Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
First topic message reminder :
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
வை.பாலாஜி wrote:ஈகரை தவிர வேறு எந்த தளத்திலும் நான் உறுப்பினர் இல்லை ..வேறு தளத்தில் இணையவும் எனக்கு விருப்பமும் இல்லை .
சிவா அநியாயத்துக்கு பாலாஜிய மெரட்டி வெச்சிருக்கீங்க...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நானும் தமிழ் மன்றம் (2010), தமிழரின் சிந்தனை களம்(2010) , ஈகரை(2011) தவிர வேறு எதிலும் உறுபினர் இல்லை என்று அறிவித்து கொள்கிறேன் ..
Guest- Guest
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஏன் இப்படி செய்கிறார்கள் இது போல் செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
தலைவரே நாம் ஒரு தளத்தில் இணையும்போது அந்த தளத்தில் இருந்து ஆக்டிவேஷன் லிங்க் நமது மின்னஞ்சலுக்கு வரும், அதை கிளிக் செய்தால் மட்டுமே அந்த தளத்தில் லாகின் செய்ய முடியும், ஆனால் சில தளங்களில் அந்த லிங்க் இல்லாமலேயே இணைய முடியும், அப்படி நம் மின்னஞ்சல் முகவரி மட்டும் வைத்து இணைத்திருக்க வாய்ப்புள்ளது. இது ஒரு சந்தேகத்தின் அடிப்படையே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஒரு புப்ளிகுட்டி தான் ரேவதி அக்கா ..
Guest- Guest
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:நம் தலைமை நடத்துனர் ராஜா பெயரையும் இவ்வாறு இணைத்திருந்தார்கள். தமிழன் பெயரையும் பயன்படுத்திவிட்டார்கள்.
சிவா, என் சந்தேகத்துக்கு விடை என்ன?
கடவுச்சொல் இல்லாமல் உங்கள் மின்னஞ்சலில் நுழைய முடியாது அக்கா!
அப்புறம் எப்படி சிவா? ............ சாரி எனக்கு புரியவில்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
லாபம் இருக்கிறது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏராளமான லாபம் இருக்கிறது. விளம்பரங்கள், ஸ்பொன்சர்கள், மேலும் மதத்தை விரிவுபடுத்த இது ஒரு நல்ல யுக்தி.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இத நா கொஞ்ச நாளைக்கு முன்னாடியே பார்த்தேன் ஆனா இது அவங்க விருப்ப பட்டுதான் இதுல இருக்காங்கன்னு நினைத்தேன்...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ரேவதி wrote:ஏன் இப்படி செய்கிறார்கள் இது போல் செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் அண்ணா
வேற என்ன அவங்களுக்கு - நாம இங்க வெட்டியா, ஹாயா, ஜாலியா இருக்கறத பாத்து வயிறு எறிஞ்சு அல்சர் வந்துடுச்சாம். அதுக்கு பழி வாங்க நம்ம பிரானான எடுக்க இது மாதிரி செஞ்சா நாமளும் கொஞ்சம் டென்ஷன் ஆகி அல்லாடுவோம்ல என்ன செய்யறதுன்னு - அத பாத்து ரசிக்கத்தான்.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நட்புடன் wrote:வை.பாலாஜி wrote:ஈகரை தவிர வேறு எந்த தளத்திலும் நான் உறுப்பினர் இல்லை ..வேறு தளத்தில் இணையவும் எனக்கு விருப்பமும் இல்லை .
சிவா அநியாயத்துக்கு பாலாஜிய மெரட்டி வெச்சிருக்கீங்க...
ம்ம்ம்ம்ம்..... அந்தப் பயம் இருக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|