ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by jesudoss Tue Sep 13, 2011 12:00 pm

நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.
அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.

இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.

இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by ரேவதி Tue Sep 13, 2011 12:03 pm

தகவலுக்கு நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by Manik Tue Sep 13, 2011 12:05 pm

நல்ல தகவல் நண்பா இனி யாரும் பொய் சொல்ல முடியாது மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 12:12 pm

இது உன்மையில் நல்ல தகவல் சூப்பருங்க
சிலரை கைய்யும் கலவுமாக பிடிக்க உதவும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by Manik Tue Sep 13, 2011 12:13 pm

யாரை பாட்டி பிடிக்க போறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 12:15 pm

Manik wrote:யாரை பாட்டி பிடிக்க போறீங்க
உன்னைத் தான்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by jesudoss Tue Sep 13, 2011 12:27 pm

ஏன் ஜாகீதா மேடதை பாட்டி என்று சொல்கிறீர்கள்??? மாணிக்...
மேடம் உங்களுடைய உண்மையான பெயர் என்ன ???
என்ன? என்ன?



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 12:34 pm

jesudoss wrote:ஏன் ஜாகீதா மேடதை பாட்டி என்று சொல்கிறீர்கள்??? மாணிக்...
மேடம் உங்களுடைய உண்மையான பெயர் என்ன ???
என்ன? என்ன?

என் பெயர் தான் ப்ரோபைலில் இருக்கிறது சிரி
அவன் தான் என்னை ஈகரையின் பாட்டியாக்கின திறமைசாலி பைத்தியம் பைத்தியம்
என்னை பாட்டின்னு எல்லோரும் சொல்லுவது உங்களுக்கு தெரியாதா ......... என்ன?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by jesudoss Tue Sep 13, 2011 12:40 pm

எனக்கு இப்போதுதான் தெரியும் பானு.....பரவா இல்லை நானும் உங்களை இனிமேல் பாட்டி என்றே கூப்பிடுகிறேன்.....


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550 கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by Manik Tue Sep 13, 2011 12:41 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:யாரை பாட்டி பிடிக்க போறீங்க
உன்னைத் தான்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நான் வரல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு Empty Re: கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum