Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
First topic message reminder :
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
. உன்னை போல நகைசுவையாளர்களை கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு எந்த இதய நோயும் வராது பாலா.balakarthik wrote:உதயசுதா wrote:இப்படி ஒரு மரம் இருக்கா.ஓ இந்த மரத்துக்கு தான் ஜனவரி மாசம் கல்யாணாமா? ஐயோ பாவம் அந்த மணமகள்balakarthik wrote:உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பாலாமரம் கிளை அக்கா
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கைருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
அடப்பாவிகளா.....இப்போ மின்னஞ்சல் கூட திருடா ஆரம்பிச்சுட்டாய்ங்களா?? மாங்கா மடையர்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஏன்பா இந்த மானம் கெட்ட பொழப்பு? இதுக்கு போற வர நாலு பேரோட.... அய்யோ அப்புறம் மறந்து போச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
balakarthik wrote:உதயசுதா wrote:இப்படி ஒரு மரம் இருக்கா.ஓ இந்த மரத்துக்கு தான் ஜனவரி மாசம் கல்யாணாமா? ஐயோ பாவம் அந்த மணமகள்balakarthik wrote:உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பாலாமரம் கிளை அக்கா
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கைருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
ஓமன் கிளையின் நிர்வாகி யாரு அண்ணா?? கண்டிப்பா அது நீங்க இல்ல....வேற யாரு??
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
பிளேடு பக்கிரி wrote:ஏன்பா இந்த மானம் கெட்ட பொழப்பு? இதுக்கு போற வர நாலு பேரோட.... அய்யோ அப்புறம் மறந்து போச்சு
மங்காத்தா படதுக்கு போகவேண்டியதுத்தானே இத்துத்தானே 7 O clock
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
உதயசுதா wrote:. உன்னை போல நகைசுவையாளர்களை கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு எந்த இதய நோயும் வராது பாலா.
ஆமாமா என்ன விட பெரிய நோய் வேறென்ன இருக்கபோகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஐயோ உண்மையா இப்படி சூப்பரா சொல்லிட்டீங்களேbalakarthik wrote:உதயசுதா wrote:. உன்னை போல நகைசுவையாளர்களை கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு எந்த இதய நோயும் வராது பாலா.
ஆமாமா என்ன விட பெரிய நோய் வேறென்ன இருக்கபோகிறது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:ஏன்பா இந்த மானம் கெட்ட பொழப்பு? இதுக்கு போற வர நாலு பேரோட.... அய்யோ அப்புறம் மறந்து போச்சு
மங்காத்தா படதுக்கு போகவேண்டியதுத்தானே இத்துத்தானே 7 O clock
யோவ்.... நான் கேட்டனா உன்கிட்ட?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இத தான் அடுத்த வரில சொல்ல வந்தேன்.போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன். அக்காவுக்கு ஏத்த தம்பிடா நீbalakarthik wrote:உதயசுதா wrote:. உன்னை போல நகைசுவையாளர்களை கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு எந்த இதய நோயும் வராது பாலா.
ஆமாமா என்ன விட பெரிய நோய் வேறென்ன இருக்கபோகிறது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நானும் ஈகரையிதான் உறுப்பிராக இருக்கேன்... வேறு எந்த தளத்திலும் இல்லை
மேலும் இதுபோல் செய்பவரை நானும் வான்மாயாக கண்டிக்கிறேன்
மேலும் இதுபோல் செய்பவரை நானும் வான்மாயாக கண்டிக்கிறேன்
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|