புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உதவி  I_vote_lcapஉதவி  I_voting_barஉதவி  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Sep 13, 2011 8:57 am

என்னுடைய கீ பாடில் உள்ள ஷிப்ட் கீ வேலை செய்யவில்லை.என்னுடைய வாரிசு கீ பாடை நோண்டிக் கொண்டு கொண்டு அடிக்கடி இருப்பான்.எக்கு தப்பாய் ஏதாவது ஆகி இருக்குமா.விளக்கம் பிளீஸ் ..பாருங்கள் கேள்விக்குறி கூட வைக்க முடியவில்லை. என்ன?



உதவி  Pஉதவி  Oஉதவி  Sஉதவி  Iஉதவி  Tஉதவி  Iஉதவி  Vஉதவி  Eஉதவி  Emptyஉதவி  Kஉதவி  Aஉதவி  Rஉதவி  Tஉதவி  Hஉதவி  Iஉதவி  Cஉதவி  K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 9:07 am

'stuck' ஆகி இருக்கா என்று பார்த்தீர்களா கார்த்தி? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 13, 2011 10:29 am

முதலில் கீபோர்டுஇல் பின்பக்கமாக 2 ஸ்குரூ இருக்கும அதை கலட்டி
விட்டு பிறகு அதில் உள்ள ஒயிட் கவரைஉம் கலட்டி விட்டு எந்த கீ வொர்க் ஆகலையோ அந்த கீ பட்டனை எடுது விட்டு நல்ல சாஃப்ட் பிரசை கொண்டு சுத்தம் ஸெய்உங்கள்....பிறகு பட்டனை அதில் பொருத்தி விட்டு ஸ்குரூ வை மாட்டி விட்டு வொர்க் பண்ணுங்கள் கார்த்திக்....வொர்க் ஆகிவிடும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி  154550 உதவி  154550 உதவி  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 10:55 am

jesudoss wrote:முதலில் கீபோர்டுஇல் பின்பக்கமாக 2 ஸ்குரூ இருக்கும அதை கலட்டி
விட்டு பிறகு அதில் உள்ள ஒயிட் கவரைஉம் கலட்டி விட்டு எந்த கீ வொர்க் ஆகலையோ அந்த கீ பட்டனை எடுது விட்டு நல்ல சாஃப்ட் பிரசை கொண்டு சுத்தம் ஸெய்உங்கள்....பிறகு பட்டனை அதில் பொருத்தி விட்டு ஸ்குரூ வை மாட்டி விட்டு வொர்க் பண்ணுங்கள் கார்த்திக்....வொர்க் ஆகிவிடும்


நல்லா இருக்கே ட்ரை பண்ணுங்க.....



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உதவி  Jjji
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 13, 2011 11:46 am

எல்லா கீபோர்டுலயும் 2 shift கீ இருக்குமே?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Sep 13, 2011 12:04 pm

மகா பிரபு wrote:எல்லா கீபோர்டுலயும் 2 shift கீ இருக்குமே?

இரண்டுமே வேலை செய்யவில்லை நண்பா....



உதவி  Pஉதவி  Oஉதவி  Sஉதவி  Iஉதவி  Tஉதவி  Iஉதவி  Vஉதவி  Eஉதவி  Emptyஉதவி  Kஉதவி  Aஉதவி  Rஉதவி  Tஉதவி  Hஉதவி  Iஉதவி  Cஉதவி  K
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 12:16 pm

positivekarthick wrote:
மகா பிரபு wrote:எல்லா கீபோர்டுலயும் 2 shift கீ இருக்குமே?

இரண்டுமே வேலை செய்யவில்லை நண்பா....

கீபோர்ட்டை நன்கு சுத்தம் செய்யுங்கள், அதிலும் சரியாகவில்லை என்றால் ஒரே வழி தான் உள்ளது .


புது கீபோர்ட் வாங்கிகோங்க, இப்போ 400 ரூபாய்க்கு கிடைக்கிறது



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உதவி  Mgr
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Sep 13, 2011 12:42 pm

sticky keys ஸ்டேட்டஸ் செக் செய்தீர்களா?

துருவன்
துருவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011

Postதுருவன் Tue Sep 13, 2011 12:43 pm

தற்காலிகமாக ஒன்ஸ்க்ரீன் கீபோர்ட் உபயோக படுத்தி பாருங்கள் சிறிது கஷ்டமாக இருக்கும் ,மேலே சொன்ன வழிகளில் சரி செய்து பாருங்கள் சரியாகவில்லையெனில் நண்பர் சொன்னது போல் புது கீ போர்டு வாங்கி கொள்ளுங்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Sep 13, 2011 7:49 pm

கண்டுபிடித்து விட்டேன்,என்னுடைய கீ பாடில் எறும்புகள் புகுந்து விட்டன.அதனால்தான் ஷிப்ட் கீ வேலை செய்யவில்லை,இப்பவும் கூட வேலை செய்யவில்லை.




உதவி  Pஉதவி  Oஉதவி  Sஉதவி  Iஉதவி  Tஉதவி  Iஉதவி  Vஉதவி  Eஉதவி  Emptyஉதவி  Kஉதவி  Aஉதவி  Rஉதவி  Tஉதவி  Hஉதவி  Iஉதவி  Cஉதவி  K
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக