ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

+4
பிளேடு பக்கிரி
gnsraaga
உதயசுதா
jesudoss
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by jesudoss Mon Sep 12, 2011 5:01 pm

First topic message reminder :

போலீஸார் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், பரமக்குடியில் நடந்த கலவரம், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

வள்ளுவர் குறள் கேட்டு வழக்கம் போல வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்:
இந் நிலையில் வழக்கம் போல சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்ததை கேட்டு விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் இன்று நான்காவது நாளாக வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதாவது சட்டசபைக்கு அவர்கள் தினமும் வருகிறார்கள். சபாநாயகர் திருக்குறள் வாசித்து பொருள் கூறி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குறள் வாசித்து முடிந்ததும் அமைதியாக வெளியேறி விடுகின்றனர். இப்படியே 3 நாட்களாக இவர்கள் செய்துவருகிறார்கள். இன்று நான்காவது நாளாகவும் இதேபோல வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் தங்களுக்கு பேச சபாநாயகர் அனுமதி தருவதில்லை. தங்களைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அனுமதி தருவதில்லை. எங்களது குரலை ஒலிக்க விடாமல் செய்கிறார்கள். எனவே தான் காதுக்கு இனிய திருக்குறளை கேட்டு விட்டு வெளியேறுகிறோம் என்று இந்த நூதன வெளிநடப்புக்கு திமுகவினர் காரணம் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 154550 சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 154550 சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty Re: சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by சிவா Mon Sep 12, 2011 6:30 pm

உண்மையான நிலவரங்களை அலசி ஆராய்ந்ததில் அங்குள்ள பொதுமக்கள் மீதும், அவர்களைத் தூண்டிவிட்ட அரசியவாதிகள் மீதும் தான் முழுத் தவறு உள்ளது.

அரசியல்வாதிகளின் சுயநலத்தால் அப்பாவி? மக்கள் பலியாகியுள்ளனர். அங்குள்ள காவலர்கள் மீது சரமாரியாகக் கல்வீச்சை நடத்தியுள்ளனர். இதில் திமுக வின் பங்கு பெரிது உள்ளதாக நம்பப்படுகிறது.

தனது மிகப்பெரிய தோல்விக்கு மக்களையும், அரசாங்கத்தையும் பழிவாங்கும் நோக்கத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அரசியல்வாதிகளின் அற்பத்தனமான, பிரியாணி, சாராயம் இவற்றிற்கு ஆசைப்பட்டு அவர்களின் பின்னால் அணிவகுக்கும் பொதுமக்கள் தானாகத் திருந்தும் வரை இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். சாதிக் கலவரங்களைத் தூண்டும் அரசியல் தலைவர்களுக்கு அதிகபட்சத் தணடனை வழங்க வேண்டும்.

ஆனால் இங்கு அனைத்துக் கட்சிகளுமே சாதிச் சாயம் பூசிக் கொண்டுள்ளது. யார்தான் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது?


சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty Re: சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by உதயசுதா Mon Sep 12, 2011 6:30 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

அக்கா இந்த லிங்கை சென்று பாருங்கள்

http://thatstamil.oneindia.in/news/2011/09/12/who-is-immanuel-sekharan-aid0175.html
நன்றி பாலா. தெரிந்து கொண்டேன். இறந்து போன அவரை வச்சு இவங்க அரசியல் நடத்திட்டு இருக்காங்களா?
போக வேண்டாம் என்று சொன்ன பிறகு எதற்காக ஜான் பாண்டியன் அங்க போகணும்.இவர் போனதாள ஆறு உயிர்கள் போனதுதான் மிச்சம்.ஜான் பாண்டியனை கைது செய்ததற்கு எதுக்கு இவங்க போலீஸ் மேல கல் எடுத்து அடிச்சங்க .
இவர் போகாம இருந்து இருந்தா இந்த பிரச்சினையே வந்து இருக்காதே


சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Yசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Aசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Sசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Uசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Dசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Hசிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty Re: சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by balakarthik Mon Sep 12, 2011 6:31 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:யப்பா யாருப்பா இந்த இமானுவேல் சேகரன்.தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஆனா உண்மையான கதைய சொல்லுங்க

அக்கா இந்த லிங்கை சென்று பாருங்கள்

http://thatstamil.oneindia.in/news/2011/09/12/who-is-immanuel-sekharan-aid0175.html
நன்றி பாலா. தெரிந்து கொண்டேன். இறந்து போன அவரை வச்சு இவங்க அரசியல் நடத்திட்டு இருக்காங்களா?
போக வேண்டாம் என்று சொன்ன பிறகு எதற்காக ஜான் பாண்டியன் அங்க போகணும்.இவர் போனதாள ஆறு உயிர்கள் போனதுதான் மிச்சம்.ஜான் பாண்டியனை கைது செய்ததற்கு எதுக்கு இவங்க போலீஸ் மேல கல் எடுத்து அடிச்சங்க .
இவர் போகாம இருந்து இருந்தா இந்த பிரச்சினையே வந்து இருக்காதே

அவரு போக்கலினா அப்புறம் எப்படி பிரேபலம் ஆவூறது


ஈகரை தமிழ் களஞ்சியம் சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty Re: சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by அருண்வினோ Mon Sep 12, 2011 7:54 pm

பரமக்குடி, முதுகுளத்தூர் பிரச்சினை என்னைக்குதான் முடிவுக்கு வருமோ...... மனித உருவத்துடன் பிறந்தவன் மனிதனாய் நடக்க தொடங்கும் காலம் எப்போது வருமோ..... இங்கே பிரச்சினை இருப்பது உலகறிந்த விஷயம்... இருப்பினும் ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் சரியல்ல... திட்டமிடல் என்பதே இங்கு இல்லை என தெரிகிறது... இவ்வளவு பெரிய விஷயம் ஆட்சியாளர்கள் அறிவுறுத்தல் இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை... ஜெயாவிற்கு சாதி வெறி உண்டோ என்ற அச்சம் எழாமல் இல்லை....
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்


பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம் - Page 2 Empty Re: சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum