புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
90 Posts - 78%
heezulia
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_lcapதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_voting_barதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 4:48 pm

தேவையானவை :

1/4 கிலோ காரட்
1 ஸ்பூன் புளி பேஸ்ட்
1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்



செய்முறை :

காரட்டை அலம்பி நறுக்கவும் ....அல்லது துருவவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
காரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் காரட் துவையல் ரெடி.
கொஞ்சம் தித்திப்பாய் இருப்பது போல இருக்கும், குழந்தைகளுக்கு பிடிக்கும்.
கலரும் நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 03, 2015 5:53 pm

மிகவும் எளிமையாக உள்ளதே ....செய்து பார்க்கிறேன். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 6:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் எளிமையாக உள்ளதே ....செய்து பார்க்கிறேன். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1134539

நல்லது ஐயா புன்னகை...............செய்து பாருங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 6:15 pm

பெங்களுரா - கிளிமூக்கு மாங்காய் - 1
புளி பேஸ்ட் 1/2 ஸ்பூன்
உப்பு
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி - அரை கட்டு
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் - கொஞ்சம் தாளிக்க


செய்முறை:


மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.  
புளி பேஸ்ட் தகுந்த உப்பு, மஞ்சள் பொடி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சி இல் அரைக்கவும்.
(தண்ணீர் விடாமல் அரைக்கவும்) நறுக்கிய மாங்காயும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து அரைத்த துவையல் மேல் சேர்க்கவும்.
இதை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
இப்போ மாங்காய் சீசன் என்பதால் சுலபமாக செய்து சாப்பிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 7:03 pm

தேவையானவை:


கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் வற்றல் - 2 - 3
உளுத்தம்-பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:


முதலில் ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும்.
இஞ்சியை தோல் சீவி துருவவும்.
பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும்.
பிறகு, வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கமலா ஆரஞ்சுத் தோல் துவையல் ரெடி புன்னகை

குறிப்பு: வேண்டுமானால் இஞ்சியைக்கூட ஒரு வதக்கு வதக்கலாம் புன்னகை ஜுர வாய்க்கு இது நல்லா இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 7:10 pm

தேவையானவை

முழு நெல்லிக்காய் - ஐந்து - கொட்டைகளை எடுத்துவிடவும்.
மிளகாய் வற்றல் 2 - 4
அல்லது பச்சை மிளகாய் 3 - 4
பெருங்காயபொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

மிளகாய் வற்றல் அல்லது பச்சை மிளகாய், பெருங்காய பொடி, தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறுஎல்லாவற்றையும் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான நெல்லிக்காய் துவையல் ரெடி.
செய்வதும் சுலபம் ருசியும் அபாரம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 7:16 pm

தேவையானவை

அரு நெல்லிக்காய் - 1 கப் கொட்டைகளை எடுத்துவிடவும்.
மிளகாய் வற்றல் 7 - 8
அல்லது பச்சை மிளகாய் 3 - 4
பெருங்காய பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை தாளிக்க
கடுகு 1/2 ஸ்பூன்


செய்முறை :

வாணலி இல் என்னைவிட்டு, கடுகு மிளகாய் வற்றல் தாளிக்கவும்.
தாளித்த மிளகாயை மட்டும் எடுத்துக்கொண்டு அத்துடன், பெருங்காய பொடி, உப்பு என எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய் சேர்த்து ஒரு சுற்றுசுற்றி எடுத்தால் அருமையான அரு நெல்லிக்காய் துவையல் ரெடி.
வாணலி இல் உள்ள கடுகை இத்துடன் சேர்த்து கலக்கவும்.
செய்வதும் சுலபம் ருசியும் அபாரம் புன்னகை
இப்போ அரு நெல்லிக்காய் சீசன் இதை செய்து பாருங்களேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 7:23 pm

தேவையானவை:


வெள்ளை எள்ளு – 1 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
மிளகாய் வற்றல் –  6 - 8
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்


செய்முறை:

வாணலி இல் எண்ணெய் இல்லாமல் எள் 'பட பட' வென வெடிக்கும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பிறகு தேங்காய் ஈரம் போக வறுத்துக்கொள்ளவும்.

பிறகு சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.

வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு புளி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அவ்வளவு தான் மணமான எள் துவையல் தயார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 7:33 pm

கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 6
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 6 பல்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கோங்கூராவை வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
கோங்கூரா துவையல் ரெடி.
இதை நெய் விட்டு பிசைந்து சாப்பிடணும், ரொம்ப சூடு பண்ணும் உடம்புக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 8:03 pm

தேவையானவை :

மாங்காய் இஞ்சி 100 கிராம்
மிளகாய் வற்றல் –  6 - 8
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் ஒரு சின்ன துண்டு

தாளிக்க :

கடுகு 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

மாங்காய் இஞ்சியை அலம்பி, தோல் சீவி துருவி வைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு மாங்காய் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், புளி பேஸ்ட், உப்பு, வெல்லம் எல்லாம் போட்டு அரைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்ததை போட்டு கிளறி இறக்கவும்.  
சூப்பரான மாங்காய் இஞ்சி துவையல் தயார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக