ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஹைக்கூ கவிதைகள் !!

+2
kitcha
பிஜிராமன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 10:28 pm

“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்

“மின் கம்பம்”

"பம்"

உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”

“தாய்”

எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”

“காலணி”

உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”

முள்ளிடம்

உனைக்காக்க

என்னுடல்

முள் தைத்தேன்

“காலணி”

“தவறு”

தானதை செய்திட

குருடாவோம்

பிறரதை செய்திட

பிழை காண்போம்

“தவறு”

கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by kitcha Mon Sep 12, 2011 10:38 pm

உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”

ஒவ்வொரு கவிதையும் அருமை.சூப்பர் எனது ஹைக்கூ கவிதைகள்  !! 224747944 எனது ஹைக்கூ கவிதைகள்  !! 2825183110 எனது ஹைக்கூ கவிதைகள்  !! 677196

அருமையான ரசிக்கக் கூடிய ,சிந்திக்கக் கூடிய வரிகள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனது ஹைக்கூ கவிதைகள்  !! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by Aathira Mon Sep 12, 2011 10:42 pm

ஒவ்வொன்றும் அருமை.
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
இது மிகவும்....வாழ்த்துகள்.நன்றி

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Tஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Hஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Iஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Rஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 10:47 pm

kitcha wrote:
உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”

ஒவ்வொரு கவிதையும் அருமை.சூப்பர் எனது ஹைக்கூ கவிதைகள்  !! 224747944 எனது ஹைக்கூ கவிதைகள்  !! 2825183110 எனது ஹைக்கூ கவிதைகள்  !! 677196

அருமையான ரசிக்கக் கூடிய ,சிந்திக்கக் கூடிய வரிகள்.
மிக்க நன்றி கிச்சா...... எனது ஹைக்கூ கவிதைகள்  !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 10:48 pm

Aathira wrote:ஒவ்வொன்றும் அருமை.
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
இது மிகவும்....வாழ்த்துகள்.நன்றி
மிக்க நன்றி ஆதிரா.......நீங்கள் இந்த கவிதையை படத்துடன் பார்த்தால் இன்னும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்......நன்றிகள் எனது ஹைக்கூ கவிதைகள்  !! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by Aathira Mon Sep 12, 2011 10:54 pm

பிஜிராமன் wrote:
Aathira wrote:ஒவ்வொன்றும் அருமை.
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
இது மிகவும்....வாழ்த்துகள்.நன்றி
மிக்க நன்றி ஆதிரா.......நீங்கள் இந்த கவிதையை படத்துடன் பார்த்தால் இன்னும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்......நன்றிகள் எனது ஹைக்கூ கவிதைகள்  !! 1194657695

பார்த்தேன். ரசித்தேன் . அருமை. இதே படத்திற்கு ஹாசிம் அவர்களும் ஒரு கவிதை எழுதியுள்ளதாக நினைவு. நன்றி ராமன்.[img]http://www.eegarai.com/pgraman/wp-content/uploads/2011/09/baby_foot-244x300.jpg[/fla[/img]

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Tஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Hஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Iஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Rஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 10:57 pm

Aathira wrote:

ஓ அப்படி என்றால் அதையும் படித்து விடுகிறேன்.....லிங்க் கிடைக்குமா அதிரா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by Aathira Mon Sep 12, 2011 11:01 pm

அது சற்று பெரிய கவிதை. தலைப்பு நினைவில் இல்லை. நான் தேடித் தருகிறேன்.

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Tஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Hஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Iஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Rஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Aஎனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 11:03 pm

நிச்சயமாக.....காதிருக்கிறேன்.....ஆதிரா.....நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by இளமாறன் Mon Sep 12, 2011 11:38 pm

“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்

“மின் கம்பம்”

"பம்"

உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”

“தாய்”

எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”

“காலணி”

உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
எனது ஹைக்கூ கவிதைகள்  !! 224747944 எனது ஹைக்கூ கவிதைகள்  !! 224747944

ஒரு சிறிய சந்தேகம்

தவறாக எடுத்துக்கொள்ள கூடாது

சிரித்தாய் எழுதினால் ஹைக்கூ என்றாகிடுமா
அதிர்ச்சி அதற்கென்று சில வரமுறைகள் உண்டு என்று நினைக்கிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனது ஹைக்கூ கவிதைகள்  !! Empty Re: எனது ஹைக்கூ கவிதைகள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum