Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது ஹைக்கூ கவிதைகள் !!
+2
kitcha
பிஜிராமன்
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எனது ஹைக்கூ கவிதைகள் !!
First topic message reminder :
“மின் கம்பம்”
நீண்டவன் நான்
நிற்பவன் நான்
விளக்கில்லாத நாளில்
எனக்கு
அபிசேகம் தான்
“மின் கம்பம்”
"பணம்"
உனைக்காக்க
உனையிழந்து
வாங்கி வந்தேன்
“பணப்பை”
“தாய்”
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
“காலணி”
உன்னை
நான் மிதிக்கிறேன்
மாறாய்
எனை
நீ காக்கிறாய்
“காலணி”
முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
“தவறு”
தானதை செய்திட
குருடாவோம்
பிறரதை செய்திட
பிழை காண்போம்
“தவறு”
கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்
“மின் கம்பம்”
நீண்டவன் நான்
நிற்பவன் நான்
விளக்கில்லாத நாளில்
எனக்கு
அபிசேகம் தான்
“மின் கம்பம்”
"பணம்"
உனைக்காக்க
உனையிழந்து
வாங்கி வந்தேன்
“பணப்பை”
“தாய்”
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
“காலணி”
உன்னை
நான் மிதிக்கிறேன்
மாறாய்
எனை
நீ காக்கிறாய்
“காலணி”
முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
“தவறு”
தானதை செய்திட
குருடாவோம்
பிறரதை செய்திட
பிழை காண்போம்
“தவறு”
கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
பிஜிராமன் wrote:நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்
உதாரணமாக
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி
தல என்ன ஆச்சு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசிட்டீங்க
இல்லை பாஸ், பிஜிராமனின் கருவை ஹைக்கூவாக்கினேன்.
ராமனின் கருவை திருடி விட்டீர்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
சிவா wrote:இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.
எழுதியது நான் இல்லை தல
செக்கு மாடு எல்லாம் எந்த ஊருல இருக்கு எல்லாரும் இப்போ மாறிட்டாங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
ஓ அப்படியா.......இனி இந்த விதியினை பின்பற்றியே எழுதுகிறேன் நண்பா.....மிக்க நன்றிகள்.இளமாறன் wrote:பிஜிராமன் wrote:நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்
உதாரணமாக
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
நான் ஒரு ஹைக்கூ கூறுகிறேன் கேளுங்கள்..சரியா என்று கூறுங்கள் நண்பா
எண்ணச்சிதறல்
வந்தது சிக்கல்
எனது ஹைக்கூ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!
சிவா wrote:என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
ஹா ஹா சூப்பர் டூபர்........நான் நெகட்டிவ் சைட் சொன்னேன் நீங்க........அத பாசிட்டிவ் அக் கன்வெர்ட் பண்ணிட்டீங்க ......அருமை அண்ணா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ கவிதைகள் ..!
» எனது கவிதைகள் !
» எனது கவிதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ கவிதைகள் ..!
» எனது கவிதைகள் !
» எனது கவிதைகள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum