புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
21 Posts - 4%
prajai
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_m10தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி நாடகங்கள் ஓர் ஆய்வு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 10:20 pm

காணாமலே போகட்டும் இந்தச் சேனல்கள்...





தமிழகத்தில்
இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது அரசு கேபிள் தொலைக்காட்சி
பற்றித்தான். நாட்டில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம்
காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாலை ஆறு மணி ஆனதும் இல்லத்தரசிகள்,
இளைஞர்கள், ஆண்களும்கூட தாங்கள் விரும்பும் தொலைக்காட்சி சீரியல்களைப்
பார்க்காவிட்டால் அன்று இரவு தூங்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு
இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கேபிள்
தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டு, பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படத்
தொடங்கியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.ஆனால், இந்தக்
கேபிள் ஒளிபரப்பு தொடங்கியதும், பெண்கள் பட்டபாடு இவ்வளவுதான் என்று சொல்லி
மாளாது. ஏனென்றால், "எங்க டி.வி.யில் இந்தத் தனியார் சேனல் தெரியவில்லை,
அந்தச் சேனல் தெரியவில்லை' என்று மளிகைக் கடைகளிலும், வீதிகளிலும்,
குடிநீர் பிடிக்கும்போதும் மாறிமாறி நலம் விசாரிப்பதுபோல, டி.வி.
சேனல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.இது மட்டுமல்ல,
"அய்யோ, இந்த சீரியலில் அந்தக் காட்சிக்கு பின் என்ன ஆகுமோ. அந்தச் சேனலில்
அவருக்கும் அவளுக்கும் விவாகரத்து நடக்குமோ, நடக்காதோ, திருமணம் நடக்குமோ,
நடக்காதோ' என்று தனது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் நிகழ்வுகளைப்
பற்றித் தெரிந்துகொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டுவார்களோ, அதைவிட அதிகம்
என்றுதான் கூற வேண்டும்.இது மட்டுமல்ல, பிற மாவட்டத்தில் இருக்கும்
தங்களது தோழிகளிடமும், உறவினர்களிடமும் செல்போனில் தொடர்புகொண்டு, "எங்கள்
பகுதியில் இந்தச் சேனல்கள் தெரிவதில்லை, உங்கள் பகுதியில் அனைத்துச்
சேனல்களும் தெரிகிறதா?' என்று கேட்பதும், அப்படி சேனல்கள் ஒளிபரப்பு ஆகிறது
என்றால், அந்தச் சேனல்களில் வரும் சீரியலைப் பற்றி விசாரிப்பதையும்
தவிர்க்கவில்லை. அட, இந்தப் பிரபல சேனல் தெரியவில்லையே. இனி என்ன
செய்வது? மேலும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, சீசன் 1, சீசன்
2, சீசன் 3 என்ற சேனல்களின் குரலை இனி கேட்க முடியாதே.

