ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

+4
ரேவதி
balakarthik
உமா
puthiyaulakam
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by puthiyaulakam Mon Sep 12, 2011 1:05 pm

காலத்தின் கோலத்தால் உலகம் சந்திக்கும் விந்தைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புதியஉலகத்தின் புதுமை விரும்பிகளுக்காக வருகிறது இன்னுமொரு வினோத தகவல். குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மருந்தும் உணவும் தாய்ப்பால்தான் என்று கூறுவார்கள்… ஆனால் கம்போடியாவில் 20 மாதக்குழந்தை நேரடியாக பசுவிடம் இருந்து மடிப்பால் உறிஞ்சிக்குடிக்கும் சம்பவம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கம்போடியாவில் பிறந்தது இந்த 20 மாதங்களே ஆனது ” தா சோபட்” எனும் குழந்தை. இதனுடைய பெற்றோர்கள் வேலை தேடுவதற்காக தமது கிராமத்தினை விட்டு ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். செல்லும் போது தனது 20 மாதமான குழந்தையை தங்களது பெற்றொருடன் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த குழந்தை அங்குள்ள பசுவின் கீழ் தானே சென்று அதன் மடியினை கவ்வி பால் அருந்தியுள்ளது.

பசுவும் தாய்மைக்கு பறைசாற்றும் முகமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றது. தமது பேரக்குழந்தையின் செயற்பாட்டை கண்ட ” செய்ம் றீப்” இதை கண்டித்துள்ளார். இருந்தும் குழந்தை தொடர்ச்சியாக அடம்பிடித்து மறுத்துள்ளது. எனவே குழந்தையை அப்படியே விட்டுள்ளார்கள். எனினும் இதுபற்றி கருத்து தெரிவித்த குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தை தனது மடிப்பாலை குடிப்பது பற்றி பசு கவலைப்படவில்லை இருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றார்கள்.
பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Cow
பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Cow1


SOURCE:- http://puthiyaulakam.com/?p=6989


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by உமா Mon Sep 12, 2011 2:39 pm

அதிசயதக்க செய்தி... பசுவும் அமைதியாக உள்ளது..சிறுவனும் அழகாக பால் குடித்து விளையாடுறான்... அருமையிருக்கு அருமையிருக்கு நன்றியுள்ள பசு....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by balakarthik Mon Sep 12, 2011 2:48 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by ரேவதி Mon Sep 12, 2011 2:48 pm

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 2:50 pm

அந்த மாடும் சும்மா நீக்கிது பாருங்க சூப்பர் மாடு சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Sep 12, 2011 2:54 pm

புன்னகை புன்னகை புன்னகை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Sபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Hபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Rபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Fபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by balakarthik Mon Sep 12, 2011 2:55 pm

ஜாஹீதாபானு wrote:அந்த மாடும் சும்மா நீக்கிது பாருங்க சூப்பர் மாடு சூப்பருங்க சூப்பருங்க

அதுனாலத்தான் மாடு போல நிக்காதேனு சொள்ளுறாங்களா ஐ சீ மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Sep 12, 2011 2:58 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:அந்த மாடும் சும்மா நீக்கிது பாருங்க சூப்பர் மாடு சூப்பருங்க சூப்பருங்க

அதுனாலத்தான் மாடு போல நிக்காதேனு சொள்ளுறாங்களா ஐ சீ மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன ஒரு 'மாடு' லேஷன் உங்களுக்கு..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Sபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Hபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Rபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Fபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by ranhasan Mon Sep 12, 2011 3:05 pm

"சும்மா நிக்கிதா மாடு, அதுக்கு சூட்டு கோட்டு ஒண்ணுதான் கேடு" அப்டின்னு எங்க ஆயா அடிக்கடி சொல்லுவாங்க. ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Boxrun3
with regards ரான்ஹாசன்



பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Hபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Sபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Aபசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 12, 2011 5:15 pm

ஜாஹீதாபானு wrote:அந்த மாடும் சும்மா நீக்கிது பாருங்க சூப்பர் மாடு சூப்பருங்க சூப்பருங்க

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு) Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!(வீடியோ இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum