ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை அடிக்கலாம்

+7
dsudhanandan
நட்புடன்
balakarthik
உதயசுதா
ranhasan
வின்சீலன்
கே. பாலா
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Empty மாணவர்களை அடிக்கலாம்

Post by கே. பாலா Mon Sep 12, 2011 12:57 pm

First topic message reminder :

மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்


லண்டன்: ‘மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க, அவர்கள் மீது கடுமை காட்டுவதில் தவறில்லை. தேவையெனில் உடல்ரீதியான தண்டனையை வழங்கவும் ஆசிரியர்கள் தவற வேண்டாம்,’ என, இங்கிலாந்து நாட்டு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அதிகளவில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.

நாமெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து, பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது; உடல்ரீதியான தண்டனை தரக்கூடாது என, விதிமுறைகளைப் புகுத்திக் கொண்டிருக்க, இங்கிலாந்து அதிரடியாய், ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது.

கட்டுப்பாடான, ஒழுக்கமான சூழ்நிலைகளில் மாணவர்களை வார்த்தெடுக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இங்கிலாந்து கல்வித்துறை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன்களை சோதனையிடவும், அவற்றில் மோசமான குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோ, ஆடியோக்கள் இருப்பின் அவற்றை அழித்திடவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களைத் தண்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான நடத்தையுள்ள மாணவனை அப்புறப்படுத்த முடியும்.

பள்ளிக்கு வெளியே மோசமான நடத்தையில் ஈடுபடும் மாணவன்; மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை முன்வைக்கும் மாணவன் மீது தலைமையாசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், இதுதொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார். மாணவர்களை விசாரிக்க தற்போதைய நடைமுறைகள் தடையாக இருப்பதால் இதுபோன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களைத் தண்டிக்கும் போது, அவர்களை அடிக்கவும், இப்புதிய அதிகாரம் வகை செய்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சோதனையிடவும்;மாணவர்களை தனியே இருத்தி வைத்து தண்டனை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண் ஆசிரியர்களை குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரியர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

எங்களின் பள்ளிச் செயல்முறை தோல்வி அடைந்திருக்கிறது. இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க பள்ளிகளில் கடும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம், ‘நாங்கள் மாணவர்களை உடல்ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவதில்லை’ என்று கூறினால், அது தவறான நடைமுறை; முற்றிலும் தவறானது. விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. கற்பித்தல் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான பாடம் புகட்ட, உரிமைகள் மறுக்கப்படாமலிருக்க வேண்டும். இவ்வாறு, மைக்கேல் கோவ் தெரிவித்தார்.

தினமலர் கல்விமலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Empty Re: மாணவர்களை அடிக்கலாம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Sep 12, 2011 4:03 pm

படி படி என்று
அடிக்கடி சொன்னாலும்
'அடி'க்கு 'அடி' சொன்னாலும்
'கடி'ப்பது போல்தான்
அங்கே
கதைப்பது
'கண்ணுக்கழகாய்' இல்லாத
வாத்திச்சி எனில் ..

- இப்படிக்கு அழகான டீச்சரிடம் மட்டும் அடி வாங்கக் காத்திருக்கும் தலைசிறந்த மாணாக்கர்.. ஜொள்ளு ஓரக்கண் பார்வை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Rமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Fமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Empty Re: மாணவர்களை அடிக்கலாம்

Post by ranhasan Mon Sep 12, 2011 4:20 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:படி படி என்று
அடிக்கடி சொன்னாலும்
'அடி'க்கு 'அடி' சொன்னாலும்
'கடி'ப்பது போல்தான்
அங்கே
கதைப்பது
'கண்ணுக்கழகாய்' இல்லாத
வாத்திச்சி எனில் ..

- இப்படிக்கு அழகான டீச்சரிடம் மட்டும் அடி வாங்கக் காத்திருக்கும் தலைசிறந்த மாணாக்கர்.. ஜொள்ளு ஓரக்கண் பார்வை

நீங்கள் மாணாக்கரா இல்லை அழகிய மான்Hackerஆ சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 4 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மாணவர்களை அடிக்கலாம் - Page 4 Empty Re: மாணவர்களை அடிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum