ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

+11
பாலாஜி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
மதுமிதா
Dr.S.Soundarapandian
தமிழ்நேசன்1981
M.Saranya
மாணிக்கம் நடேசன்
சிவா
ரேவதி
krishnaamma
15 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:23 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by சிவா Tue Jun 24, 2014 3:33 pm

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 3838410834 


துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 3:51 pm

சுவையான துவையல்களுக்கு அன்பான நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Fri Sep 05, 2014 11:05 am

நன்றி சிவா, நன்றி மாமா புன்னகை
.
இன்று எங்கவீட்டில் இந்த துவையல் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by M.Saranya Fri Sep 05, 2014 11:22 am

அருமை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 6:39 pm

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 3838410834 துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty கொத்துமல்லி துவையல்

Post by krishnaamma Fri Sep 05, 2014 9:57 pm

தேவையான பொருட்கள்:

கொத்துமல்லி இலைகள் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல்  4 -6
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டியாக அரைக்கவும்.
கொத்துமல்லியை நன்கு அலசி பொடியாக நறுக்கி, அதையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்.
தேவையானால் மட்டுமே துளி தண்ணீர் விடவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.


குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .மேலும் கொத்துமல்லி துவையலுக்கு இலைகளை அப்படியே போடணும் வறுக்க வேண்டாம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty இஞ்சி துவையல்

Post by krishnaamma Fri Sep 05, 2014 10:12 pm

தேவையானவை :

1 கப் துருவின இஞ்சி
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
2 - 4 மிளகாய் வற்றல்
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty பீர்கங்காய் துவையல்

Post by krishnaamma Fri Sep 05, 2014 10:24 pm

தேவையானவை :

1/4 கிலோ பீர்கங்காய்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
10 -12 மிளகாய் வற்றல்
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
2 டீ ஸ்பூன் எள்


செய்முறை :

பீர்க்கங்காயை அலம்பி நறுக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் பீர்கங்காய் துவையல் ரெடி.

குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க பீர்க்கங்காயை கூட்டு செய்யும்போது மீறும் தோலி இல் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty புடலங்காய் துவையல்

Post by krishnaamma Fri Sep 05, 2014 10:29 pm

தேவையானவை :

1/4 கிலோ புடலங்காய்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
2 டீ ஸ்பூன் எள்


செய்முறை :

புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.

குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 11:18 pm

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 1571444738 துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 1571444738 துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 2 Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum