ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by சிவா Mon Sep 12, 2011 4:00 pm

ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.

இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.



ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by ரபீக் Mon Sep 12, 2011 4:03 pm

எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by உமா Mon Sep 12, 2011 4:04 pm

நானும் இதை கண்டிக்கிறேன்....ஈகரை மற்றும் தமிழ் ஹிந்து இதை இரண்டை தவிர வேறு எதிலும் நான் உறுப்பினர் இல்லை...என் பெயரை யாரேனும் தவறாக உபயோகத்தால் நானும் சும்மா விட மாட்டேன்..

நன்றி சிவா அண்ணா.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by kitcha Mon Sep 12, 2011 4:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இதே போல் நிறைய மின்னஞ்சல்கள் தவறாக பயன்படுத்த படுகிறது.

இப்படி தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப் படவேண்டும்.



எங்களுக்கு இதை அறியத்தந்தமைக்கு நன்றி தல


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Sep 12, 2011 4:06 pm

ரபீக் wrote:எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )

நானும் உங்கள மாதிரி தான்.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Aஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Sஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Hஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Rஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Aஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Fஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by சிவா Mon Sep 12, 2011 4:08 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரபீக் wrote:எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )

நானும் உங்கள மாதிரி தான்.. ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். 359383 ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். 359383 ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். 359383

ஆனால் உங்கள் பெயரிலும் அங்கு கணக்குத் துவங்கியிருப்பார்கள், எச்சரிக்கை. சிரி


ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by dsudhanandan Mon Sep 12, 2011 4:08 pm

அனைவரும் எச்சரிக்கையா இருக்கவேண்டும்....

நன்றி சிவா...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 4:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by ranhasan Mon Sep 12, 2011 4:11 pm

அதிர்ச்சி தா'மத'ப்படுத்தாமல் தெரிவித்ததற்கு நன்றி தலைவரே. அனேகமா என் பெயரை எந்த மதத்திலும் இணைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ரிலாக்ஸ்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Hஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Aஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Sஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Aஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by krishnaamma Mon Sep 12, 2011 4:12 pm

அட ராமா, இது என்ன கூத்து சிவா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நிறைய பேருக்கு நாம் நம்முடைய மெயில் ஐ‌டி தருகிறோமே, அவர்கள் இவ்வாறு தவறாக பயன் படுத்த முடியுமா? எப்படி கட்வுசொல் இல்லாமல் உள்ளே போவார்கள்? அச்சமாக இருக்கு பிளீஸ் விளக்கவும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும். Empty Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum