புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது Poll_c10விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது Poll_m10விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 7:05 am

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்காக வந்த தீவிரவாதிகள் விமானத்தில் பயணம் செய்கிறார்கள் என்று எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, அந்த தீவிரவாதிகள் பயணம் செய்த 2 விமானங்களையும் நடுவானில் விமானப்படை மடக்கியது. அவை தரை இறங்கும்வரை விமானப்படை விமானங்கள் அவற்றை கண்காணித்தபடியே இருந்தன.

10-வது ஆண்டு நினைவு தினம்

அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு விமானத்தை கடத்தி நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தை தகர்த்தனர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த தினத்தின்போது அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் நிïயார்க் நகரின் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது.

சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கை

இந்த நிலையில் நிïயார்க் நகருக்கும், டெட்ராய்ட் நகருக்கும் 2 விமானங்கள் பயணம் செய்தன. இந்த விமானங்களில் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாக விமானிகள் அபாய எச்சரிக்கையை அனுப்பினார்கள். இதை தொடர்ந்து விமானப்படை விமானங்கள் நடுவானில் பறந்த அந்த விமானங்களை மடக்கின.

விமானங்களில் பயணம் செய்த பயணிகள் குளியல் அறையில் நீண்ட நேரம் கழிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அங்கிருந்தபடி அவர்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் விமானிகள் தகவல் கொடுத்தனர்.

3 பேர் கைது

அந்த 2 விமானங்களில் ஒன்று, நிïயார்க் நகரிலும், இன்னொன்று டெட்ராய்ட் நகரிலும் தரை இறங்கும்வரை அந்த விமானங்களை விமானப்படை விமானங்கள் பின்தொடர்ந்தும், வழிகாட்டியபடியேயும் சென்றன.

டென்வர் விமானத்தில் இருந்து புறப்பட்டு டெட்ராய்ட் நகரில் தரை இறங்கிய விமானத்தில் இருந்து 3பேர் கையில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இதேபோன்ற சந்தேகம் நிïயார்க் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிக நேரம் குளியல் அறையில் இருந்தபோது ஏற்பட்டது.

தினதந்தி

விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக