Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகைப் பதிவேடு
+42
அதி
Aathira
பது
அகிலன்
ரா.ரமேஷ்குமார்
maheshuma
முனைவர் ம.ரமேஷ்
ரகு . B
அசோகன்
திமுக
கே. பாலா
கார்த்திக்
சாந்தன்
பிரசன்னா
கஜேந்தினி
சிவா
shalini2285
அருண்
shivaahshankar
kitcha
ந.கார்த்தி
பிளேடு பக்கிரி
இளமாறன்
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
ஸ்ரீஜா
Manik
ayyamperumal
பாலாஜி
உமா
krishnaamma
உதயசுதா
ரமீஸ்
ரேவதி
மகா பிரபு
முகம்மது ஃபரீத்
aathma
ரபீக்
balakarthik
eegaraiviswa
ரிபாஸ்
ஜாஹீதாபானு
46 posters
Page 49 of 100
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
ஈகரை வருகைப் பதிவேடு
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:
மாலை வணக்கம்
காபி நல்லா சூடா இருந்துசுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
balakarthik wrote:ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:
நான் அங்கு சென்று உங்கள் கண்டனத்தை தெரியபடுதுகிறேன் அவர் இப்போது வடபழனி கோவிலில் உள்ளார்
நன்றி! தங்கள் பதிவாளர் சந்திப்பிர்க்கு செல்கிறீர்களா ? சென்றால் நல்லது. ஆனால் தயவு செய்து கொழுக்கட்டை எடுத்து சென்றுவிடாதீர்கள் ! அது அதைவிட நல்லது.
கொழுக்கட்டை எடுக்கக்கூடாதுனா இந்த கட்டைய எடுக்குறதா
நீங்க தான் நியாயத்த கேட்கணும். ஒரு நல்லது சொல்லமுடியல. எப்பபாரு கட்டையை தூக்கிக்கிட்டு நீக்கவேண்டியது? எங்களிக்கு இதெல்லாம் பழகிபோச்சு !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:பெருமாள் வந்தாச்சு திருப்பள்ளி எழுச்சி தொடங்கட்டும்
சித்தரே இது சாயுங்காலம் 5.30 மறந்துராதங்க! நலமா ? போனவாரம்
READER'S DIGEST இல் உங்களுடைய பின்நவீனத்துவ கவிதை படித்தேன். அருமை. ஆமாம் உங்களிடைய புகைப்படமும் அதில் வெளியிட்டிருந்தார்கள். நன்றாய் இருந்தது. ஆமாம் அதன் கீழ் உள்ள வாசகம் மட்டும்தான் புரியவில்லை " என்னை பார் யோகம் வரும் " இதை என் உங்களுடைய புகைபடத்தின் கீழ் போட்டிருந்தார்கள்.
பெருமாளுக்கு காலையாவது மாலையாவது உலகமே உன் வாயில் தானே உள்ளது அதுனால எப்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடலாம் கூடவே மானே தேனே பொன்மானே இதெல்லாம் கூட சேர்த்து போட்டு பாடலாம் தப்பில்லை
READER'S DIGEST இத நான் படிப்பதில்லை ஏனெனில் இது அந்த அளவுக்கு எளிதாக எனக்கு டைஜெஸ்ட் ஆகாது சோ ஒன்லி தினமணி தினகரன் தினதந்தித்தான் அதிலும் தினகரன் மிக மிக எளிதாக டைஜஸ்ட் ஆகிவிடும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை வருகைப் பதிவேடு
balakarthik wrote:
பெருமாளுக்கு காலையாவது மாலையாவது உலகமே உன் வாயில் தானே உள்ளது அதுனால எப்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடலாம் கூடவே மானே தேனே பொன்மானே இதெல்லாம் கூட சேர்த்து போட்டு பாடலாம் தப்பில்லை
READER'S DIGEST இத நான் படிப்பதில்லை ஏனெனில் இது அந்த அளவுக்கு எளிதாக எனக்கு டைஜெஸ்ட் ஆகாது சோ ஒன்லி தினமணி தினகரன் தினதந்தித்தான் அதிலும் தினகரன் மிக மிக எளிதாக டைஜஸ்ட் ஆகிவிடும்
கழுதை என்பதை நிரூபித்து விட்டீர்கள் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
அய்யம் பெருமாள் .நா wrote:கழுதை என்பதை நிரூபித்து விட்டீர்கள் !!
மனத்தாலும் உடலாலும் நினைவாலும்
பின் இறந்தாலும் நாம் அனைவருமே
பாவமூட்டையை சுமக்கும்
கழுதைகளே ஆவோம் பெருமாளே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை வருகைப் பதிவேடு
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:கழுதை என்பதை நிரூபித்து விட்டீர்கள் !!
மனத்தாலும் உடலாலும் நினைவாலும்
பின் இறந்தாலும் நாம் அனைவருமே
பாவமூட்டையை சுமக்கும்
கழுதைகளே ஆவோம் பெருமாளே
ஏசப்பா, உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
அய்யம் பெருமாள் .நா wrote:ஏசப்பா, உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா !!
இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே :suspect: :suspect: :suspect:
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை வருகைப் பதிவேடு
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:ஏசப்பா, உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா !!
இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே :suspect: :suspect: :suspect:
கல்லான உருவமும் கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வேதமே !!! ஆ ஆ ஆ
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ஈகரை வருகைப் பதிவேடு
அய்யம் பெருமாள் .நா wrote:கல்லான உருவமும் கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வேதமே !!! ஆ ஆ ஆ
பெருமாளே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
திருமால் பெருமைக்கு அளவேது
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை வருகைப் பதிவேடு
balakarthik wrote:
பெருமாளே உந்தன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
திருமால் பெருமைக்கு அளவேது
காலத்தில் அழியாத
காவியம் தரவந்த
மாபெரும் கவிமன்னனே ( மண்ணனே ) !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
Similar topics
» ஈகரை வருகைப் பதிவேடு
» ஈகரை வருகைப் பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகைப் பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 49 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|