புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிப்பார்களா நட்சத்திர வீரர்கள்?
Page 1 of 1 •
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை தென்ஆப்ரிக்காவில் துவங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத ஷேன் பாண்ட், முகமது ஆசிப் போன்ற நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் சாதிக்க காத்திருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை, 50 ஓவர்) தொடர் நடத்தப்படுகிறது. ஆறாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர், தென் ஆப்ரிக்காவில் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச ரேங்கிங்கில் "டாப்-8' இடத்தில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. நாளைய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
மிக நீண்ட இடைவேளைக்கு பின், முக்கிய தொடரில் பங்கேற்க உள்ள இந்தியாவின் ராகுல் டிராவிட், ஆஷிஸ் நெஹ்ரா, நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
"பெருஞ்சுவர்' டிராவிட்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2007) தோனி தலைமையிலான அணி தென் ஆப்ரிக்காவில் "டுவென்டி-20' தொடரை வென்றது. அதன் பின் ஒருநாள் அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட, டிராவிட் புறக்கணிக்கப்பட்டார். அவரே எதிர்பாராத விதமாக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். முத்தரப்பு தொடரில் தனது திறமையை நிரூபித்த டிராவிட், தென் ஆப்ரிக்காவிலும் அசத்தலாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன காரணத்திற்காக அணிக்கு தேர்வு செய்தார்களோ அதில் சிறப்பாக செயல்படுவேன்,'' என்றார்.
ஆஷிஸ் அபாரம்:
காயத்தினால் அணியில் இருந்து விலகி நான்கு ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஷிஸ் நெஹ்ரா தேர்வு செய்யப்பட்டார். அங்கு சிறப்பாக செயல்பட்டார். காயம் அடைந்த ஜாகிர் கானுக்கு பதில் தற்போது அணியில் <உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" 30 வயதான நிலையில் மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியுமா என்ற கவலை இருந்தது. ஆனால் சிறப்பாக செயல்பட்டால், எந்நிலையிலும் அணியில் இடம் பிடிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. புதிய மற்றும் பழைய பந்துகளில் அசத்துவதற்கு முயற்சிப்பேன். "பவர் பிளே' மற்றும் கடைசி நேரங்களிலும் பொறுப்பாக செயல்படுவேன்,'' என்றார்.
மீண்ட பாண்ட்:
காயங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஐ.சி.எல்., தொடரில் இணைந்து விளையாடியது போன்ற காரணங்களால் இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விலகியிருந்தார் நியூசிலாந்தின் ஷேன் பாண்ட். தற்போது இலங்கைத் தொடரில் மீண்டு வந்த பாண்ட், அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பாண்ட் கூறுகையில்,"" சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு, "நம்பர்-1' இடத்தை பெற முயற்சிப்பேன்,'' என்றார்.
"போதை' ஆசிப்:
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதால் கடந்த ஓராண்டு தடைவிதிக்கப்பட்டு இருந்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப். தற்போது அணியில் சேர்க்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில்,"" சிறந்த பவுலராக பிரகாசித்த போது, திடீரென வீழ்ச்சி ஏற்பட்டது. இப்போது மறுபிறப்பு எடுத்தது போல் உள்ளது. தென் ஆப்ரிக்கா எனக்கு ராசியான இடம். அணி கோப்பையுடன் திரும்ப உதவுவேன்,'' என்றார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|