எவ்வளவோ
கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புப் பெற்று, கஞ்சியும் கூழும்
குடித்து, மழையிலும் வெயிலிலும் அலைந்து எடுக்கப்பட்ட படங்களைக் குறைந்த
விலைக்கு வாங்கியும், தர மறுப்பவர்களை மிரட்டியும் திருவிழா நாள்களில்
புதுத் திரைப்படங்களை ஒளிபரப்பி நம்மைச் சந்தோஷப்படுத்திய சேனல்கள் இனி
வருமோ? வராதோ? என்று புலம்பித் தள்ளுகின்றனர் பெண்கள், இளைஞர்கள்.ஏன்
இந்த மனக்குமுறல்? அப்படி என்ன கிடைக்கப் போகிறது இந்தச் சேனல்களால் என்ற
கேள்விகளை இவர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு
எல்லாம் விடை அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சிறப்பானது,
பாராட்டுக்குரியது. குறிப்பிட்ட தனியார் சேனல்களைத் தடை செய்வதால் நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. அதில் முதலாவது, கல்வித் தரம்.இன்றைய
சூழலில் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும் மாணவர்களில்
பலர் மாலையில் ஆறு மணிக்கு மேல் தொலைக்காட்சி சீரியல்களையும், பிற
நிகழ்ச்சிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்குகின்றனர்.தொடக்கப்
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, படித்த பெற்றோர்கூட முறையாகக்
கவனிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சீரியல் தொடங்குவதற்கு முன்
குழந்தைகளின் வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாகக்
குழந்தைகளை மிரட்டி, உருட்டி கற்றுக் கொடுக்கும் பெற்றோரையும் பார்க்க
முடிகிறது. எனவே, இப்போது தடை செய்யப்பட்டிருக்கும் சேனல்களை நிரந்தரமாகத்
தடை செய்தால் நம்நாட்டில் தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக உயரும்,
குழந்தைகளுக்கு நிரந்தர அன்பும் கிடைக்கும் என்பது உறுதி.இரண்டாவதாக,
செய்தித்தாள் மற்றும் புத்தகம் வாசிப்போர் அதிகரிப்பர். கேபிள்
தொலைக்காட்சிகள் வளர்ச்சி அடைந்த பின்னர் மக்களிடம் புத்தக வாசிப்பு
குறைந்துவிட்டது. ஏன் செய்தித்தாள்களைக்கூட படிக்க முன்வருவதில்லை. எனவே,
மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் இனி புத்தகங்களை வாசிப்போரின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக, குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தைவிட சீரியல்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கும் பெண்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள்
ஏற்படுவதுடன், மனஅழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர்
அதிகம்.மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்றுகூட
நல்வழிப் படுத்துபவையாக இல்லை.

கணவன்- மனைவி உறவு, மாமனார் மாமியார்
மற்றும் உறவினர்களுடன் நல்ல அணுகுமுறையும் இந்த சீரியல்களால் மாறி
வருகிறது.இன்னும் சொல்லப்போனால் கணவன் அலுவலகத்தில் இருந்து இரவு
ஏழு அல்லது எட்டு மணிக்கு வந்தால், அவரிடம் முகம்கொடுத்துப் பேசாமலும், டீ,
காபி கூட போட்டுத் தராத மனைவியர் இருக்கிறார்கள். இரவு நேரத்தில்
வீட்டுக்கு உறவினர்கள் வருவதையே விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் மாற்ற இந்த நடவடிக்கை தேவை.எனவே, குடும்பம் ஒரு
கோவில் என்று கூறுவதுபோல குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழவும், இன்றைய இளைய
தலைமுறைக்கு நல்வழி காட்டும் வகையிலும், தமிழக மக்களை ஆட்டிப்படைத்த சில
சேனல்கள் இல்லாமல் இருந்தாலே குடும்பத்தில் சந்தோஷம் பெருகும், நல்லது
நடக்கும்.

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Sep 11, 2011 10:29 pm

தொலைக்காட்சி தொடர்களால் குடும்ப உறவுவுகள் , இளைய சமுதாயம்
கெட்டுவருகிறது.

தொலைக்காட்சி தொடர் ஓடும் நேரத்தில் நீங்கள் யார் வீட்டுக்காவது விருந்தினராக சென்றீர்கள் என்றால் , உங்களை எலியன் மாதிரி பார்ப்பார்கள் ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 11, 2011 10:35 pm

செயற்கைக்கோள் தொ.கா. அலைவரிசைகள் செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தபிறகு இந்தப் பத்திரிகைகள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது.. ஒவ்வொருநாளும் காலையில் இவை சொல்லும் செய்திகளுக்காக காத்திருந்த காலம் போய், நிகழ்வுகளின் மறுகணமே அவற்றைக் காணத்தருகின்றன இந்த தொ.கா.க்கள் ..

இப்படி எடுபடாமல் போன வயிற்று எரிச்சலை தலையங்கம் தீட்டி தணித்துக் கொள்கின்றன ..

அரசு கேபிள், தோல்வி அடைவது அல்லது வெற்றி பெறுவது சன் தொ.கா கையில்தான் உள்ளது..




தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  0018-2தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  0001-3தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  0010-3தொலைக்காட்சி  நாடகங்கள்   ஓர் ஆய்வு  0001-3
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 10:54 pm

சபாஷ் நல்ல செய்தி! எனக்கு தெரிந்து இந்த சேனல்களை தடைகூட செய்யலாம் இளமாறன் அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக