புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Poll_c10 
16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 11:59 am

krishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மா அழுகை அழுகை

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Mதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Aதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Dதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Hதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 U

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:04 pm

கொள்ளு துவையல்

கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:05 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மா அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1118911

ஜுரத்துக்காக அழரீங்களா துவையலுக்ககவா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Feb 04, 2015 12:06 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மா அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1118911

ஜுரத்துக்காக அழரீங்களா துவையலுக்ககவா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118913ரெண்டுக்குமே அம்மா நோர்மல் டைம் ல சாப்ட நல்ல இருக்கும்... அனால் ஜூரம் நேரத்தில் வாய்க்கு நல்லாவே இருக்காது அம்மா சோகம்

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Mதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Aதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Dதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Hதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 U

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:10 pm

'வெங்காயத்துவையல் '

தேவையானவை :

1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
புளி பேஸ்ட் 1 ஸ்பூன்
1/2 ஸ்பூன்  கடுகு
1/2 ஸ்பூன்  உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை :

வாணலி இல் எண்ணெய்  விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி  இல், புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயத்துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:12 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:
krishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை  போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல்  வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever  வந்ததா இது தான் அம்மா அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1118911

ஜுரத்துக்காக அழரீங்களா  துவையலுக்ககவா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118913ரெண்டுக்குமே அம்மா நோர்மல் டைம் ல சாப்ட நல்ல இருக்கும்... அனால் ஜூரம் நேரத்தில் வாய்க்கு நல்லாவே இருக்காது அம்மா சோகம்

ஒ..சரி ...சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:15 pm

தேவையானவை :

1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
பெங்களூர் தக்காளி 2 அல்லது tomato   பேஸ்ட் 1 - 2  ஸ்பூன்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை :

வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல்,விதை நீக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளி  பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயம் தக்காளி துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
தக்காளி என்பதால் இதன் கலர் சிவப்பாய் இருக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 04, 2015 2:42 pm

krishnaamma wrote:கொள்ளு துவையல்

கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118912

அருமைமாபுன்னகை

என் பொண்ணு கேட்டானு செய்தா கொஞ்சம் சாப்பிட்டுட்டு மிச்சம் ஃப்ரிட்ஜ்ல கெடந்து வீணாப் போய் கீழ போட்டேன்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 3:41 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:கொள்ளு துவையல்

கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை

செய்முறை :

கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118912

அருமைமாபுன்னகை

என் பொண்ணு கேட்டானு செய்தா கொஞ்சம் சாப்பிட்டுட்டு மிச்சம் ஃப்ரிட்ஜ்ல கெடந்து வீணாப் போய் கீழ போட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1119013

ஏன் பானு, கொள்ளு துவையல் உங்களுக்கும் பிடிக்கலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 04, 2015 3:45 pm

கொள்ளு துவையல் பிடிக்காத ஆளு யாரு இருக்கா?...

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 224747944

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Rதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Aதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Emptyதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 Rதுவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக