ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

+3
krishnaamma
balakarthik
சிவா
7 posters

Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by சிவா Mon Sep 12, 2011 7:20 pm

காரைக்குடியில் தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், மகளை மானபங்கம் செய்த காமகொடூரனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஆதரவற்றோர்கள்

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் சிலர் பிச்சை எடுத்தும், குப்பைகள் பொறுக்கியும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் இரவு ஆனதும் தங்குவதற்கு சமத்துவபுரம் பகுதிக்கு வந்து விடுவார்கள்.

இப்படி வாழ்க்கை நடத்தி வரும் ஒரு தாய் தனது 4 வயது மகளுடன் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

பலாத்காரம்

அப்போது மர்ம வாலிபன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை எழுப்பி தனது ஆசைக்கு இணங்க அழைத்தான். இதனால் பதற்றமடைந்த அவள் மறுத்து அவனுடன் தகராறு செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து விட்டு பின்பு அந்த பெண்ணின் மகளை பலவந்தமாக மறைவான இடத்திற்கு தூக்கி சென்று மானபங்கம் செய்தான்.

சிறுமியின் சத்தத்தை கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பலவந்தம் செய்த காமகொடூரனை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினதந்தி


தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by balakarthik Mon Sep 12, 2011 7:23 pm

நாலு வயது சிறுமியையா சோகம் சோகம் அதுசரி சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததுபோல் அந்த தாயை பலவந்தபடுத்தும்பொழுது ஏன் யாரும் வரவில்லை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by krishnaamma Mon Sep 12, 2011 7:30 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by ranhasan Mon Sep 12, 2011 7:32 pm

இதுபோன்ற தியாகிகளை மாலை மரியாதையுடன் கூட்டிச் சென்று கொல்லிக் கட்டையால் கருக்க வேண்டியதை கருக்கி விட்டால் பின்பு இப்படி பொறுக்க நினைப்பொரும் பொறுக்கி நாய்களும் தாமாய் திருந்திவிடுவார்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Boxrun3
with regards ரான்ஹாசன்



தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Hதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Aதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Sதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Aதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by eegaraiviswa Mon Sep 12, 2011 7:56 pm

என்ன கொடூரம் ....
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by தர்மா Mon Sep 12, 2011 8:01 pm

பிளீஸ் வேண்டாமே இந்த மாதிரி தகவல்கள் . ஈகரை கோவில் போல அதில் நாம் நல்லவற்றையே சுவாசிப்போம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by ranhasan Mon Sep 12, 2011 8:06 pm

radharmaa wrote:பிளீஸ் வேண்டாமே இந்த மாதிரி தகவல்கள் . ஈகரை கோவில் போல அதில் நாம் நல்லவற்றையே சுவாசிப்போம்

சரியாக கூறினீர்கள் தர்மா.. எனக்கும் இது தோன்றியது ஆனால் நான் சொல்ல தகுதி அற்றவனாய் உணர்கிறேன். சிலவற்றை கிரகித்துக்கொள்ள கூட முடியாது. இந்த செய்தியில் நம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை என்று எதுவும் இல்லை. ஆனால் இதில் ஒரு விழிப்புணர்வு உள்ளது. அந்த விழிப்புணர்வு செய்தியாய் இது பார்க்கபடவே தலைவர் இந்த பதிவை பதிந்துள்ளார்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Boxrun3
with regards ரான்ஹாசன்



தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Hதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Aதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Sதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Aதாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by Manik Mon Sep 12, 2011 8:27 pm

நல்லதையும் அறிந்து கொள்வோம் கெட்டதையும் தெரிந்து கொள்வோம் நண்பா அதில் தவறு ஒன்றும் இல்லையே.

ஈகரை கோவில் போல தான் அதில் பூசாரிதான் இந்த பதிவை போட்டது அய்யோ, நான் இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர் Empty Re: தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum