ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

+7
dsudhanandan
ரேவதி
rameshnaga
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
Manik
ஹிஷாலீ
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 12:03 pm

அனைவரும் வாரீர் அன்பை தாரீர் - நம்
இமைகளின் நடுவில் இசைக்கும் ஈகரை

உறவுகளே உங்கள் இதயங்களில் இருக்கும்
ஆசை கனவுகளை அள்ளி அள்ளி

கவிதை வடிவில் தாரீர் தாரீர் என்று இதோ
நான்காம் ஆண்டின் நடைபயணத்தின் துவக்கம்

பல ஆண்டாக உயர்ந்து பாச உறவுகளாக மாறி
உறவாட இருகை கூப்பி வணங்குகிறேன் ....!


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by Manik Tue Sep 13, 2011 12:06 pm

கவிதைகளை நீங்கள் தாருங்கள் அதற்கான மறுமொழியை நாங்கள் தருகிறோம்.................. கவிதை நல்லா இருக்கு ஹிஷா எழுத்துப்பிழை இல்லாமல் எழுதிட்ட போல ம்ம்ம்ம் நல்லது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 12:07 pm

அருமை அருமை ஆனா என்னாலதான் வர முடியாது சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by மகா பிரபு Tue Sep 13, 2011 12:12 pm

நான்காம் ஆண்டை நேக்கி
வீருநடை போடும்
ஒப்பற்ற தளமான
ஈடில்லா ஈகரையை
வாழ்த்துவதில்
பெருமை கொள்கிறேன் நான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by rameshnaga Tue Sep 13, 2011 12:14 pm

வாழ்த்துக் கவிதை நன்றாய் இருக்கிறது ஹிஷாலீ. வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 12:16 pm

Manik wrote:கவிதைகளை நீங்கள் தாருங்கள் அதற்கான மறுமொழியை நாங்கள் தருகிறோம்.................. கவிதை நல்லா இருக்கு ஹிஷா எழுத்துப்பிழை இல்லாமல் எழுதிட்ட போல ம்ம்ம்ம் நல்லது

ஆம் பொறுமையாக பதிந்தாலும் பிழையில்லாமல் பதியவேண்டும் என்ற கொள்கையை வடம் பிடிக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 12:26 pm

massfareeth wrote:அருமை அருமை ஆனா என்னாலதான் வர முடியாது சோகம்

அப்படியா நானும் தான் போகல, இதுக்கெல்லாம் சோகம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 12:31 pm

மகா பிரபு wrote:நான்காம் ஆண்டை நேக்கி
வீரு நடை போடும்
ஒப்பற்ற தளமான
ஈடில்லா ஈகரையை
வாழ்த்துவதில்
பெருமை கொள்கிறேன் நான்.


நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ரேவதி Tue Sep 13, 2011 12:32 pm

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! 224747944 நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 12:34 pm

rameshnaga wrote:வாழ்த்துக் கவிதை நன்றாய் இருக்கிறது ஹிஷாலீ. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் ! Empty Re: நான்காம் ஆண்டு வாழ்த்துக்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நம் ஹாசிமின் அன்பு மகள் நான்காம் ஆண்டு பிறந்தநாள் அன்புடன் வாழ்த்துவோம் வாங்க
» உயர்வாகை ஆண்டு - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
» இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum