ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்

3 posters

Go down

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Empty தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்

Post by சிவா Tue Sep 13, 2011 1:54 am

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் 19 தமிழர்களை குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். இது மிகவும் அபாயகரமான கருத்து.

ஒரு மூத்த அரசியல் தலைவர் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது போன்று அவரது கருத்து அமைந்துள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக கருதினால் கருணாநிதியுடன் ஒரே மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யரும் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி இருக்கிறார். சோனியா தயவால் எம்.பி.யாக இருக்கும் அவர் இந்த கருத்தை சொன்னது அபத்தமானது. அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மணிசங்கர் அய்யர் தமிழகத்துக்குள் நுழைய முடியாது.

காங்கிரசார் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும், இளைஞர் காங்கிரசாரும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் சொல்கிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட மேலிடத்தில் வற்புறுத்துவேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது என்று காலை 9 மணிக்கு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ஈரோட்டில் இருப்பதால் கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. நாளை கூட்டம் தொடர்ந்தால் தனித்து போட்டி என்ற கருத்தை கமிட்டியில் எடுத்து கூறுவேன்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் துயரமானது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்கும் என்று நம்புகிறேன். நில அபகரிப்பு வழக்குகளில் 90 சதவீதம் உண்மையான வழக்குகள் என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு வழக்குகளில் தவறு நடந்தால் அதை சரி செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி நல்லபடி நடக்கிறது. ஆனால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் மக்களின் ஆதரவு குறைந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேஷ் ராஜப்பா, விஜயபாஸ்கர், துணை மேயர் பாபு, வக்கீல் ராஜேந்திரன், முகமது அர்சத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மாலைமலர்


தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Empty Re: தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்

Post by கேசவன் Tue Sep 13, 2011 7:45 am

"சோனியா தயவால் எம்.பி.யாக இருக்கும் அவர் இந்த கருத்தை சொன்னது அபத்தமானது"

ஏன் சோனியா தயவால் எம்‌.பி ஆனால் சோனியாவிற்கு ஜால்ரா அடிதுகொண்டே இருக்கவேண்டுமா???????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் 1357389தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் 59010615தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Images3ijfதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Empty Re: தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்

Post by positivekarthick Tue Sep 13, 2011 8:50 am

அந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை.


தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Pதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Oதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Sதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Iதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Tதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Iதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Vதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Eதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Emptyதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Kதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Aதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Rதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Tதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Hதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Iதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Cதூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் Empty Re: தூக்கு தண்டணை விதிக்க கூடாது என்பதா? மணிசங்கர் அய்யரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுப்பிரமணிய சாமியை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது: கி. வீரமணி காட்டம்!
» “ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர்
» பேஸ்புக்கின் மூலம் நூதன முறையில் விதி ஒழுங்கு மீறுபவர்களுக்கு தண்டணை
» மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம்; நாங்கள் போட்டியிடவும் மாட்டோம் :சீமான்!!
» காங்கிரஸ் போதுமான அளவு நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை: மணிசங்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum