Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
First topic message reminder :
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நானும்தான். நான் வேறு எந்த தமிழ் தளத்திலும் உறுப்பினர் இல்லை.ரபீக் wrote:எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )
மற்ற ஒன்றை நான் குறிப்பிட வேண்டும் இங்கு.இரண்டு நாளைக்கு முன்னால நமது பழைய உறுப்பினர் ஒருவர் தன்னோட தளத்தில் இணைந்து விட்டதாக என்று எனக்கு ஒரு மெயில் வந்தது.அவர்கள் கூறிய உறுப்பினர் என் மரியாதைக்குரிய ஒருவர். அவர் இணைந்துள்ளாரா என்று பார்த்தப்ப உறுப்பினர் அறிமுகத்தில் அவர் பெயர் இடம் பெற்று இருந்தது.இது குறித்து நான் அவரிடம் கேட்டப்ப அவர் கோபம் கொண்டு என்னோடு பேசுவதையே நிறுத்திவிட்டார்.பின்னர் என் மற்றொரு தோழியிடம் விசாரிச்சப்பா அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் இது அவர்களின் கலகமூட்டும் செயல் என்றும் எடுத்து கூறினார்.
இவ்வாறு செய்வதால் இவர்கள் கண்ட பலன் என்ன?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நட்புடன் wrote:ரேவதி wrote:ஏன் இப்படி செய்கிறார்கள் இது போல் செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் அண்ணா
வேற என்ன அவங்களுக்கு - நாம இங்க வெட்டியா, ஹாயா, ஜாலியா இருக்கறத பாத்து வயிறு எறிஞ்சு அல்சர் வந்துடுச்சாம். அதுக்கு பழி வாங்க நம்ம பிரானான எடுக்க இது மாதிரி செஞ்சா நாமளும் கொஞ்சம் டென்ஷன் ஆகி அல்லாடுவோம்ல என்ன செய்யறதுன்னு - அத பாத்து ரசிக்கத்தான்.
நல்ல பதில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பாலாமரம் கிளை அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இப்படி ஒரு மரம் இருக்கா.ஓ இந்த மரத்துக்கு தான் ஜனவரி மாசம் கல்யாணாமா? ஐயோ பாவம் அந்த மணமகள்balakarthik wrote:உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பாலாமரம் கிளை அக்கா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நட்புடன் wrote:ரேவதி wrote:ஏன் இப்படி செய்கிறார்கள் இது போல் செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் அண்ணா
வேற என்ன அவங்களுக்கு - நாம இங்க வெட்டியா, ஹாயா, ஜாலியா இருக்கறத பாத்து வயிறு எறிஞ்சு அல்சர் வந்துடுச்சாம். அதுக்கு பழி வாங்க நம்ம பிரானான எடுக்க இது மாதிரி செஞ்சா நாமளும் கொஞ்சம் டென்ஷன் ஆகி அல்லாடுவோம்ல என்ன செய்யறதுன்னு - அத பாத்து ரசிக்கத்தான்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
இப்போ எதுக்கு இந்த டான்ஸ்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
உதயசுதா wrote:இப்படி ஒரு மரம் இருக்கா.ஓ இந்த மரத்துக்கு தான் ஜனவரி மாசம் கல்யாணாமா? ஐயோ பாவம் அந்த மணமகள்balakarthik wrote:உதயசுதா wrote:இந்த கோடிட்ட கிளை எந்த மரத்தொட கிளை பாலா.balakarthik wrote:தற்சமயம் எனது ஓமன் கிளையும் ஈகரையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்
பாலாமரம் கிளை அக்கா
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கைருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|