ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

+15
Manik
T.N.Balasubramanian
dsudhanandan
ranhasan
அதி
balakarthik
உதயசுதா
ரேவதி
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கேசவன்
19 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by கேசவன் Mon Sep 12, 2011 5:13 pm

First topic message reminder :

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Book2+
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by balakarthik Mon Sep 12, 2011 7:51 pm

T.N.Balasubramanian wrote:எப்போது போனாலும் , இந்த ஓவியத்தின் அருகே ரசிக்கும்,வியக்கும் கூட்டம் இருக்கும். கலைஞனின் கற்பனை. கையால் மறைத்து இருக்கும் விளக்கு , அது வெளிப்படுத்தும் ஒளி, சரியான அளவில் ,பெண்மணியின் புடவையில் பட்டு, அதற்கு கொடுத்துள்ள shading அல்லது வெண்மையான பின்புலத்தில் பெண்மணியின் உருவம் ,விளக்கு ஒளி விழும் இடத்தில் வெறும் வெண்மை. எவ்வளவு சிரமம் எடுத்து வரைந்து இருப்பார்? இவ்வளவு கற்பனையை இயற்கையாய் ,கையால் வரைந்த ராஜா ரவி வர்மா அவர்களுக்கு எந்த பட்டம் தந்தாலும், குறைவாகவே காணப்படும்.
பார்க்காதவர்கள் நிச்சயமாக பார்க்கவேண்டிய பொக்கிஷம்.
அதன் அருகே குதிரைகள் ஓடும் ஓவியமும் உண்டு.அதுவும் ஆஹா ஆஹா தான்.
ரமணீயன்.

அடடே இதுல இவ்வளவு விஷயம் இருக்கா அதுசரி இவ்வளவு பொருமயா நானெல்லாம் இதெல்லாம் பார்த்ததில்லை எல்லாமே ஜரூகண்டி ஜரூகண்டித்தான் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by Manik Mon Sep 12, 2011 8:13 pm

நான் சொல்ல நினைச்சதெல்லாம் எல்லாரும் சொல்லிட்டாங்க படம் சூப்பர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by T.N.Balasubramanian Mon Sep 12, 2011 9:19 pm

போட்டோ எடுத்து சரியாக வராததின் ஏக்கம் /தாக்கம். வரைந்தவர் யார் ஆயினும் ஆஹா ஆஹா தான். ஒரு ஃபோட்டோக்ராபரின் கண் கொண்டு பார்த்தால் நிச்சயம் இன்பம் மேலோங்கும்.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by kitcha Mon Sep 12, 2011 10:05 pm

இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றுவது,

அந்த பெண்மணி வெண்மையான சேலை கட்டி இருப்பதால், எவ்வளவு நல்ல தூய்மையான உள்ளவம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் (அதாவது பின்னால்) ஒரு பெரிய ராட்ஷச குணம் உண்டு என்பதையும்,எவ்வளவு பெரிய ராட்ஷச, கெட்ட குணங்கள் உள்ளவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு நல்ல உள்ளம் (அதுதான் தீபத்தின் வெளிச்சம் - கை வைத்து மறைக்கப் பட்டு உள்ளது) உள்ளது என்பதைக் காட்டுவது போல் தான் நான் உணருகிறேன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by கேசவன் Mon Sep 12, 2011 10:55 pm

dsudhanandan wrote:
T.N.Balasubramanian wrote:எப்போது போனாலும் , இந்த ஓவியத்தின் அருகே ரசிக்கும்,வியக்கும் கூட்டம் இருக்கும். கலைஞனின் கற்பனை. கையால் மறைத்து இருக்கும் விளக்கு , அது வெளிப்படுத்தும் ஒளி, சரியான அளவில் ,பெண்மணியின் புடவையில் பட்டு, அதற்கு கொடுத்துள்ள shading அல்லது வெண்மையான பின்புலத்தில் பெண்மணியின் உருவம் ,விளக்கு ஒளி விழும் இடத்தில் வெறும் வெண்மை. எவ்வளவு சிரமம் எடுத்து வரைந்து இருப்பார்? இவ்வளவு கற்பனையை இயற்கையாய் ,கையால் வரைந்த ராஜா ரவி வர்மா அவர்களுக்கு எந்த பட்டம் தந்தாலும், குறைவாகவே காணப்படும்.
பார்க்காதவர்கள் நிச்சயமாக பார்க்கவேண்டிய பொக்கிஷம்.
அதன் அருகே குதிரைகள் ஓடும் ஓவியமும் உண்டு.அதுவும் ஆஹா ஆஹா தான்.
ரமணீயன்.

ஐயா.. இது ராஜா ரவி வர்மாவின் ஓவியம் அல்ல (நான் கொடுத்துள்ள இணைப்புகளைப் பார்க்கவும்)... இப்படி ஒரு தவறான கருத்து உள்ளது... ஓவியம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை... நன்றி
இது ராஜா ரவி வர்மாவின் ஓவியம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by இளமாறன் Mon Sep 12, 2011 11:27 pm

நான் பார்த்த பொது கலர் ல தானே இருந்துச்சு இது எப்படி பிளாக் அண்ட் ஒயிட் ??


இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Varma6

இது ஆயில் பெயிண்டிக்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by சிவா Mon Sep 12, 2011 11:40 pm

கலர்ப்படம் காட்டியதற்கு நன்றி இளா. வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் உள்ளது. உண்மையிலேயே ரவிவர்மாவைப் போல் ஓவியத் திறமை வேறு யாருக்கும் வராது.

http://www.eegarai.net/t839-topic
http://www.eegarai.net/t3202-topic


இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by இளமாறன் Tue Sep 13, 2011 12:16 am

உண்மை . ரவி வர்மா அந்த காலத்திலேயே ஆயில் பெயிண்டிங் உபயோக படுத்த்கி வரைந்து இருக்கிறார் ...

திறமை எங்கிருந்தாலும் பாராட்டதக்கது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 13, 2011 9:04 am

காற்றில் விளக்கு அணையாமல் இருப்பதற்காக கையைவைத்து மறைத்திருப்பதைப்போலவும் அப்போது வெளிச்சம் அந்த பெண்ணின் உடை மற்றும் முகத்தில் ஒளிர்வதை மிகவும் அருமையாக வரைந்துள்ளார் இரவி வர்மா அவர்கள். அதுமட்டும் அல்ல , நீங்கள் எந்த மூலையில் நின்று இந்தப்படத்தை பார்த்தாலும் அந்தப்பெண் உங்களையே பார்பதைப்போல் இருக்கும். சோதித்து பாருங்கள். இளமாறன் அவர்களுக்கு நன்றி. வணக்கம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 13, 2011 10:00 am

pkesavanmca wrote:இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Book2+

மிகவும் நன்றி...பி‌கே ....அவர்களே ! இது உங்களின் திரி என்பதை மறந்துவிட்டு இளமாறன் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டேன் புன்னகை

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்  - Page 5 Empty Re: இந்த படத்தின் சிறப்பை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum