Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை அடிக்கலாம்
+7
dsudhanandan
நட்புடன்
balakarthik
உதயசுதா
ranhasan
வின்சீலன்
கே. பாலா
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மாணவர்களை அடிக்கலாம்
First topic message reminder :
மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்
லண்டன்: ‘மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க, அவர்கள் மீது கடுமை காட்டுவதில் தவறில்லை. தேவையெனில் உடல்ரீதியான தண்டனையை வழங்கவும் ஆசிரியர்கள் தவற வேண்டாம்,’ என, இங்கிலாந்து நாட்டு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அதிகளவில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.
நாமெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து, பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது; உடல்ரீதியான தண்டனை தரக்கூடாது என, விதிமுறைகளைப் புகுத்திக் கொண்டிருக்க, இங்கிலாந்து அதிரடியாய், ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது.
கட்டுப்பாடான, ஒழுக்கமான சூழ்நிலைகளில் மாணவர்களை வார்த்தெடுக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இங்கிலாந்து கல்வித்துறை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன்களை சோதனையிடவும், அவற்றில் மோசமான குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோ, ஆடியோக்கள் இருப்பின் அவற்றை அழித்திடவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களைத் தண்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான நடத்தையுள்ள மாணவனை அப்புறப்படுத்த முடியும்.
பள்ளிக்கு வெளியே மோசமான நடத்தையில் ஈடுபடும் மாணவன்; மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை முன்வைக்கும் மாணவன் மீது தலைமையாசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், இதுதொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார். மாணவர்களை விசாரிக்க தற்போதைய நடைமுறைகள் தடையாக இருப்பதால் இதுபோன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களைத் தண்டிக்கும் போது, அவர்களை அடிக்கவும், இப்புதிய அதிகாரம் வகை செய்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சோதனையிடவும்;மாணவர்களை தனியே இருத்தி வைத்து தண்டனை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண் ஆசிரியர்களை குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரியர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
எங்களின் பள்ளிச் செயல்முறை தோல்வி அடைந்திருக்கிறது. இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க பள்ளிகளில் கடும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம், ‘நாங்கள் மாணவர்களை உடல்ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவதில்லை’ என்று கூறினால், அது தவறான நடைமுறை; முற்றிலும் தவறானது. விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. கற்பித்தல் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான பாடம் புகட்ட, உரிமைகள் மறுக்கப்படாமலிருக்க வேண்டும். இவ்வாறு, மைக்கேல் கோவ் தெரிவித்தார்.
தினமலர் கல்விமலர்

Re: மாணவர்களை அடிக்கலாம்
balakarthik wrote:
உண்மைதான் ஹாசா மாணவர்களுக்கு பிடிக்குரத செய்யறது வேறு பிடிக்குராமாதிரி செய்யறது வேறு அது ஆசிரியர்களின் திறமை அடிப்பதாலும் மிரட்டுவதாலும் அந்த பாடத்தில் மட்டுமல்ல அந்த ஆசிரியர்மேலும் பற்று குறைந்துவிடும்.
அதுதான் அண்ணா நானும் சொல்கிறேன், நான் ஆசிரியராய் இருந்தபோது எந்த மாணவனையும் அடித்ததில்லை, ஆனால் என்னுடைய சப்ஜெக்ட்டீல் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்து விடுவார்கள். இன்றுவரை என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அதிக வாழ்த்துக்களை தெரிவிப்பது 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம் நடத்திய மாணவர்களே.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மாணவர்களை அடிக்கலாம்
ranhasan wrote:பாலா அண்ணாவோட இந்த மறுமொழி உங்களுக்கெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா அதுக்குள்ள எத்தன அற்தம் இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
இஸ்லாமியர்கள் அண்ணிய பின்னினு கூப்பிடுவாங்க. அதனாலதான் இங்க எதுகை மோனையோட ஒரு கவிதையா இதை சொல்லிறுக்காறு.
சும்மா இருக்குற சிறங்கை நீ எதுக்குப்பா இப்போ சொறிஞ்சு விடர
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாணவர்களை அடிக்கலாம்
balakarthik wrote:ranhasan wrote:பாலா அண்ணாவோட இந்த மறுமொழி உங்களுக்கெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா அதுக்குள்ள எத்தன அற்தம் இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
இஸ்லாமியர்கள் அண்ணிய பின்னினு கூப்பிடுவாங்க. அதனாலதான் இங்க எதுகை மோனையோட ஒரு கவிதையா இதை சொல்லிறுக்காறு.
சும்மா இருக்குற சிறங்கை நீ எதுக்குப்பா இப்போ சொறிஞ்சு விடர
கொரங்கை சொரிஞ்சா கோவம் வரும், சிறங்கை சொரிஞ்சா எரிச்சல் வரும்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மாணவர்களை அடிக்கலாம்
ranhasan wrote:கொரங்கை சொரிஞ்சா கோவம் வரும், சிறங்கை சொரிஞ்சா எரிச்சல் வரும்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை கேக்காதே அப்படினு பாட்டு இருக்கே அத கேட்டதில்லயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாணவர்களை அடிக்கலாம்
balakarthik wrote:ranhasan wrote:கொரங்கை சொரிஞ்சா கோவம் வரும், சிறங்கை சொரிஞ்சா எரிச்சல் வரும்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க.
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை கேக்காதே அப்படினு பாட்டு இருக்கே அத கேட்டதில்லயா
அது நம்ம தலைமை நடத்துனர் ராஜாவைத்தான் கேக்கணும்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மாணவர்களை அடிக்கலாம்
balakarthik wrote:நட்புடன் wrote:ஈகரயிலும் நம்மை அடிக்கலாம்ன்னு சொன்னா
பாலா சார் நம்மள பின்னி எடுத்திடுவாறு சந்தோஷமா...
அவ்வளவு முடியா உங்களுக்கு அந்நியன் போல
பாலா சார (பெண்/பேன்) பித்தர்ன்னு/பின்னர்ன்னு சொல்றீங்களா?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: மாணவர்களை அடிக்கலாம்
உதயசுதா wrote:சரிதான்.மாணவர்கள் ஒழுங்கா படிக்கலை என்றாலோ,ஒழுக்க கேடு ஏதும் செய்தாலோ அடிக்கலாம்.அதில் தவறு இல்லை.ஆனா அது கடுமையா இருக்க கூடாது.
இப்போ என்ன சொல்லவரிங்க அப்போ செல்லமா தட்டசொல்லுரிங்களா அடிக்கிறதே கொடுமத்தான் இதுல கடுமை வேற கூடாதாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாணவர்களை அடிக்கலாம்
balakarthik wrote:உதயசுதா wrote:சரிதான்.மாணவர்கள் ஒழுங்கா படிக்கலை என்றாலோ,ஒழுக்க கேடு ஏதும் செய்தாலோ அடிக்கலாம்.அதில் தவறு இல்லை.ஆனா அது கடுமையா இருக்க கூடாது.
இப்போ என்ன சொல்லவரிங்க அப்போ செல்லமா தட்டசொல்லுரிங்களா அடிக்கிறதே கொடுமத்தான் இதுல கடுமை வேற கூடாதாம்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மாணவர்களை அடிக்கலாம்
ஈகரையில் பேஜ் டிசைன் எரர் வருகிறது, நிர்வாகத்தினர் கவனத்திற்கு.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: மாணவர்களை அடிக்கலாம்
சிறு அளவிலான தண்டனைகள் கொடுக்கலாம் என்பது என் கருத்து..
இதனாலதான் நான் பள்ளிக்கூடமே போகல்லே... (இங்கிலாந்து பள்ளிக்கூடம்)
இதனாலதான் நான் பள்ளிக்கூடமே போகல்லே... (இங்கிலாந்து பள்ளிக்கூடம்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ட்ரீபூல்ஸ் இப்படியும் அடிக்கலாம்....
» அரட்டை அடிக்கலாம் வாங்க
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்!!
» மனைவியை கணவன் அடிக்கலாம்
» அரட்டை அடிக்கலாம் வாங்க
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» வாங்க சார் ‘தம்’ அடிக்கலாம்!!
» மனைவியை கணவன் அடிக்கலாம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|