Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
First topic message reminder :
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
சிவா wrote:ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சைபர் க்ரைம் சட்டப்படி இது ஒரு மிக பெரிய குற்றம்,
இதை நானும் மிக வன்மயாக கண்டிக்கிறேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
வின்சீலன் wrote:சிவா wrote:ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சைபர் க்ரைம் சட்டப்படி இது ஒரு மிக பெரிய குற்றம்,
இதை நானும் மிக வன்மயாக கண்டிக்கிறேன்
ஆனால் சில முட்டாள்கள் இவற்றை உணராமல் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் வின்சீலன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இது ரொம்ப அநியாயம்
அடுத்தவங்க போல மெயில் எழுதி விளம்பரம் செய்வது கண்டிக்க தக்கது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
வணக்கம் உறவுகளே
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது கருத்துகளைப் பார்க்கும் போது யாரும் ஈகரையைத் தவிர வேறு எந்த தளத்துக்கும் செல்லக்கூடாது சென்றால் ஈகரைக்கு வரக்கூடாது கடந்தகாலத்தில் பழகிய நட்புறவெல்லாம் சும்மா வெறுமனே வாய்ப்பேச்சுத்தான் தொண்டைகிழிய தம்பி அண்ணா நட்பு பாசம் என்றெல்லாம் உரைத்தது வெறும் உதடுகள் உரைத்த வரிகள் மாத்திரமே என்று ஒருமித்த குரலில் சொல்வதாகத் தெரிகிறது
அதனால்தான் வேடிக்கையாக இருக்கிறதென்றேன்
எதுவானாலும் நானும் சில தளங்களில் இருக்கிறேன் என் மனதுக்கு சரி என்று பட்டது அதனால் இருக்கிறேன் ஈகரை இணைந்தது முதல் இன்றுவரை ஒரு அணுவேனும் ஈகரைக்கு தவறிழைக்காத நட்புடன் தொடர்பவன் நான் என்பதை என்னைப்புரிந்தவர்கள் அறிவார்கள்
வார்த்தைகளை இடும்போது அனைவருக்கும் பொதுவாக இடுங்கள்
ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றோடு முரண்பட்டு என்உறவினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை
நன்றிகள் அனைவருடனும் நானும் ஈகரையான்
நேசமுடன் ஹாசிம்

ஹாசிம் wrote:வணக்கம் உறவுகளே

எதுவானாலும் நானும் சில தளங்களில் இருக்கிறேன் என் மனதுக்கு சரி என்று பட்டது அதனால் இருக்கிறேன் ஈகரை இணைந்தது முதல் இன்றுவரை ஒரு அணுவேனும் ஈகரைக்கு தவறிழைக்காத நட்புடன் தொடர்பன் நான் என்பதை என்னைப்புரிந்தவர்கள் அறிவார்கள்

வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்

இங்கு எங்காவது வேறு தளத்திற்குச் செல்லக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா? அநேகமாக தங்களுக்கு தமிழை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைகிறேன்.
இந்தப் பகுதியில் எங்காவது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
யாரும் தவறாக கூறவில்லை......மற்றவர்களின் பெயர்களில் பொய்யாக உறுப்பினராக சேர்த்துதான் இங்கு கருத்து........
Last edited by massfareeth on Tue Sep 13, 2011 1:41 am; edited 1 time in total
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இளமாறன் wrote:ஹாசிம் wrote:வணக்கம் உறவுகளே
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது கருத்துகளைப் பார்க்கும் போது யாரும் ஈகரையைத் தவிர வேறு எந்த தளத்துக்கும் செல்லக்கூடாது சென்றால் ஈகரைக்கு வரக்கூடாது கடந்தகாலத்தில் பழகிய நட்புறவெல்லாம் சும்மா வெறுமனே வாய்ப்பேச்சுத்தான் தொண்டைகிழிய தம்பி அண்ணா நட்பு பாசம் என்றெல்லாம் உரைத்தது வெறும் உதடுகள் உரைத்த வரிகள் மாத்திரமே என்று ஒருமித்த குரலில் சொல்வதாகத் தெரிகிறது
அதனால்தான் வேடிக்கையாக இருக்கிறதென்றேன்
எதுவானாலும் நானும் சில தளங்களில் இருக்கிறேன் என் மனதுக்கு சரி என்று பட்டது அதனால் இருக்கிறேன் ஈகரை இணைந்தது முதல் இன்றுவரை ஒரு அணுவேனும் ஈகரைக்கு தவறிழைக்காத நட்புடன் தொடர்பன் நான் என்பதை என்னைப்புரிந்தவர்கள் அறிவார்கள்
வார்த்தைகளை இடும்போது அனைவருக்கும் பொதுவாக இடுங்கள்
ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றோடு முரண்பட்டு என்உறவினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை
நன்றிகள் அனைவருடனும் நானும் ஈகரையான்
நேசமுடன் ஹாசிம்
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
அதன் வேக்காட்டில் எழுந்த அலையாக நான் கருதுகிறேன் அதனால்தான் இவ்வாறு குறிப்பிட்டேன்
யாரும் யாரது ஐடியையும் உருவாக்கி அதில் நலமடையும் தேவை உண்மையான நட்புடன் பழகுபவர்களுக்கு தேவை ஏற்படாது தோழா
இங்கு சொல்லப்படாவிட்டாலும் அதன் உள்ளர்த்தம் அதுதானே
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இளமாறன் wrote:
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
இங்கு உள்ள அனைவரின் கருத்தும் வேடிக்கையாக உள்ளது இளா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
சிவா wrote:ஹாசிம் wrote:வணக்கம் உறவுகளே
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது கருத்துகளைப் பார்க்கும் போது யாரும் ஈகரையைத் தவிர வேறு எந்த தளத்துக்கும் செல்லக்கூடாது சென்றால் ஈகரைக்கு வரக்கூடாது கடந்தகாலத்தில் பழகிய நட்புறவெல்லாம் சும்மா வெறுமனே வாய்ப்பேச்சுத்தான் தொண்டைகிழிய தம்பி அண்ணா நட்பு பாசம் என்றெல்லாம் உரைத்தது வெறும் உதடுகள் உரைத்த வரிகள் மாத்திரமே என்று ஒருமித்த குரலில் சொல்வதாகத் தெரிகிறது
அதனால்தான் வேடிக்கையாக இருக்கிறதென்றேன்
இங்கு எங்காவது வேறு தளத்திற்குச் செல்லக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதா? அநேகமாக தங்களுக்கு தமிழை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைகிறேன்.
இந்தப் பகுதியில் எங்காவது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
ஆம் அண்ணா இப்போது உங்கள் பார்வையில் எனது புரிந்துணர்வு தறவாகத்தான் படும் காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை
நான் சுட்டிக்காட்டித்தான் தெரிந்து கொள்ளும் அளவு நீங்களில்லை அண்ணா சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை
நேசமுடன் ஹாசிம்
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|