ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

+11
பாலாஜி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
மதுமிதா
Dr.S.Soundarapandian
தமிழ்நேசன்1981
M.Saranya
மாணிக்கம் நடேசன்
சிவா
ரேவதி
krishnaamma
15 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:23 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by Dr.S.Soundarapandian Sat Sep 06, 2014 5:17 pm

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 06, 2014 5:32 pm

நல்ல சமையலுக்கான தகவலுக்கு மிக்க நன்றி அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty பூண்டு துவையல்

Post by krishnaamma Sat Sep 06, 2014 6:50 pm

தேவையானவை :

1 கப் பூண்டு பற்கள்  
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி (தேவையானால் )
10 - 12  மிளகாய் வற்றல்
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
மிக்சி இல் புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் பூண்டு துவையல் ரெடி.

குறிப்பு :கொஞ்சம் காரம் கம்மியா போட்டால் , பிள்ளை பெற்றவர்களுக்கு தரலாம். தாய்ப்பால் நன்கு சுரக்கும் பூண்டு சேர்த்தால் புன்னகை


Last edited by krishnaamma on Mon May 04, 2015 4:28 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Sat Sep 06, 2014 6:51 pm

தமிழ்நேசன்1981 wrote:துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 1571444738 துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 1571444738 துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 1571444738

நன்றி நேசன் புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Sat Sep 06, 2014 6:53 pm

Dr.S.Soundarapandian wrote:துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 1571444738

நன்றி ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Sat Sep 06, 2014 6:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல சமையலுக்கான தகவலுக்கு மிக்க நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1085487

உங்களுக்கு பிடித்ததா மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by மாணிக்கம் நடேசன் Sat Sep 06, 2014 6:55 pm

அக்கா, இனிமேல்தான் செய்து பார்க்கனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Sat Sep 06, 2014 7:06 pm

மாணிக்கம் நடேசன் wrote: அக்கா, இனிமேல்தான் செய்து பார்க்கனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1085513

மாமிக்கிட்ட சொல்லுங்கோ, செய்து தருவாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty 'தேங்காய் துவையல்'

Post by krishnaamma Wed Feb 04, 2015 11:47 am

தேவையானவை :

தேங்காய் 1 துருவிக்கொள்ளவும்
குண்டு மிளகாய் வற்றல் 5 - 6
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் + கடுகு, உளுத்தம் பருப்பு
உப்பு

செய்முறை:

ஒரு வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பேசினில் கொட்டிக்கொள்ளவும்.
அதிலிருந்து மிளகாய் வற்றல் ஐ மட்டும் எடுத்துகொண்டு, அத்துடன் தேங்காய் , உப்பு ,புளி பேஸ்ட் போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
தேவை என்றால் மட்டுமே துளி ஜலம் விடுங்கோ....இல்லாவிட்டால் அப்படியே அரைக்கவும்.
இதை தாளித்து வைத்ததுடன் கொட்டி கிளறவும்.
அவ்வளவுதான், சுவையான 'தேங்காய் துவையல்' ரெடி.
சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.
ரசம் செய்யும் போது இதையும் செய்தால் அட்டகாசம் போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Wed Feb 04, 2015 11:52 am

பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 3 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum