புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
திருவெண்ணைநல்லூர், செப்.20-
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634347- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று நாடு இருக்கும் நிலை இது. குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு இது. வெட்கக்கேடு
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634350- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன், நீங்க மாநாடூக்கு போகலையா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1