ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒரு கண்ணாமூச்சி!

+5
ranhasan
balakarthik
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ரேவதி Mon 12 Sep 2011 - 15:51

காதல் ஒரு கண்ணாமூச்சி! E_1315458600

* யூகித்துக் கிடப்பதே
காதலின் சூத்திரமாய் போவதால்
காதலும் கண்ணாமூச்சி
விளையாட்டாகிறது!

* இதில் வேடிக்கை என்னவென்றால்...
காதலே நம் கண்களை மறைத்து
நம்மை விளையாட விடுவது தான்!

* திசையற்றுத் திரிகையில் தான்
உணர்கிறோம்
கண்களை மூடி விளையாட
ஆரம்பித்ததன் விளைவை!

* வெற்றியடைய வேண்டிய வேட்கையில்
இன்னும், இன்னும் யூகங்கள்
வியூகங்களாகி தேடச் சொல்கிறது!

* கண்டு பிடித்தோம் எனும் மகிழ்வில்
மனம் திறந்து பார்த்தால்
காதலி கானலாகிட ஏமாறுகிறோம்!

* அவர்கள் இதயத்தை தொட்டு விடுவோம்
என்று துரத்திச் சென்றபின் - காதல்
கனவாய் போவதால் வருந்துகிறோம்!

* எவ்வளவு தூரம் நெருங்கிச் சென்றாலும்
போக்குக் காட்டி மறைவதால் —
விளையாட்டை
தொடர முடியாது ஓய்ந்திடுகிறோம்!

* விளையாட்டை ஆரம்பித்தவர்களோ
முடித்து வைக்க விரும்பாமல்
நம்மை மட்டும் தொடர வைத்து
ரசிக்கின்றனர்!

* கண்ணாமூச்சியில் தோற்றபின் தான் புரிகிறது...
அவர்கள் விளையாட வரவில்லை
வேடிக்கை பார்க்கத்தான் என்று!


- ரத்தின மூர்த்தி, திருப்பூர்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon 12 Sep 2011 - 15:58

நல்ல விளையாட்டு... சோகம்
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. !!!


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


காதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! Sகாதல் ஒரு கண்ணாமூச்சி! Hகாதல் ஒரு கண்ணாமூச்சி! Rகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! Fகாதல் ஒரு கண்ணாமூச்சி! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ஜாஹீதாபானு Mon 12 Sep 2011 - 16:05

ரசித்த கவிதை அருமை ரேவ் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by balakarthik Mon 12 Sep 2011 - 16:14

விளையாட்டு வினையாகாமல் போனதற்க்கு வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் ஒரு கண்ணாமூச்சி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ranhasan Mon 12 Sep 2011 - 16:52

தங்கச்சி... காதல்னா கண்ணாம்பூச்சி இல்லம்மா அது ஒரு காட்டு பூச்சி, கடிச்சாலும் தெரியாது, குடிச்சாலும் புரியாது.. அஸ்க் அஸ்க்...

காதல் ஒரு கண்ணாமூச்சி! I5qB9Wf_GEU


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் ஒரு கண்ணாமூச்சி! Boxrun3
with regards ரான்ஹாசன்



காதல் ஒரு கண்ணாமூச்சி! Hகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! Sகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ரேவதி Mon 12 Sep 2011 - 16:56

ranhasan wrote:தங்கச்சி... காதல்னா கண்ணாம்பூச்சி இல்லம்மா அது ஒரு காட்டு பூச்சி, கடிச்சாலும் தெரியாது, குடிச்சாலும் புரியாது.. அஸ்க் அஸ்க்...

காதல் ஒரு கண்ணாமூச்சி! I5qB9Wf_GEU
அப்புறம் அவரோட டைலக்கை விட்டுடிங்களே அதையும் சொல்லிடுங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ranhasan Mon 12 Sep 2011 - 17:01

ரேவதி wrote:
ranhasan wrote:தங்கச்சி... காதல்னா கண்ணாம்பூச்சி இல்லம்மா அது ஒரு காட்டு பூச்சி, கடிச்சாலும் தெரியாது, குடிச்சாலும் புரியாது.. அஸ்க் அஸ்க்...

காதல் ஒரு கண்ணாமூச்சி! I5qB9Wf_GEU
அப்புறம் அவரோட டைலக்கை விட்டுடிங்களே அதையும் சொல்லிடுங்க

இது சோக சீன்மா இந்த இடத்துல அந்த டயலாக் வேணுமா நேரமாச்சு சாப்பிட போகனும்மா


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் ஒரு கண்ணாமூச்சி! Boxrun3
with regards ரான்ஹாசன்



காதல் ஒரு கண்ணாமூச்சி! Hகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! Sகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ரேவதி Mon 12 Sep 2011 - 17:11

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:தங்கச்சி... காதல்னா கண்ணாம்பூச்சி இல்லம்மா அது ஒரு காட்டு பூச்சி, கடிச்சாலும் தெரியாது, குடிச்சாலும் புரியாது.. அஸ்க் அஸ்க்...

காதல் ஒரு கண்ணாமூச்சி! I5qB9Wf_GEU
அப்புறம் அவரோட டைலக்கை விட்டுடிங்களே அதையும் சொல்லிடுங்க

இது சோக சீன்மா இந்த இடத்துல அந்த டயலாக் வேணுமா நேரமாச்சு சாப்பிட போகனும்மா
காதல் ஒரு கண்ணாமூச்சி! 68516


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by முனைவர் ம.ரமேஷ் Mon 12 Sep 2011 - 18:25

கண்ணாம்பொத்தி விளையாட்டை காதலர்கள் கண் திறந்தே விளையாடுகிறார்கள்
:farao:


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by ranhasan Mon 12 Sep 2011 - 18:27

இது முகக்கண் அல்ல அகக்கண் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதல் ஒரு கண்ணாமூச்சி! Boxrun3
with regards ரான்ஹாசன்



காதல் ஒரு கண்ணாமூச்சி! Hகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! Sகாதல் ஒரு கண்ணாமூச்சி! Aகாதல் ஒரு கண்ணாமூச்சி! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதல் ஒரு கண்ணாமூச்சி! Empty Re: காதல் ஒரு கண்ணாமூச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum