃப்ட்வேர் மூலம் காப்பி செய்ய வேண்டும் ........... பிளீஸ் நானும் ஏதேதோ முயன்று விட்டேன் முடியவில்லை ......... கண்ணை கட்டுகிறது........... பிளீஸ் ..... அழுகை

அதை முதலில் எம்‌பி4 அல்லது எம்‌கே‌வி பார்மட்டாக மாற்றிவிட்டால் அதன் அளவு குறைந்துவுடும் இல்லேனா ஸ்ப்லிட் மூலம் மூன்று நான்கு பகுதிகளாக பிரித்துவுடலாம் AVC வீடியோ கண்வெர்டர் நன்றாக உள்ளது என்று நினைக்கிறேன் நான் உபயோகபடுத்துவதும் அத்துத்தான் டி‌வி‌டி யாக மாற்றி பதிய வேண்டுமென்றால் convertX என்ற மென்பொருள் அருமயாக உள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty Re: WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by துருவன் Tue Sep 13, 2011 12:36 pm

.ehow.com/how_6071410_compress-wmv-file.html
இந்த தளம் உபயோகமாக இருக்கும் செண்ட்ரூ பாருங்கள்
துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Back to top Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty Re: WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by kirikasan Tue Sep 13, 2011 12:48 pm

CD யில் எரித்து எடுப்பதாயின்(burn) VCD format.
DVD யில் எரித்து எடுப்பதாயின்(burn) DVD format

எதற்கும் பொதுவான மென்பொருள் aTube catcher இதில் dvd/cd creator ஐ அழுத்திவிட்டு
அதற்குள் உங்கள் படத்தை மவுசால் இழுத்து வைத்துவிட்டு (drag and drop) burn பண்ணவும்

download
http://atube-catcher.dsnetwb.com/video/download.html

விவரங்கள்
http://www.eegarai.net/t43916p10-audio-video-online-record-atube-catcher?theme_id=147004&vote=viewresult

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Atube
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty Re: WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by ஸ்ரீஜா Tue Sep 13, 2011 12:56 pm

உடன் உதவிய அன்பு அண்ணன்களுக்கு என் நன்றிகள் ........... :வணக்கம்:
நன்றி நன்றி நான் முயன்று பார்த்து விட்டு திரும்ப வருகிறேன் மீண்டும் சந்திப்போம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா......... Empty Re: WMV file ஐ எவ்வாறு கம்ப்ரெஸ்ஸ் செய்வது - உதவுங்கள் ஸ்ரீஜா.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum